வெளிநாடு

முன்னாள் அமெரிக்க அதிபர் புஷ் மரணம்!

அமெரிக்காவின் 41வது ஜனாதிபதியான ஜார்ஜ் HW புஷ் (ஜார்ஜ் ஹெர்பர்ட் வாக்கர் புஷ்) நேற்று காலமானார். அமெரிக்காவின் நீண்ட கால ஜனாதிபதியாக செயல்பட்டவர் ஜார்ஜ் ஹெச்.டபிள்யூ புஷ். 41வது ஜனாதிபதியாக பொறுப்பேற்ற இவர் அமெரிக்காவின் நீண்ட காலமாக ஜனாதிபதி பொறுப்பில் இருந்தவர் என்ற பெருமையை பெற்றவர். இரண்டாவது உலக போரின் போது அமெரிக்க சார்பில் போரிட்ட வீரர்,...

சீனா இரசாயன ஆலையில் வெடிப்பு – 22 பேர் பலி

சீனாவின் வடக்குப் பகுதியில் இரசாயன ஆலையில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தில், குறைந்தது 22 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 20 பேர் காயமடைந்தனர். அத்துடன், கிட்டத்தட்ட 50 லொரிகளும் தீயில் சேதமடைந்தன. தலைநகர் பெய்ஜிங்கில் (Beijing) இருந்து சுமார் 200 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சாங் ஜியா கோ (Zhang jia kou) நகரில் சம்பவம் ஏற்பட்டது. நேற்று...

சிலாங்கூர் ஸ்ரீ மஹா மாரியம்மன் கோவில் அருகே செல்ல முயன்ற கும்பல் கைது

மலேசியாவில் சிலாங்கூர் ஸ்ரீ மஹா மாரியம்மன் கோயில் அருகே கூடியிருந்த சில நபர்களை பொலிஸார் நேற்றிரவு (நவம்பர் 27) கைதுசெய்தனர். நேற்றைய முன்தினம் கோவில் கலவரம் நடந்த இடத்திற்கு அருகே அந்தக் கும்பல் செல்ல முயன்றிருக்கிறது. அதிகாரிகள் பலமுறை எச்சரித்தும் கும்பல் கேட்கவில்லை. பின் அதிகாரிகள் அவர்களை கைதுசெய்தனர். அவ்வட்டாரத்தில் பாதுகாப்பை வலுப்படுத்த சுமார் 1,400 பாதுகாப்பு அதிகாரிகள்...

சிலாங்கூர் ஸ்ரீ மஹா மாரியம்மன் கோயில் விவகாரம் இனக் கலவரம் அல்ல: பிரதமர்

சிலாங்கூர் மாநிலத்தில் ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்துக்கு வெளியில் மூண்ட கலவரம், இந்தியர்களுக்கும் மலாய்க்காரர்களுக்கும் இடையிலான மோதல் அல்ல என மலேசியப் பிரதமர் மகாதீர் முகமது கூறியிருக்கிறார். அது உள்ளூர்வாசிகளால் மூண்ட கலவரம் அல்ல என்றும், வெளிநாட்டினர் அதற்குத் திட்டமிட்டனர் என்றும், ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக அவர் தெரிவித்திருக்கின்றார். நேற்று (நவம்பர் 27) மாலை நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றுக்கு...

சிலாங்கூர் ஸ்ரீ மஹா மாரியம்மன் கோயில் சர்ச்சை – நாடாளுமன்றத்தில் இன்று சந்திப்பு

சிலாங்கூர் ஸ்ரீ மஹா மாரியம்மன் கோயில் குறித்த சர்ச்சை தொடர்பில், மலேசியாவின் ஆளும் கட்சியும் எதிர்த்தரப்பும் நாடாளுமன்றத்தில் கலந்துரையாடவிருக்கின்றன. அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு அமைப்பும், அந்த விவகாரம் குறித்து அவசரக் கூட்டத்தை நடத்துவதற்கு அழைப்பு விடுத்துள்ளது. கோயிலை வேறு இடத்துக்கு மாற்றுவது குறித்த சர்ச்சையைத் தொடர்ந்து, நேற்று முன்தினம் அங்கு கலவரம் வெடித்தது. வன்முறையில் ஈடுபட்டதன் தொடர்பில் சுமார்...

சீனாவில் தொற்றுநோயால் ஒரே மாதத்தில் 2,138 பேர் பலி

சீனாவில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் தொற்றுநோய் தாக்குதலுக்கு இலக்கான 2,138 பேர் உயிரிழந்துள்ளனர். தெற்காசிய நாடுகளின் ஒன்றான சீனாவில் சுமார் பத்தாண்டுகளாக ஒரு குடும்பத்துக்கு ஒரு குழந்தை என்ற குடும்ப கட்டுப்பாடு திட்டம் அமலில் உள்ளது. எனினும், மக்கள்தொகையில் உலகின் மிகப்பெரிய நாடாக சீனா விளங்கி வருகிறது. கடந்த 2017-ம் ஆண்டு நடைபெற்ற மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி...

