விமர்சனம்

 • Photo of “பாரம்”… முதியவர்களை கொலை செய்யும் தலைக் கூத்தல் சடங்கு…!

  “பாரம்”… முதியவர்களை கொலை செய்யும் தலைக் கூத்தல் சடங்கு…!

  தலைக் கூத்தல் சடங்கு தமிழகத்தின் தென் பகுதிகளில் பெண்குழந்தைகளுக்கு கள்ளிப்பால் ஊற்றிக் கொலை செய்யும் குற்றம் இன்றளவும் நடந்து கொண்டு தான் இருக்கிறது. அதே போல முதுமையின் காரணமாக உடல் செயலற்றுக் கிடக்கும் முதியவர்களை தலைக்கூத்தல் எனும் முறைப்படி கொலை செய்கிற வழக்கமும் தமிழகத்தின் பல கிராமங்களில் உள்ளது. கரிசல்காட்டு எழுத்தாளர் கி.ராஜநாராயணன் இது குறித்து நிறைய பதிவு செய்திருக்கிறார். தென் தமிழகத்தில் மட்டுமல்ல வட தமிழகத்தின் சில பகுதிகளிலும் இந்த தலைக்கூத்தல் முறையில் முதியவர்களை கொலை செய்யும் வழக்கம் இருப்பதாக சொல்லப்படுகிறது. “பெருசு…

  Read More »
 • Photo of இந்திய இயக்குநர்களுக்கு சவால் விடும் ‘ட்ரான்ஸ்’ விமர்சனம்

  இந்திய இயக்குநர்களுக்கு சவால் விடும் ‘ட்ரான்ஸ்’ விமர்சனம்

  ஃபகத் பாசில் நடிப்பில் அன்வர் ரஷீத் இயக்கி இருக்கும் ட்ரான்ஸ் படம் இந்திய சினிமாவில் ஒரு மைல்கல்!. மலையாளத்தில் தவிர வேறு எந்த மொழியிலும் நினைத்துக் கூடப் பார்க்க முடியாத கதை.இந்த ஆண்டு உலகெங்கும் பேசப்படும் படமாக இதுதான் இருக்கப்போகிறது. கன்னியாகுமரிக் காரணான விஜு பிரசாத் ஒரு மோட்டிவேஷனல் பேச்சாளன். அதில் தோற்று மும்பைக்கு போய் கூரியர் கம்பனியில் வேலைபார்க்கும் அவனை, அழைத்து பயிற்சி கொடுத்து ‘பாஸ்ட்டர் ஜோஷ்வா கார்ல்ட்டன்’ ஆக்குகிறது இயக்குநர் கெளதம் மேனன் தலைமையிலான மாஃபியா கேங்!. பாஸ்ட்டர் பயிற்சி அளிக்கும்…

  Read More »
 • Photo of கதாநாயகி லூசாக இருக்கலாம்! அதற்காக…. டகால்டி விமர்சனம்

  கதாநாயகி லூசாக இருக்கலாம்! அதற்காக…. டகால்டி விமர்சனம்

  நடிகர்கள்- சந்தானம், ராதாரவி, ரித்திகா சென், தருண் அரோரா, யோகி பாபு, ரேகா, சந்தான பாரதி இயக்கம் -விஜய் ஆனந்த் கதை இதுதான்: சாம்ராட் (தருண் அரோரா) மிகப் பெரிய பணக்காரன். தன் கம்ப்யூட்டரில் ஒரு பெண்ணின் படத்தை வரைந்தால், அதே போன்ற பெண்ணைத் தேடிப் பிடித்துவந்து ஆசையைத் தீர்த்துக்கொள்ளும் விபரீதமான பழக்கம் அவருக்கு இருக்கிறது. படத்தின் துவக்கத்தில் கதாநாயகியின் (ரித்திகா சென்) படத்தை வரைந்து, அந்தப் பெண்ணை அழைத்துவரச் சொல்கிறார். இந்தியா முழுவதும் பலரும் இந்தத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருக்க, மும்பையில் போதைப்…

  Read More »
 • Photo of சைக்கோ விமர்சனம்

  சைக்கோ விமர்சனம்

  இருட்டான ஒரு பகுதியில் ஒரு லைட் மட்டும் எறியத் தொடங்க, கீழே ஒரு பெண்ணை கிடத்தி வைத்திருப்பது தெரியத் தொடங்குகிறது. இறுக்கமாக கட்டி வைக்கப்பட்டிருக்கும் அந்தப் பெண் இருக்கும் ஒரு அறைக்குள் நுழையும் ஒருவன், அந்தப் பெண்ணின் தலையை மேலும் சாய்த்து, அருகிலிருக்கும் மேசை மீதிருந்த கத்தியால் ஒரே வெட்டாக வெட்ட கழுத்து மட்டும் பந்து போல உருண்டு ஓடுகிறது. வில்லன் அறிமுகம் முடிந்தது. ஆள் அரவமற்ற ஒரு பகுதியில் விலையுயர்ந்த கார் ஒன்றில் உட்கார்ந்திருக்கும் பார்வையற்ற நபர் ஒருவர், ரேடியோ கேட்டுக்கொண்டிருக்கிறார். அவருக்கு…

