வெளிநாடு

ஹொங்கொங்கில் போராட்டக்காரர்கள் – பொலிஸார் கடும் மோதல்

ஹொங்கொங்கில் கைதிகள் பரிமாற்ற சட்ட திருத்த மசோதாவுக்கு எதிரான போராட்டத்தில் பொலிஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. ஹொங்கொங்கில் கைதிகள் பரிமாற்ற சட்ட திருத்த மசோதாவுக்கு எதிரான போராட்டம் 10 வாரத்தை எட்டி இருக்கிறது. ஞாயிற்றுக்கிழமை விக்டோரியா பூங்காவில் அமைதி பேரணி நடத்த போராட்டக்காரர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இந்த பேரணியில் ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் பங்கேற்றனர். ஒரு...

இளம் பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல் செய்த நபர் கைது

இளம் பெண் ஒருவருக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். Bois-le-Roi (Seine-et-Marne) நகர் நோக்கி பயணிக்கும் ligne R வழி ரயிலில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. கடந்தசனிக்கிழமை 19 வயதுடைய பெண் ஒருவர் ரயிலில் பயணித்துக்கொண்டிருந்தார். அப்போது 26 வயதுடைய இளைஞன் ஒருவர் அப்பெண்ணுடன் பேச முற்பட்டுள்ளார். ஆனால் அதற்கு அப்பெண் மறுப்பு தெரிவித்துள்ளார். அதன்...

ரஷ்ய அரசுக்கு எதிரான போராட்டம் தீவிரம்

ரஷ்ய அரசுக்கு எதிரான போராட்டம் தீவிரம்: ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவில் அடுத்த மாதம் (செப்டம்பர்) 8ஆம் திகதி நகராட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் முக்கிய எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலர் போட்டியிடுவதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனை கண்டித்தும், தேர்தலில் போட்டியிட எதிர்க்கட்சியினருக்கு வாய்ப்பு வழங்க வலியுறுத்தியும் கடந்த மாத மத்தியில் மாஸ்கோ நகர...

இந்திய திரைப்படங்களை திரையிட பாகிஸ்தான் தடை

இந்திய திரைப்படங்களை திரையிட பாகிஸ்தானில் தடை விதிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானின் தகவல் மற்றும் ஒளிபரப்பு தொடர்பான சிறப்பு உதவியாளர் பிர்தோஸ் ஆஷிக் அவான் கூறுகையில், ‘பாகிஸ்தானில் இந்திய படங்களை திரையிடக்கூடாது. அனைத்து வகையான இந்திய கலாசார நடவடிக்கைகளையும் தடை செய்வதற்கான கொள்கையை அரசாங்கம் வகுத்து வருகிறது’ என்றார். இந்திய திரைப்படங்கள் பாகிஸ்தானில் மிகவும் பிரபலமாக உள்ளன....

அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கிச் சூடு – 9 பேர் பலி

அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் உள்ள இரவு விடுதியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் பரிதாபமாக பலியாகினர். அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் உள்ள இரவு விடுதியில் மர்ம நபர் ஒருவர் திடீரென நுழைந்து அங்கிருந்தவர்களை நோக்கி சரமாரியாக சுடத்தொடங்கினார். இந்த தாக்குதலில் 9 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும் 13 பேர் படுகாயம் அடைந்தனர். தகவலறிந்து அங்கு...

அமெரிக்கா துப்பாக்கிச்சூட்டில் 20 பேர் பலி

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் ஷாப்பிங் மாலில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 20 பேர் பரிதாபமாக பலியாகினர். அமெரிக்காவின் டெல்சாஸ் மாகாணத்தின் எல் பசோ பகுதியில் அமைந்துள்ளது வால்மார்ட் ஷாப்பிங் மால். வார இறுதி விடுமுறை என்பதால் ஷாப்பிங் மாலில் கூட்டம் அதிகமாக இருந்தது. வாடிக்கையாளர்கள் தங்களுக்கு தேவையான பொருள்களை வாங்கிக் கொண்டிருந்தனர். அப்போது அந்த ஷாப்பிங்...

தீர்ப்பு எதிராக நீதிபதிக்கு மார்பகங்களை காட்டிய ஆராய்ச்சியாளர்

தீர்ப்பின் மீதான தனது எதிர்ப்பை காட்டும் விதமாக நீதிபதி முன்பாக பெண் ஆராய்ச்சியாளர் தனது மேலாடையை அகற்றி மார்பகங்களை காட்டிய நிகழ்ச்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில், முசேவேனி (வயது 74) அதிபராக உள்ளார். இவர் கருத்து சுதந்திரத்தை விரும்புவதில்லை. தன்னை விமர்சிப்பவர்களை ஒரு கை பார்த்து விடுவது வழக்கமாக உள்ளது. அங்கு நியான்சி...

