வெளிநாடு

முன்னாள் மன்னர் முத்தலாக் கூறி விவாகரத்து

மலேசியாவின் முன்னாள் மன்னரான 5ஆம் சுல்தான் முகம்மது, தான் திருமணம் செய்து கொண்ட ரஷ்ய அழகியை முத்தலாக் கூறி விவாகரத்து செய்துள்ளார். மலேசியாவின் 15 வது மன்னராக 5 ம் சுல்தான் முகம்மது, 2016 ஆம் ஆண்டு முடிசூடினார். 49 வயதாகும் சுல்தான், 2017 ம் ஆண்டு நவம்பர் மாதம் ஒரு மாத விடுமுறையில் சென்றிருந்த...

அமெரிக்கா – சீனா உயர்மட்ட பேச்சு மீண்டும் அடுத்த வாரம்

அமெரிக்கா - சீனாவுக்கு இடையிலான உயர்மட்ட பேச்சு அடுத்த வாரம் மீண்டும் தொடங்கவுள்ளது. அமெரிக்க வர்த்தக அமைச்சர் ரோபர்ட் லைத்தீஸரும் (Robert Lighthizer) சிறிய குழுவுடன் மூன்று நாள் பயணம் மேற்கொண்டு அடுத்த திங்கட்கிழமை ஷாங்காய் (Shanghai) செல்லவிருக்கிறார். கடந்த மே மாதத்தில் இருதரப்புக்கும் இடையிலான பேச்சு தோல்வியில் முடிந்த பின்னர் உயர்மட்ட வர்த்தக அதிகாரிகள் அடுத்த...

நீதிபதியை தரையில் இழுந்து சென்ற பொலிஸார்

சகோதரனுக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கி ஒருதலைப் பட்சமாக நடந்துகொண்ட நீதிபதியை தரதரவென பொலிஸார் தரையில் இழுத்துச் சென்றுள்ளனர். அமெரிக்காவில் ஓஹியோ மாகாணத்தில் உள்ள நீதிமன்றத்தில் பணியாற்றி வந்த பெண் நீதிபதி ஒருவர், தன் சொந்த சகோதரனுக்கு எதிரான ஒரு வழக்கை அண்மையில் விசாரித்துவந்தார். இந்நிலையில், சகோதரர் மீதுதான் முழுமையான தவறு உள்ளது என்று முழுமையாகத் தெரிந்திருந்தும் கூட...

பிரிட்டன் புதிய பிரதமராக போரிஸ் ஜோன்சன் தெரிவு

பிரிட்டன் புதிய பிரதமராக, கன்சர்வேட்டிவ் கட்சியின் போரிஸ் ஜோன்சன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். அவர் விரைவில் பதவியேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய யூனியன் கூட்டமைப்பிலிருந்து விலக, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன், பிரிட்டன் முடிவு செய்தது. அதற்கு பிரெக்சிட் என்னும் மசோதா தாக்கல் செய்து, பார்லிமென்டில் ஒப்புதலை பெற வேண்டும். ஏற்கனவே ஒருமுறை, பிரெக்சிட் மசோதா, ஓட்டெடுப்பில் தோல்வியை...

உலகையே உலுக்கிய கொல்லப்பட்ட யானையின் புகைப்படம்

தென்னாபிரிக்காவில் ஆவணப்பட இயக்குநர் எடுத்த உலகையே உலுக்கியுள்ள, கொல்லப்பட்ட யானையின் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. தென்னாபிரிக்காவில் உள்ள போட்ஸ்வானா பகுதிக்கு சென்ற ஆவணப்பட இயக்குநர் ஜெஸ்டின் சுல்லின், தனது ட்ரோன் கமராவை வைத்து படம் பிடித்தார். அவ்வாறு அவர் படம் பிடித்த ஒரு புகைப்படம் தற்போது உலகையே அதிர வைத்துள்ளது. யானை ஒன்று முகம் சிதைக்கப்பட்ட...

இங்கிலாந்தின் புதிய பிரதமர் பதவிக்கு போட்டி

இங்கிலாந்தின் புதிய பிரதமர் யார் என்பது குறித்து முன்னாள் வெளியுறவு அமைச்சர் போரிஸ் ஜான்சனுக்கும், தற்போதைய வெளியுறவு மந்திரி ஜெராமி ஹண்டுக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறுவதற்கான ‘பிரெக்ஸிட்’ ஒப்பந்தத்துக்கு எம்.பி.க்களின் ஆதரவை பெற முடியாததால் பிரதமர் தெரசா மே, பதவி விலகுவதாக கடந்த மாதம் அறிவித்தார். இங்கிலாந்தை பொறுத்தவரை...