விக்டோரியா ஏரியில் படகு கவிழந்து 29 பேர் பலி

உகண்டாவிலுள்ள விக்டோரியா ஏரியில் படகு கவிழந்து விபத்துக்குள்ளானதில் குறைந்தது 29 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன், மேலும் 60க்கும் அதிகமானவர்கள் நீரில் விழுந்துள்ளதாக உகண்டா பொலிஸார் தெரிவித்துள்ளனர். மீட்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகின்றது. Tamil News Latest– www.colombotamil.lk Latest Tamil Gossip - www.gossip.colombotamil.lk Latest Tamil Video - www.video.colombotamil.lk Facebook –...

பிரிட்டன் மக்களுக்குப் பிரதமர் மே எழுதிய கடிதம்

பிரிட்டிஷ் பிரதமர் தெரேசா மே, பிரெக்ஸிட் ஒப்பந்தத்திற்கு ஆதரவு கோரி, தமது குடிமக்களுக்குக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். பிரெக்ஸிட் ஒப்பந்தத்தில் ஐரோப்பிய ஒன்றியம் முறைப்படி கையெழுத்திட ஆயத்தமாகி வரும் வேளையில், அவரது அந்தக் கடிதம் வெளியாகியுள்ளது. புதிய ஒப்பந்தம், பிரிட்டனுக்கு பிரகாசமான எதிர்காலத்தைக் கொண்டிருக்கும் என்று திருமதி மே தமது கடிதத்தில் உறுதியளித்தார். பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு...

பண்டைக் கால எகிப்தியக் கல்லறையொன்று கண்டுபிடிப்பு

பண்டைக் கால எகிப்தியக் கல்லறையொன்று கண்டுபிடிக்கப்படுள்ளது. அது 3,500 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்தது என நம்பப்படுகிறது. தொல்லியல் ஆய்வு மேற்கொண்டபோது அந்தக் கல்லறை, லக்ஸர் நகருக்கு அருகே உள்ள அஸாஸிஃப் பள்ளத்தாக்கு அருகே கண்டுபிடிக்கப்பட்டது. அங்கு கண்டுபிடிக்கப்பட்ட இரண்டு கல்பெட்டிகள் ஒவ்வொன்றிலும் ஒரு பதப்படுத்தப்பட்ட உடல் (Mummy) எந்தப் பாதிப்பும் இன்றி கண்டுபிடிக்கப்பட்டது. ஈமச்சடங்கின்போது பயன்படுத்தும் சுமார்...

கியூப புரட்சியாளர் ஃபிடல் காஸ்ட்ரோவின் நினைவு தினம் இன்று

ஃபிடல் காஸ்ட்ரோவின் மறைவுக்கு பின்னர் பிபிசி செய்தி நிறுவனம் கியூபாவில் ஆய்வு ஒன்றை நடத்தியது. அதில், ஃபிடல் காஸ்ட்ரோவின் மறைவு கியூபாவில் பெரும் பாதிப்பையோ, மாற்றத்தையோ ஏற்படுத்துமா என கியூபா இளைஞர்களிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ஒரு தரப்பினர் காஸ்ட்ரோவின் மறைவு கியூபாவை பெரியதாக பாதிக்காது எனவும், அவர் விட்டுச் சென்ற புரட்சியை தாங்கள்...
- Advertisement -

Latest News

இலங்கை தமிழ் அகதிக்கு 23 ஆண்டுகள் சிறைத்தண்டனை

அவுஸ்திரேலியாவில் அடிலெய்டின் வடக்கில் தனது நண்பனை கொடூரமாக கொலை செய்த இலங்கை தமிழ் அகதிக்கு 23 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2017ஆம் ஆண்டு மார்ச் மாதம்...
- Advertisement -

பிரித்தானியப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இலங்கைத் தமிழர்

பிரித்தானியா லெஸ்ரர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக யாழ்ப்பாணம் சென்ஜோன்ஸ் கல்லூரியின் பழைய மாணவரான பேராசிரியர் நிஷான் கனகராஜா நியமனம் பெறவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த நியமனம் எதிர்வரும் நவம்பர் 04 ஆம் திகதி வழங்கப்படவுள்ளதாகவும்...

யாழில் அமெரிக்க பிரஜையொருவருக்கு நேர்ந்த கதி!

யாழ்ப்பாணம், கோண்டாவில் பகுதியில் வைத்து அமெரிக்க பிரஜை ஒருவரிடம் இருந்து 300 அமெரிக்க டொலர் பணத்தினை இரு இளைஞர்கள் பறித்துச் சென்றுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அமெரிக்க பிரஜை ஒருவர் யாழ்ப்பாணம்,...

வாகன விபத்தில் முல்லைத்தீவை சேர்ந்தவர்கள் காயம்

புத்தளம் - அநுராதபுரம் பிரதான வீதியின் சாலியவெவ, 19ஆம் மைல்கல் பிரதேசத்தில், இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் 7 பேர் காயமடைந்து, நொச்சியாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கொழும்பிலிருந்து முல்லைதீவு நோக்கிச் சென்ற வான்,...

காஷ்மீர் விவகாரம்: பிரான்ஸின் உதவியை நாடியது பாகிஸ்தான்

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை இந்திய அரசாங்கம் ரத்து செய்ததற்கு பாகிஸ்தான் அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்தியாவுடனான தனது தூதரக மற்றும் வர்த்தக உறவுகளை முறித்துக் கொண்ட பாகிஸ்தான் இந்த விவகாரத்தில் சர்வதேச நாடுகளின்...