Latest news from around the world
Browsing Category

Finance

இலங்கைக்கான 5ஆம் கட்ட கடன் உதவிக்கு அனுமதி

இலங்கைக்கு 5ஆம் கட்ட கடன் உதவியை  வழங்குவதற்கு அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது. அதனடிப்படையில் இறுதி தவணையாக 164 .1 மில்லியன் அமெரிக்க டொலரை வழங்க நிதியத்தின் நிறைவேற்றுக்குழு அனுமதி அளித்துள்ளது. இலங்கைக்கு 1.5 மில்லியன்…

ஆசிய அபிவிருத்தி வங்கி 800 மில்லியன் ரூபாய் கடனுதவி

இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்காக 800 மில்லியன் ரூபாய் கடனாக வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி தீர்மானித்துள்ளது. அடுத்த 4 வருடங்களில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி என்ற திட்டத்துக்காக ஆசிய அபிவிருத்தி வங்கியினால் குறித்த நிதியுதவி…

இலங்கை ரூபாயின் பெறுமதி அதிகரிப்பு

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி 4.6% அதிகரித்துள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையின் பிரகாரம், பிரிதானியாவின் ஸ்டேலின் பவுன், இந்திய ரூபாய், ஜப்பான் யென் ஆகியவற்றுக்கு…

இலங்கை ரூபாயின் பெறுமதியில் மாற்றம்!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதியானது நான்கரை சதவீதத்தால் வலுவடைந்துள்ளது. சர்வதேச நிதிச்சந்தை நிலவரங்கள் இதனை சுட்டிக்காட்டுகின்றன. கடந்த ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் மார்ச் 31ஆம் திகதி வரை ரூபாயின் பெறுமதி 3.9…

ரூபாயின் பெறுமதி அதிகரிப்பு

இலங்கை ரூபாய்க்கான பெறுமதி அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. அமெரிக்க டொலர் ஒன்றின் இன்றைய விற்பனை விலை 176.66 ரூபாயாக பதிவாகியுள்ளது. அத்துடன், அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 172.82 ரூபாயாக பதிவாகியுள்ளது.

நாணயக் குற்றிகளுக்கு புதிய கரும பீடம்

பொதுமக்களுக்கு நாணயக் குற்றிகளை வழங்குவதற்காக கரும பீடம் இன்று திறக்கப்பட்டுள்ளது. இக்கருமபீடம், அரச மற்றும் வங்கி விடுமுறைகள் தவிர்ந்த புதன்கிழமை மற்றும் வியாழக்கிழமைகளில் மு.ப 9.00 மணி தொடக்கம் மு.ப 11.00 மணிவரை பொதுமக்களுக்காக…

எரிபொருட்களின் விலைகள் அதிகரிப்பு

எரிபொருட்களின் விலைகள் நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளன. ஒக்டைன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 7 ரூபாயாலும், ஒக்டைன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 3 ரூபாயாலும் அதிகரிக்கப்பட்டுள்ளன. சுப்பர் டீசல்…

எரிபொருள் விலையில் நள்ளிரவு முதல் மாற்றம்

இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலையில் மாற்றம் ஏற்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உலக சந்தையில் மசகு எண்ணையின் விலை மாற்றத்திற்கு அமைய எரிபொருள் விலை, விலை சூத்திரத்தின் ஊடாக மாற்றம் அடையும். எவ்வாறாயினும் கடந்த பெப்ரவரி மாதம் 1 ஆம்…

அரிசிகளுக்கு கட்டுப்பாட்டு விலை நிர்ணயம்

சம்பா மற்றும் நாட்டு அரிசிகளுக்காக அதிகபட்ச சில்லறை விலை அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஏப்ரல் மாதம் 01ஆம் திகதி முதல் இந்த விலைக்கட்டுப்பாடு அமுலுக்க வரும் என, அமைச்சர் பி. ஹரிசன் கூறியுள்ளார். விருது வழங்கும் நிகழ்வில்…

பிரதான ஏற்றுமதிப் பொருளாக வாசனைத் திரவியங்களை மாற்ற நடவடிக்கை

தேயிலையை பின்தள்ளி நாட்டின் பிரதான ஏற்றுமதிப் பொருளாக வாசனைத் திரவியங்களை 2025ஆம் ஆண்டுக்கு முன்னர் முதலிடத்திற்கு கொண்டு செல்வதே அரசாங்கத்தின் இலக்காகும் என்று அமைச்சர் தயா கமகே தெரிவித்துள்ளார். பிரதான நான்கு வாசனைத் திரவியங்களுக்கான…

சீன வங்கிக் கடனில் இழுபறி

சீன வங்கியிடம் இருந்து கோரப்பட்ட கடன் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால், பிணைமுறி சந்தையில் 2 பில்லியன் டொலர்களை திரட்டும் திட்டத்தை அரசாங்கம் செயற்படுத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடிய பின்னர்,…

எரிபொருள் விலையில் மாற்றம்

இன்று (11) நள்ளிரவு முதல் எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படுவதாக, நிதி அமைச்சு அறிவித்துள்ளது. எரிபொருள் விலைச் சூத்திரத்துக்கு அமைய, ஒவ்வொரு மாதமும் 10ஆம் திகதியன்று, எரிபொருள் விலைகளில் மாற்றம் செய்யத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.…