‘ஹம்ஸா பின்லேடன் அமெரிக்காவிற்கு மிகவும் அச்சுறுத்தலாக இருந்தார்’

”அல்-கொய்தாவின் ஹம்ஸா பின்லேடன் அமெரிக்காவிற்கு மிகவும் அச்சுறுத்தலாக இருந்தார்” என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். "நான் அதைப் பற்றி எந்த கருத்தும் தெரிவிக்க முடியாது, ஆனால் அவர் நம் நாட்டுக்கு மிகவும் அச்சுறுத்தலாக இருந்தார், அவர் நம் நாட்டைப் பற்றி மிகவும் மோசமான விஷயங்களைச் சொன்னார்" என்று ஹம்ஸா பின்லேடன் மரணம் குறித்து...

பின் லாடனின் மகன் ஹம்ஸா கொல்லப்பட்டார் – அமெரிக்க ஊடகங்கள்

அல்-கயீடா பயங்கரவாத அமைப்பின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவரும் ஒசாமா பின் லாடனின் (Osama bin Laden) மகனுமான ஹம்ஸா (Hamza) கொல்லப்பட்டதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஹம்ஸா பின் லாடனின் (Hamza bin Laden) மரணம் பற்றிய தகவலைப் பெற்றிருப்பதாக அமெரிக்க அதிகாரிகள் கூறினர் என்று NBC News குறிப்பிட்டது. இருப்பினும் ஹம்ஸா எங்கு, எப்போது இறந்தார் என்பது...

துனிஷியாவில் இடைக்கால ஜனாதிபதி பதவியேற்பு

துனிஷிய ஜனாதிபதி Beji Caid Essebsi நேற்று உயிரிழந்ததை அடுத்து, அந்நாட்டு சபாநாயகர் MOHAMED ENNACEUR இடைக்கால ஜனாதிபதியாக பதவியேற்றுக் கொண்டார். துனிஷிய தலைநகர் துனிசில், இந்த பதவி ஏற்பு விழா நடைபெற்றது. ஜனாதிபதி உயிரிழந்ததால், நாடாளுமன்ற சபாநாயகர் இடைக்கால அதிபராக நியமிக்கப்பட வேண்டும் என்ற துனிஷிய அரசியல் சாசன சட்டப்படி, MOHAMED ENNACEUR இடைக்கால...
- Advertisement -

Latest News

பிக்பாஸ் மதுமிதா மீது பொலிஸில் விஜய் டிவி புகார்

பிக்பாஸ் மதுமிதா மீது விஜய் டிவி நிர்வாகம் கிண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது. புகார் மனுவில் தற்கொலை செய்து கொள்ள போவதாக மதுமிதா மிரட்டுகிறார் என...
- Advertisement -

இனி ஸ்பைடர்மேன் படங்களை நம்மால் பார்க்க முடியாதா?

மார்வலின் சூப்பர் ஹீரோ திரைப்படங்களில் இனி ஸ்பைடர்மேன் என்ற கதாபாத்திரம் இருக்காது என்று சமூக ஊடகங்களில் பகிரப்படும் தகவலால் ஸ்பைடர்மேன் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஹாலிவுட்டின் பெரு நிறுவனங்களான டிஸ்னி, சோனி இடையே வணிக ரீதியாக...

தெரிவுக்குழுவின் கால எல்லலையை நீடிக்க நாடாளுமன்றம் அனுமதி

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழுவின் கால எல்லையை நீடிக்கும் யோசனை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அதன்படி, செப்டெம்பர் 30ஆம் திகதிவரை விசேட தெரிவுக்குழு செயற்பட முடியும். உயிர்த்த ஞாயிறு...

கவின் – லாஸ்லியா காதல் மீண்டும் ஆரம்பம்!

பிக்பாஸ் வீட்டில் கவின் - சாக்சி காதல் நாடகம் சில நாட்கள் இருந்து வந்த நிலையில் திடீரென லாஸ்லியா நுழைந்ததால் முக்கோண காதலாக மாறியது. இதனையடுத்து பிக்பாஸ் வீட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில்,...

நாய், பூனை, குரங்காக மாறிய ஹவுஸ்மேட்ஸ்

பிக்பாஸ் வீட்டில் வனிதாவும் கஸ்தூரியும் வருவதற்கு முன் ஹவுஸ்மேட்ஸ்களிடையே சண்டை சச்சரவு இருந்தாலும், அதிலும் ஒரு சுவாரஸ்யம் இருந்தது. ஆனால் இருவரும் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் வீட்டிற்குள் எண்ட்ரி ஆனவுடன் இருவரில் யார் பெரியவர்...