  Read More »
 • Photo of பட்டாஸ் விமர்சனம்

  பட்டாஸ் விமர்சனம்

  நடிகர்கள் – தனுஷ்,சினேகா,மெஹ்ரீன் பிர்சாதா,நாசர் சினிமா வகை -Action,Drama கால அளவு- 135 விமர்சகர் மதிப்பீடு -2.5 / 5 பட்டாஸ் என்கிற சக்தி(மகன் தனுஷ்) நண்பர்களுடன் சேர்ந்து சிறு, சிறு திருட்டுகளில் ஈடுபட்டு வருகிறார். அவருக்கு எதிர்வீட்டில் இருக்கும் சாதனா (மெஹ்ரீன்) செய்யும் நக்கல் பிடிக்காமல் அவர் வேலை பார்க்கும் குத்துச்சண்டை பயிற்சி மையத்தில் இருக்கும் பதக்கங்கள், கேடயங்களை திருடுகிறார். இதனால் மெஹ்ரீனுக்கு பிரச்சனை ஏற்படுகிறது. இதையடுத்து மெஹ்ரீன் மீது பாவப்பட்டு குத்துச் சண்டை பயிற்சி மையத்தில் இருக்கும் அவரின் சான்றிதழ்களை திருடச்…

  Read More »
 • Photo of தர்பார் விமர்சனம்!

  தர்பார் விமர்சனம்!

  Darbar Movie Review: An engaging commercial action and drama ஒரு குற்றவாளியைப் பிடிக்க 20 காவல்துறையினர் அடங்கிய குழு ஒன்று அவன் வீட்டுக்கே செல்கிறது. வீடு முழுவதும் தீ வைத்து எரித்துவிட்டு அவர்களிடமிருந்து தப்பிக்கிறான் குற்றவாளி. அந்தத் தீயில் சிக்கி 17 காவல்துறையினர் உயிரிழந்துவிடுகிறார்கள். இதனால், காவல்துறையின் மீது மக்களுக்கு நம்பிக்கை குறைந்துவிடுகிறது. காவல்துறையினர் மீது மக்களுக்கு இருக்கும் அதிருப்தியையும், நம்பிக்கையின்மையையும் பயன்படுத்தி போதை மருந்து விற்பனையும், பாலியல் தொழிலும் மும்பை நகரத்தை சீரழிக்கிறது. இந்த குற்றங்களையெல்லாம் ஒடுக்கி, மக்களுக்கு மீண்டும்…

  Read More »
 • Photo of அவனே ஸ்ரீமன் நாராயணா விமர்சனம்

  அவனே ஸ்ரீமன் நாராயணா விமர்சனம்

  கன்னடத்தில் கடந்த வாரம் டிசம்பர் 27-ஆம் திகதி ரிலீஸ் செய்யப்பட்டு திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் ‘அவனே ஸ்ரீமன் நாராயணா’. அந்தத் திரைப்படம் இன்று(ஜனவரி 3) தமிழில் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. புஷ்கர் ஃபிலிம்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள இந்தப்படம் அறிமுக இயக்குநர் சச்சின் ரவியின் இயக்கம் மற்றும் படத்தொகுப்பில் உருவாகியுள்ளது. படத்தின் கதாநாயகன் ரக்‌ஷித் ஷெட்டி படத்திற்கான கதை எழுதிய ஆறு பேரில் ஒருவராகவும் இருக்கிறார். படத்தின் கதாநாயகியாக ஷான்வி ஸ்ரீ வத்சவா நடித்துள்ளார். கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் ஓடக்கூடிய இந்தத் திரைப்படம் கொஞ்சம்…

  Read More »
 • Photo of சிவகார்த்திகேயனின் ‘ஹீரோ’ விமர்சனம்

  சிவகார்த்திகேயனின் ‘ஹீரோ’ விமர்சனம்

  நடிகர்-சிவகார்த்திகேயன் நடிகை-கல்யாணி பிரியதர்ஷன் இயக்குனர்-பி.எஸ்.மித்ரன் இசை-யுவன் சங்கர் ராஜா ஓளிப்பதிவு-ஜார்ஜ் சி வில்லியம்ஸ் நாயகன் சிவகார்த்திகேயன், சிறுவயதில் சக்திமான் போன்ற சூப்பர் ஹீரோ கதாபாத்திரங்களை பார்த்துவிட்டு, எதிர்காலத்தில் தானும் ஒரு சூப்பர் ஹீரோ ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கிறார். தன்னை சக்திமான் காப்பாற்றுவார் என நினைத்து விபரீத முடிவு ஒன்றை எடுக்கிறார். இதையடுத்து மருத்துவமனையில் சேர்க்கப்படும் அவரிடம், சூப்பர் ஹீரோ என்பது கற்பனை தான், நம்ம பிரச்சனையை நாம தான் பாத்துக்கணும் என அவரது தந்தை அட்வைஸ் பண்ணி புரிய வைக்கிறார். சிவகார்த்திகேயன்,…

