வாழ்க்கை

மெல்லிய இடை வேண்டுமா? 5 உடற்பயிற்சி போதும்

மெல்லிய இடையினை பெற வேண்டும் என்றால் அதிக உடற்பயிற்சி, அளவான சாப்பாடு அவசியம் என மருத்துவர்கள் அடிக்கடி ஊக்குவிக்கிறார்கள். ஆனால் தற்போது, ​​சீனா ஆராய்ச்சியாளர்கள் உடல் பருமனுக்கு தீர்வாக ஐந்து வகையான உடற்பயிற்சிகளை அடையாளம் கண்டுள்ளனர். இதில் முதல் இடம் பிடித்துள்ள ஜாக்கிங் எனப்படும் ஓட்டப்பயிற்சி. PLOS மரபியல் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வின்படி, உடல் பருமனை நிர்வகிப்பதற்கும்...

உடலில் உள்ள தேவையற்ற ரோமங்களை நீக்குவது ஆபத்தாம்

உடலில் உள்ள தேவையற்ற ரோமங்கள் வெயில் காலத்தில் அதிக வேர்வையால் உடலில் துர்நாற்றம் அதிகரிக்கும். தேவையற்ற முடிகளை ஷேவிங் செய்து கொள்வது க்ரீம் அப்ளை செய்து முடியை நீக்குவது ஆகியவை உடலுக்கு கேடானது என்பது பலருக்கும் தெரிவதில்லை. இப்படி முடியை முழுவதும் நீக்குவதால் தோல் கருத்து சொரசொரப்பாகவும் தடித்துவிடும் வாய்ப்புகள் அதிகம். முடிகளை நீக்க முறையான வழிகளையே...

காய்ச்சல் இருக்கும்போது செய்யக்கூடாத விடயங்கள்

உடலின் உள்ளே இருக்கும் தேவையற்ற நுண்ணுயிரிகளை உடலின் வெப்பநிலை வெளியேற்றும் செயல்தான் காய்ச்சல். இதில் நாம் தலையிட்டு தவறு செய்யும்போது, அந்த நுண்ணுயிரிகள் உடலில் தங்கி நீண்டகால நோய்களை வரவழைக்கின்றன. தாகம் எடுத்தால், வெந்நீரை ஆறவைத்தோ, வெதுவெதுப்பாகவோ பருக வேண்டும். தாகம் இல்லாமல் ஒரு சொட்டு நீர் கூட பருக வேண்டாம். காய்ச்சல் ஆரம்ப நிலையில் இருக்கையில், பசிக்கும்போது,...

உணவுகளால் அலர்ஜி ஏற்பட்டிருப்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகள்

உணவுகளினால் ஏற்படும் அலர்ஜியை கண்டுபிடிப்பது சிரமாக இருக்கலாம். அதற்கு காரணம் அதனை நாம் உணவுநஞ்சேறல் என்று தவறாக நினைத்திருப்போம். இருப்பினும் உணவுநஞ்சேறலுக்கும் உணவுகளினால் ஏற்படும் அலர்ஜிக்கும் அடிப்படை வேறுபாடுகள் பல உள்ளது. உணவு நஞ்சேறல் என்பது தூய்மையற்ற உணவுகளை உட்கொள்வதினால் ஏற்படுவது. ஆனால் உணவுகளினால் ஏற்படும் அலர்ஜி என்பது சில உணவுகளின் மீது ஏற்படும் விடாப்பிடியான...

சேலைகட்டும் பெண்கள்; வைரலாகும் #SareeTwitter

பெண்களுக்கான உடை என்றால் நம் எண்ணத்திற்கு உடனடியாக வருவது சேலை. பெண்களுக்கு ஏராளமான மாடல்களை உடைகள் இருந்தாலும், அவர்கள் சேலை அணிந்து வந்தாலே செம அழகு தான். சேலை அணிந்த பெண்களை இன்று பார்ப்பதே அரிது தான். சேலை என்பது இவ்வளவு அழகை கொண்டிருந்தாலும் அதை கட்டும் பெண்களுக்குதான் அதில் உள்ள சிரமங்கள் தெரியும். அதனால்...

இன்று உலக புகையிலை பாவனை எதிர்ப்பு தினம்

உலக புகையிலை பாவனை எதிர்ப்பு தினம் இன்றாகும். இம்முறை தொனிப்பொருள் புகையிலை மற்றும் மார்பு நோய் என்பதாகும். புகைப்பிடிப்பவர்களில் பாதிப்பேர் இது சம்பந்தமான நோய்களால் உயிரிழக்கின்றனர். உலகில் இடம்பெறும் மரணங்களை தவிர்ப்பதற்கான பிரதான காரணமாக புகையிலை பாவனை தவிர்ப்பை கருத முடியும். வருடாந்தம் உலக சனத்தொகையில் எட்டு மில்லியன் மக்கள் புகையிலை பாவனையால் உயிரிழக்கின்றனர். இவர்களில் ஒரு...

இடி சத்தம் கேட்டவுடன் அர்ஜுனா என்று கூறுவது ஏன்?

