விசேட செய்தி

பயங்கரவாதத்துடன் தொடர்பில்லாதவர்களை விடுவிக்குமாறு பணிப்புரை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்கு பின்னர் சிறு குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டுள்ள நபர்கள் குறித்த விசாரணைகளை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பணிப்புரை விடுத்துள்ளார். இதன்போது, பயங்கரவாதத்துடன் தொடர்புப்படாத...

Read more

நள்ளிரவு முதல் 48 மணித்தியாலங்கள் பணிப்புறக்கணிப்பு

இன்று நள்ளிரவு முதல் 48 மணித்தியாலங்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதற்கு ரயில் தொழிற்சங்க ஒன்றியம் தீர்மானித்துள்ளது. நிதியமைச்சர் மங்கள சமரவீரவுடன் இடம்பெற்ற கலந்துரையாடல் தோல்வியில் முடிந்ததை அடுத்து, இந்த...

Read more

உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளவர்களை சந்தித்தார் அத்துரலிய தேர்

கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்துமாறு கோரி மேற்கொள்ளப்படும் உண்ணாவிரதப்போராட்டம் நடைபெறும் இடத்துக்கு நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் சென்றுள்ளார். அங்கு வருகை தந்த அத்துரலிய...

Read more

சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த இராணுவ வீரர் கைது

கொல்கத்தாவில் சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த ராணுவ வீரர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கொல்கத்தாவில் உள்ள ராணுவத்தின் தலைமையகமான வில்லியம் கோட்டைக்குள் பெண் குழந்தை பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டதாக...

Read more

தமிழ் பிரதேச செயலகத்தை தடை செய்யக் கோரி சத்தியாகிரகம் போராட்டம்

தமிழ் பிரதேச செயலகத்தை தடை செய்யக் கோரி முஸ்லிம் பிரதிநிதிகள் கல்முனையில் சத்தியாகிரகம் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர். கல்முனை ஐக்கிய சதுக்க முன்றலில் இன்று(20) காலை ஒன்று...

Read more

சுதந்திரக் கட்சியை சேர்ந்த ஐவருக்கு ஐ.தே.கவில் பதவி

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த ஐவருக்கு, ஐக்கிய தேசியக் கட்சி தொகுதி அமைப்பாளர் பதவியை வழங்குவதற்கு தீர்மானித்துள்ளது. கட்சியின் செயற்குழுக்கூட்டத்திலேயே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது....

Read more

முஸ்லிம் அமைச்சர்கள் இருவர் மீண்டும் பதவியேற்பு

கடந்த நாட்களில் அமைச்சு பதவிகளை ராஜினாமா செய்திருந்த இரண்டு முஸ்லிம் அமைச்சர்கள் மீண்டும் அமைச்சு பதவிகளை பொறுப்பேற்றுள்ளனர். ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான கபீர் ஹாசிம்...

Read more

எகிப்து நாட்டின் முன்னாள் ஜனாதிபதி மயங்கி விழுந்து மரணம்

எகிப்து நாட்டில் ஜனநாயக முறையில் முதல் முறையாக ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்ட முகமது மோர்சி, நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின் போது மயங்கி விழுந்து உயிரிழந்தார். முகமது மோர்சி...

Read more

சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – 12 பேர் பலி

  சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 12 பேர் உயிரிழந்ததுடன், 125 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். சீனாவின் தென்மேற்கு பகுதியில்அமைந்துள்ள சிச்சுவான் மாகாணத்தில் உள்ள...

Read more

ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் கருத்து வெளியிட வேண்டாம் – பிரதமர்

எதிர்வரும் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் எவ்வித கருத்துக்களையும் தெரிவிக்க வேண்டாம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அலரி மாளிகையில்...

Read more

ராஜினாமா செய்த முஸ்லிம் உறுப்பினர்கள் விசேட கலந்துரையாடல்

அமைச்சு பதவிகளில் இருந்து ராஜினாமா செய்த முஸ்லிம் அமைச்சர்கள் இன்று (18) விசேட கலந்துரைாடலில் ஈடுபடவுள்ளனர். எதிர்காலத்தில் எடுக்கவுள்ள தீர்மானங்கள் குறித்து இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக ஐக்கிய தேசியக்...

Read more

அமைச்சரவைக் கூட்டம் வழமை போன்று ஆரம்பம்

அமைச்சரவைக் கூட்டம் வழமை போன்று இன்று முற்பகல் ஆரம்பமாகியுள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் அமைச்சரவைக் கூட்டம் இடம்பெற்று வருகின்றது. வழமையாக செவ்வாய்க்கிழமை காலையில் அமைச்சரவைக் கூட்டம் இடம்பெறுகின்ற போதிலும்...

Read more
Page 1 of 37 1 2 37

தேசிய போதைபொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு பொகவந்தலாவையில் விழிப்புணர்வு செயலமர்வு

தேசிய போதைபொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு பொகவந்தலாவையில் விழிப்புணர்வு செயலமர்வு தேசிய போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு பொகவந்தலாவையில் வீதி நாடகமும் விழிப்புணர்வு செயலமர்வும் பொகவந்தலாவை...

Read more