  Read More »
 • Photo of ‘தனுசு ராசி நேயர்களே’ விமர்சனம்

  ‘தனுசு ராசி நேயர்களே’ விமர்சனம்

  நடிகர்-ஹரிஷ் கல்யாண் நடிகை-டிகங்கனா இயக்குனர்-சஞ்சய் பாரதி இசை-ஜிப்ரான் ஓளிப்பதிவு-பி.கே.வர்மா தனது இளம் வயதிலேயே தந்தையை இழந்து விடுகிறார் நாயகன் ஹரிஷ் கல்யாண். ஜாதக பொருத்தம் இல்லாமல், திருமணம் செய்து கொண்டதால் தான் உனது தந்தை இறக்கும் சூழல் ஏற்பட்டதாக ஹரிஷ் கல்யாணிடம் அவரது தாத்தா கூறுகிறார். இதனால் ஜாதகத்தின் மீது நம்பிக்கை ஏற்படுகிறது. ஹரிஷ் கல்யாண் வளர்ந்த பிறகு, திருமணத்திற்கு பெண் தேடுகிறார். ஹரிஷ் கல்யாணுக்கு வேறு மொழி பேசும் கன்னி ராசி பெண் தான் பொறுத்தமாக இருக்கும் என அவரது ஆஸ்தான ஜோதிடர்…

  Read More »
 • Photo of இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு – விமர்சனம்

  இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு – விமர்சனம்

  Irandam Ulaga Porin Kadaisi Gundu Movie review கடற்கரையில் நடக்கையில் சக்திவாய்ந்த வெடிகுண்டு ஒன்று காலிடறினால் எந்தளவிற்கு அதிர்ச்சி ஏற்படும்? அதே குண்டை எந்த சம்பந்தமும் இல்லாத இன்னொருவன் தோளில் சுமக்கும் சூழல் ஏற்படுவது எந்தளவிற்கு அவலம் நிறைந்தது? இன்னமும் சாதி சொல்லி, காதல் மறுத்து கொலைக்குத் துணிவது எந்தளவிற்கு கீழ்த்தரமானது – இப்படி இரண்டாம் உலகப் போர் முதல் ஆணவக் கொலை வரை அடக்குமுறை வெடிக்கும் பல புள்ளிகளையே திரைக்கதையின் கண்ணிகளாக்கி இன்றைக்கான ‘அவசியம்’ பேசியிருக்கும் திரைப்படம் ‘இரண்டாம் உலகப் போரின்…

  Read More »
 • Photo of எனை நோக்கி பாயும் தோட்டா விமர்சனம்

  எனை நோக்கி பாயும் தோட்டா விமர்சனம்

  Enai Noki Paayum Thota Movie Review நடிகர்-தனுஷ் நடிகை-மேகா ஆகாஷ் இயக்குநர்-கௌதம் வாசுதேவ் மேனன் இசை-தர்புகா சிவா ஓளிப்பதிவு-மனோஜ் பரமஹம்சா தனுஷ் சென்னையில் தங்கி படித்து வருகிறார். அவர் படிக்கும் கல்லூரியில் திரைப்பட படப்பிடிப்பு நடக்கிறது. அந்த படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகும் மேகா ஆகாஷை பார்த்தவுடன் காதல் வயப்படுகிறார் தனுஷ். பின்னர் இருவரும் காதலிக்க ஆரம்பிக்கின்றனர். அந்த கல்லூரியில் 2 மாதங்களுக்கு மேல் ஷூட்டிங் நடைபெறுகிறது. வருங்கால மனைவிக்கு ஆகாஷ் அம்பானி கொடுத்த 500 கிலோ தங்கத்தால் ஆன பரிசு..! இருவரும்…

  Read More »
 • Photo of ஆதித்ய வர்மா விமர்சனம்

  ஆதித்ய வர்மா விமர்சனம்

  நடிகர்-துருவ் விக்ரம் நடிகை-பனிதா சந்து இயக்குனர்-கிரிசையா இசை-ரதன் ஓளிப்பதிவு-ரவி கே சந்திரன் மருத்துவ கல்லூரியில் படிக்கும் துருவ் விக்ரம், எதற்கெடுத்தாலும் கோபப்படும் ஒரு குணாதிசியம் கொண்டவர். நாயகி பனிதா அதே கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவியாக சேர்கிறார். அவரைப் பார்த்தவுடன் துருவ் விக்ரம் காதல் வயப்படுகிறார். பனிதா எதுவும் ரியாக்ட் பண்ணாமல் இருக்கிறார். பிறகு இருவரும் வெறித்தனமாக காதலிக்கின்றனர். விக்ரம் மகன் துருவ் கைது இவர்களின் காதல் பனிதாவின் வீட்டிற்கு தெரிய வர, சாதியை காரணம் காட்டி அவரது தந்தை எதிர்ப்பு தெரிவிக்கிறார். இதை…

  Read More »
Back to top button
x
Close
Close