Saturday, January 25, 2020.
Home சினிமா போட்டியை சமாளிக்க அது அவசியம்

போட்டியை சமாளிக்க அது அவசியம்

இமைக்கா நொடிகளில் தமிழுக்கு வந்த ராஷி கண்ணா, அதன்பிறகு அடங்கமறு, அயோக்யா, சங்கத்தமிழன் படங்களில் அடுத்தடுத்து நடித்தார்.

தற்போது தெலுங்கில் சில படங்களில் நடித்து வருகிறார்.

இவர் அளித்த பேட்டியில், சற்று குண்டாக இருந்தால் அதை சொல்லியே இயக்குநர்கள் வாய்ப்பு தர மறுக்கிறார்கள். ஆகவே என உடலை பிட்டாக வைத்து கொள்கிறேன். சக போட்டியாளர்களையும் சமாளிக்க இப்படி செய்ய வேண்டியுள்ளது.

தென்னிந்திய சினிமாவை விட ஹிந்தியில் அதிக வரவேற்பு இருந்தாலும் அங்கு செல்ல விரும்பவில்லை.

கடந்த நான்கு ஆண்டுகளாக ஐதராபாத்திலேயே தான் வசிக்கிறேன். இன்னும் சொல்லப்போனால் நான் இங்கேயே செட்டிலாகிவிட்டேன் என்கிறார்.

Tamil News App உடனுக்குடன் செய்திகளை உங்களது கொழும்பு தமிழ் செயலியில் நொடியில் பார்க்கலாம்

Tamil Gossip News | Tamil Online Radios | Sri Lanka News in Tamil | Cinema News in Tamil | Trending Tamil Videos | The Movie Database | Tamil Songs Lyrics | News App Facebook | Twitter | Instagram

இதயும் பாருங்க...

1000 ரூபாய் வழங்க முடியாவிட்டால் தோட்டங்களை அரசாங்கத்திடம் ஒப்படைக்க வேண்டும்

“எமது அரசாங்கத்தினால் தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் நாள் ஒன்றுக்கான வேதனத்தை வழங்குமாறு கோரியுள்ள போதும் பெருந்தோட்ட நிருவனங்கள் அதனை வழங்க மறுப்பு தெரிவித்து வருகிறது” என, இராஜாங்க அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே...

இராணுவ சிப்பாயால் யாழ். பல்கலைக்கழக மாணவி கொலை

யாழ்ப்பாணம் பண்ணை கடற்கரையில் யாழ். பல்கலைக்கழக சிங்கள மாணவி ஒருவர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் இன்று (22) மதியம் மக்கள் நடமாட்டம் மிக்க பண்ணை கடற்கரையில் இடம்பெற்றுள்ளது. கொலையாளி...

திருகோணமலை துறைமுகத்தை தொழிற்பேட்டையாக மாற்ற நடவடிக்கை

திருகோணமலைத் துறைமுகத்தை அண்டிய பகுதியை தொழிற்பேட்டை மற்றும் சுற்றுலா வலயமாக மாற்றுவது குறித்து ஆராய விசேட குழுக்கள் நியமிக்கப்படவுள்ளன. இதற்கு தகுந்த திட்டங்களை வகுப்பதற்கான பரிந்துரைகளை முன்வைப்பது, இந்தக் குழுவின் முக்கிய பொறுப்பாகும் என...

கொழும்பு நகர மண்டப பகுதியில் வாகன நெரிசல்

பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்துள்ள ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பு நகர மண்டபப் பகுதி மற்றும் வோட் பிளேஸ் ஆகிய பிரதேசங்களில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் கொழும்பு தமிழ் மொபைல்ஆப்!...

ஆன்மீகம்

பொங்கலோ பொங்கல்…! இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

பொங்கலோ பொங்கல்...! இனிய பொங்கல் வாழ்த்துக்கள் நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் போன்ற பஞ்சபூதங்களை உள்ளடக்கிய பிரபஞ்சத்தில் வாழும் உயிரினங்கள் அனைத்துக்கும் முதல் தெய்வம் இயற்கை தான் என்று சொல்வார்கள். அந்த வகையில் உலகை...

காணிக்கை செலுத்துவதன் மூலம் இறைவனின் அருளை முழுமையாக பெற்றுவிட முடியுமா?

நமக்கு நன்மை நடக்க வேண்டும் என்பதற்காக அந்த இறைவனை நினைத்து பூஜை புனஸ்காரங்கள் மேற்கொள்வதை நாம் வழக்கமாக வைத்துள்ளோம். வேண்டுதல்கள் அந்த இறைவனின் காதில் விழுவதற்காக பலவகையான காணிக்கைகளையும் கூட நாம் செய்வோம். ஆனாலும்...

ஏகாதசி விரதம்! முக்கியமான 30 தகவல்கள்!

ஒவ்வொரு ஏகாதசி விரத தன்மையும், ஒவ்வொரு விதமான பலன்களைத் தர வல்லது. ஒவ்வொரு ஏகாதசியும் பொதுவான நற்பயன்களை அளிப்பதோடு ஒரு தனிப்பயனும் அளிக்கவல்லது என்பதை உணர வேண்டும். மனிதர்களின் வாழ்நாளை நான்கு நிலைகளாக பிரம்மசர்யம்,...

மகர விளக்கு பூஜைகளுக்காக சபரிமலை நடை திறப்பு

மகர விளக்கு பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை திறக்கப்பட்டது. முதல் நாள் அன்றே திரளான பக்தர்கள் 18 ஆம் படியேறி சாமி தரிசனம் செய்தனர். கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை கோயில் நடை...
error: Content is protected !!