கப்பலை கைப்பற்றிய விவகாரம் குறித்து பிரிட்டிஷ் பிரதமர் அவசரக் கூட்டம்

பிரிட்டனுக்குச் சொந்தமான எண்ணெய் கப்பலை ஈரான், ஹோர்முஸ் நீரிணையில் கைப்பற்றிய விவகாரம் குறித்து விவாதிக்க பிரிட்டிஷ் பிரதமர் திரேசா மே இன்று (ஜூலை 22) அவசரக் கூட்டம் நடத்தவுள்ளார். அதன் தொடர்பில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து லண்டன் ஆலோசித்து வந்ததாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். பிரிட்டிஷ் போர்க் கப்பல் விடுத்த எச்சரிக்கையையும் மீறி ஈரானியப் புரட்சிப் படையினர்...

ஆர்ப்பாட்டாக்காரர்கள் மீது முகமூடி கும்பல் தாக்குதல்

ஹொங்கொங்கில் அரசாங்கத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்பவர்களை முகமூடி அணிந்த கும்பல் தாக்கியுள்ளது. வெண்ணிற ஆடைகள் அணிந்திருந்த அந்த ஆடவர்கள் தடிகளைக் கொண்டு யுவென் லொங் ரயில் நிலையத்தில் நேற்று (ஜூலை 21) இரவு தாக்குதல் நடத்தினர். நேற்றைய தினத்தின் முற்பாதியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்களை முகமூடி அணிந்த கும்பல் தாக்கியுள்ளது. சீன எல்லைக்கு அருகில் உள்ள New Territoriesயில்...

நியூசிலாந்தில் திடீர் நிலநடுக்கம்

தென்மேற்கு பசிபிக் பெருங்கடல் அருகே அமைந்துள்ள நியூசிலாந்து நாட்டில் சுமார் 5.2 ரிக்டர் அளவில் நேற்று திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் நேற்று இரவு 10.35 மணியளவில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகவில்லை. நிலநடுக்கம் ஏற்பட்ட அதிர்வை உணர்ந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இதேபோல்,...

துருக்கி மினிபஸ் விபத்தில் 17 பேர் உயிரிழப்பு

துருக்கி - ஈரான் நாடுகளின் எல்லையை ஒட்டிய வேன் என்ற பகுதியில் மினி பஸ் ஒன்று 67 அகதிகளை ஏற்றிக்கொண்டு சட்ட விரோதமாக இன்று சென்று கொண்டிருந்தது. மலைப்பாங்கான நிலப்பரப்பை பஸ் கடந்தபோது எதிர்பாராத விதமாக சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் மினி பஸ்சில் பயணம் செய்த ஐந்து குழந்தைகள் உள்பட 17...
- Advertisement -

Latest News

இராணுவ தளபதி கடமைகளை பொறுப்பேற்றார்

இலங்கையின் 23ஆவது இராணுவ தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள மேஜர் ஜெனரல் ஷவேந்திர சில்வா, தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார். இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்கவின் பதவிக்காலம் நிறைவடைந்த...
- Advertisement -

விடைபெற்றார் ஜெனரல் மகேஸ் சேனநாயக்க

இராணுவத் தளபதி பதவியில் இருந்து ஓய்வுபெற்றுச் செல்லும் ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவுக்கு, பிரியாவிடை அளிக்கும் நிகழ்வு நேற்று இராணுவத் தலைமையகத்தில் இடம்பெற்றது. கடந்த 17ஆம் நாளுடன் ஓய்வுபெற்ற 22 ஆவது இராணுவத் தளபதி மகேஸ்...

அரச காணக்காய்வு குழுவின் செயற்பாடுகள் இன்று முதல் ஊடகங்களுக்கு

அரச காணக்காய்வு குழுவின் செயற்பாடுகளை வெளிப்படையாக ஊடகங்களுக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய இன்றைய தினம் அரச காணக்காய்வு (கணக்கு) குழுவின் செயற்பாடுகளை வெளிப்படையாக ஊடகங்களுக்கு தெரியப்படுத்தவுள்ளதாக அதன் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் லசந்த அழகியவண்ண...

மீரா மிதூன் கொலை மிரட்டல் விடுப்பதாக புகார்..!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியதை தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியுள்ளார் மீரா மிதூன். இந்நிலையில் அவர் ஜோயி மைக்கேல் என்பவருக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக புகார் எழுந்துள்ளது. முன்னதாக, ஆடை வடிவமைப்பாளர் ஒருவரிடம்...

Episode 58 – கையை அறுத்துக் கொண்டது ஏன்..? மனம் திறந்த மதுமிதா..!

தமிழ் மக்களுக்காக உயிரை கொடுக்க முடியா என்று கேட்டனர், அதனால் கையை அறுத்துக் கொண்டேன். பிறகு நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டேன் என பிக் பாஸ் முன்னாள் போட்டியாளர்கள் மதுமிதா தெரிவித்துள்ளார். Episode 58 -...