22.3 C
Colombo
Tuesday, July 23, 2019
Home ஆடுகளம்

ஆடுகளம்

ஓய்வு பெறப்போவதாக லசித் மாலிங்க அறிவிப்பு

இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளார். பங்களாதேஷ் அணியுடன் இடம்பெறவுள்ள முதலாவது ஒருநாள் போட்டியுடன் அவர் ஓய்வு பெற உள்ளதாக...

சிம்பாப்வே கிரிக்கெட் அணி இடைநீக்கம்

சிம்பாப்வே அணியின் அங்கத்துவத்தை சர்வதேச கிரிக்கெட் சபை இடைநீக்கம் செய்துள்ளது. சிம்பாப்வே கிரிக்கெட் அணியில் அந்நாட்டு அரசாங்கத்தின் தலையீடு உள்ளதை உறுதிப்படுத்த தவறியதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நெருக்கடியால் ஓய்வை அறிவிப்பாரா டோனி?

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித்தலைவரான மகேந்திரசிங் டோனி ஓய்வு பெறாவிட்டால் அவரை அணியில் சேர்க்காமல் புறக்கணிப்பது என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை திட்ட மிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவுக்கு 2...

நியூசிலாந்திடம் இருந்து வெற்றியை பறித்த அந்த தருணம்!

இங்கிலாந்து துடுப்பாட்டத்தின் போது, 50வது ஓவரில் நிகழ்ந்த ஒரு துரதிருஷ்டவசமான சம்பவமே, நியூசிலாந்தின் ஒட்டு மொத்த சாம்பியன் கனவுக்கு வேட்டு வைத்திருக்கிறது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய, உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில் இங்கிலாந்தும்,...

இது அநியாயம்.. ஒத்துக்க மாட்டோம்.. ரசிகர்கள் போர்க்கொடி!

இங்கிலாந்து அணி உலகக்கிண்ணத்தை வென்றாலும், நியூசிலாந்து அணியுடன் கோப்பையை பகிர்ந்து கொள்ள வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் இடையே ஆன 2019 உலகக்கிண்ண இறுதிப் போட்டி...

ஆட்டம் காட்டிய நியூசிலாந்து.. மரண பயத்தை அனுபவித்த இங்கிலாந்து

2019 உலகக்கிண்ண தொடரில் நியூசிலாந்து அணி தோல்வி அடையவில்லை என்றாலும், சாம்பியன் பட்டம் வெல்ல முடியாத நிலைக்கு தள்ளப்பட்டது. உலகக்கிண்ணதொடரை வென்ற இங்கிலாந்து அணியை இறுதிப் போட்டியில் மிரட்டி, மரண பயத்தை காட்டியது நியூசிலாந்து....

சூப்பர் ஓவரில் நியூசிலாந்தை வீழ்த்தி வாகை சூடியது இங்கிலாந்து அணி

லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் சூப்பர் ஓவர் முறையில் நியூசிலாந்தை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது இங்கிலாந்து அணி. லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து -...

ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இங்கிலாந்து

இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையிலான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 2-வது அரையிறுதி ஆட்டம் பர்மிங்காம் எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்றது. நாணய சுழற்சியில் வென்ற ஆஸ்திரேலியா துடுப்பாட்டம் தேர்வு செய்தது. டேவிட் வார்னர், ஆரோன் பிஞ்ச் ஆகியோர்...