Thunderstorm :  இன்றும் கிராமங்களில் இடி இடிக்கும் போது ‘அர்ஜுனா! அர்ஜுனா!’ என்று தான் கூறுகிறார்கள். இடி முழக்கம் கேட்டவுடன் அர்ஜுனா என்று தன் பெயரை கூறுபவர்கள் மேல் இடி விழக்கூடாது என்று அர்ஜுனன் வரம் பெற்றதாக கூறுவார்கள். அர்ஜுனா! அர்ஜுனா! என்று இடி இடிக்கும் போது சொல்லிப்பாருங்கள், இடி ஓசையினால் காது அடைக்காது. ‘அர்’ என்று சொல்லும்போது...

சிகிச்சை தேவைப்படும் நிலையாக ‘வேலையிட மனவுளைச்சல்’

'வேலையிட மனவுளைச்சலை' சிகிச்சை தேவைப்படும் நிலையாக உலக சுகாதார நிறுவனம் வகைப்படுத்தியுள்ளது. ஜெனீவாவில் கூடிய வல்லுநர்கள், வேலையிட மனவுளைச்சலை வரையறுப்பதன் தொடர்பில் நடத்திய கலந்துரையாடலில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. முதல்முறையாக, வேலையிட மனவுளைச்சலை அனைத்துலக நோய்ப் பட்டியலில் உலக சுகாதார நிறுவனம் சேர்த்துள்ளது. அடையாளம் காணப்படவேண்டிய நோய்கள் குறித்த பட்டியலில் இடம்பெற்றிருப்பதுடன், சுகாதாரக் காப்பீட்டு நிறுவனங்கள் சரிபார்ப்புக் குறிப்பேடாக...

முதுகெலும்பும், முதுகும் நலமாக இருக்க சில குறிப்புக்கள்

முதுகுத் தண்டு என்பது உடலின் வேர். வேரை நலமாக வைத்திருந்தால், உடல் என்னும் மரம் மிகச்சிறப்பாக இருக்கும். முதுகெலும்பும், முதுகும் நலமாக இருக்க சில குறிப்புக்கள். * தினம் இருபத்தோரு முறையாவது குனிந்து காலைத்தொட்டு நிமிருங்கள். (தோப்புக்கரணம் போடுவதும் மிகச் சிறந்தது) * தினம் இருபத்தோரு நிமிடங்கள் வேகமாக நடங்கள். * அமரும்போது வளையாதீர்கள். ஒரு மணி நேரத்திற்கும்...

பெண்களே! உங்கள் அழகை தக்க வைத்துக்கொள்ள வேண்டுமா?

இன்றைய பெண்கள் என்னதான் முகத்தில் மேக்கப் போட்டு கொண்டாலும் நான் தினமும் ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்ளவிட்டால் உண்மையான அழகு தெரியாது. * ஒரு நாளைக்கு 3 லிட்டர் தண்ணீராவது அருந்த வேண்டும். * தினமும் சிறிதளவு ‘வேசலின்’ உதடுகளில் தடவி வந்தால், மென்மையாகவும், வெடிப்புகள் இல்லாமலும் இருக்கும். * விளக்கெண்ணையை புருவ முடிகளிலும், கண்முடிகளிலும் தேய்த்து வந்தால்,...
- Advertisement -

Latest News

இலங்கை தமிழ் அகதிக்கு 23 ஆண்டுகள் சிறைத்தண்டனை

அவுஸ்திரேலியாவில் அடிலெய்டின் வடக்கில் தனது நண்பனை கொடூரமாக கொலை செய்த இலங்கை தமிழ் அகதிக்கு 23 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2017ஆம் ஆண்டு மார்ச் மாதம்...
- Advertisement -

பிரித்தானியப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இலங்கைத் தமிழர்

பிரித்தானியா லெஸ்ரர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக யாழ்ப்பாணம் சென்ஜோன்ஸ் கல்லூரியின் பழைய மாணவரான பேராசிரியர் நிஷான் கனகராஜா நியமனம் பெறவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த நியமனம் எதிர்வரும் நவம்பர் 04 ஆம் திகதி வழங்கப்படவுள்ளதாகவும்...

யாழில் அமெரிக்க பிரஜையொருவருக்கு நேர்ந்த கதி!

யாழ்ப்பாணம், கோண்டாவில் பகுதியில் வைத்து அமெரிக்க பிரஜை ஒருவரிடம் இருந்து 300 அமெரிக்க டொலர் பணத்தினை இரு இளைஞர்கள் பறித்துச் சென்றுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அமெரிக்க பிரஜை ஒருவர் யாழ்ப்பாணம்,...

வாகன விபத்தில் முல்லைத்தீவை சேர்ந்தவர்கள் காயம்

புத்தளம் - அநுராதபுரம் பிரதான வீதியின் சாலியவெவ, 19ஆம் மைல்கல் பிரதேசத்தில், இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் 7 பேர் காயமடைந்து, நொச்சியாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கொழும்பிலிருந்து முல்லைதீவு நோக்கிச் சென்ற வான்,...

காஷ்மீர் விவகாரம்: பிரான்ஸின் உதவியை நாடியது பாகிஸ்தான்

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை இந்திய அரசாங்கம் ரத்து செய்ததற்கு பாகிஸ்தான் அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்தியாவுடனான தனது தூதரக மற்றும் வர்த்தக உறவுகளை முறித்துக் கொண்ட பாகிஸ்தான் இந்த விவகாரத்தில் சர்வதேச நாடுகளின்...