சமையல் குறிப்பு

 • Photo of தக்காளி திடீர்ச் சட்னி செய்வது எப்படி?

  தக்காளி திடீர்ச் சட்னி செய்வது எப்படி?

  இது தக்காளி சீஸன். இந்த ஊரடங்கு நேரத்தில் விதவிதமான ரெசிப்பிகளைச் செய்து அசத்த முடியாதவர்களுக்கு இந்த தக்காளி திடீர்ச் சட்னி ஆபத்துக்கு உதவும். மேலும், தக்காளி உணவுகளைப் பெண்கள் சாப்பிடும்போது கருப்பை வாய், மார்பகம் மற்றும் சுவாசப்பை புற்றுநோய்களிலிருந்து தப்பும் வாய்ப்பிருக்கிறது என்கிறது மருத்துவம். தேவையான பொருட்கள் தக்காளி – 6 குண்டு மிளகாய் – 6 பூண்டு – 3 பற்கள் புளி – சிறிதளவு இஞ்சி – ஒரு துண்டு எண்ணெய் – ஒன்றரை டீஸ்பூன் கடுகு – அரை டீஸ்பூன்…

  Read More »
 • Photo of ஆரோக்கியத்துக்கு வழிவகுக்கும் கேரட் துருவல்

  ஆரோக்கியத்துக்கு வழிவகுக்கும் கேரட் துருவல்

  உடல் நல்ல முறையில் வளர, நாம் காய்கனிகளைக் கொண்டே உரம் போடலாம். ஒவ்வொரு காயிலும் ஒவ்வொரு சத்து உள்ளது. குறிப்பாக கேரட்டில் உள்ள சத்துகள் ஏராளம். தினமும் கேரட் சாப்பிட்டால் சருமம், கூந்தல், நகங்கள் ஆகியவை பொலிவு பெறும். பார்வைத்திறன் அதிகரிக்கும். துருவிய கேரட்டைக் குழந்தைகளுக்குக் கொடுக்கும்போது அவர்களின் வயிற்றில் இருக்கும் பூச்சிகளை வெளியேற்றி சிறந்த பூச்சி நிவாரணியாக இது செயல்படும். என்ன தேவை? துருவிய கேரட் – 1 கப் உப்பு – சிறிதளவு எலுமிச்சைச்சாறு – 1 டேபிள்ஸ்பூன் பொடியாக நறுக்கிய…

  Read More »
 • Photo of கோவைக்காய் வறுவல் – சமயல் அறிவோம்; சுவைத்து மகிழ்வோம்

  கோவைக்காய் வறுவல் – சமயல் அறிவோம்; சுவைத்து மகிழ்வோம்

  நாம் எத்தனையோ பல நல்ல விஷயங்களைப் பயன்படுத்துவதைச் சென்ற தலைமுறையோடு மிகவும் குறைத்துவிட்டோம். இந்தப் பட்டியலில் நாட்டுக் காய்கறிகளும் அடங்கும். குறிப்பாக கோவைக்காய். இதை நம் வீட்டுத் தோட்டத்திலேயேகூட பயிரிடலாம். இது சத்தில், சுவையில் மற்ற காய்கறிகளுக்குச் சற்றும் சளைத்தவை அல்ல. என்ன தேவை? கோவைக்காய் – 200 கிராம் வெங்காயம் – ஒன்று தக்காளி – ஒன்று கடுகு – கால் டீஸ்பூன் மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன் மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன் எண்ணெய் – 2 டீஸ்பூன் கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை…

  Read More »
 • Photo of இறால் தம் பிரியாணி

  இறால் தம் பிரியாணி

  தமிழ் கலாச்சாரத்தின் ஒருங்கிணைந்த முக்கியமான பகுதி உணவு. விருந்தோம்பலுக்கு நற்பெயர் பெற்ற தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திலும் பிரசித்தி பெற்ற ஒவ்வோர் உணவு வகை இருக்கிறது. இந்திய உணவு வகைகளில், தென்னிந்திய உணவு வகைகளுக்கு நிச்சயம் தனி இடம் உண்டு. இனிப்பு முதல் துவர்ப்பு வரை அறுசுவையையும் அளவாக உணவில் சேர்த்து அன்போடு பரிமாறப்படும் தமிழ்நாட்டு உணவுகளில், இறால் தம் பிரியாணிக்கு பாரம்பரியமும் தனியிடமும் உண்டு. அப்படிப்பட்ட இறால் தம் பிரியாணியை வீட்டிலேயே செய்து விருந்து படையுங்கள். என்ன தேவை? பாஸ்மதி அரிசி – அரை…

  Read More »
 • Photo of சண்டே ஸ்பெஷல் – வீட்டிலேயே செய்யலாம் கேக்!

  சண்டே ஸ்பெஷல் – வீட்டிலேயே செய்யலாம் கேக்!

  புத்தாண்டு பிறக்கும் இந்த நேரத்தில் பலருக்கும் வீட்டிலேயே கேக் செய்யும் ஆசை இருக்கும். ஆனால், ஏதோ ஒரு சின்ன தவற்றால் அந்த கேக் வீட்டிலுள்ளவர்களின் விமர்சனங்களுக்கு உள்ளாகிவிடும். இதை எளிதாகத் தவிர்த்து, சுவையான கேக் தயாரிக்கலாம். எப்படி? * கேக்கின் ஓரங்களில் பிரவுன் நிறம் வேண்டாதவர்கள் கேக் டிரேயில் மைதா மாவு தூவுவதற்குப் பதிலாக பட்டர் ஷீட் பயன்படுத்தலாம். * மைதா மாவு, பேக்கிங் பவுடர் போன்ற உலர்ந்த பொருள்களுடன் எண்ணெய், வெண்ணெய் போன்ற ஈரப்பசை உள்ள பொருள்களைச் சேர்த்துக் கலந்த உடனேயே `பேக்’…

  Read More »
 • பிள்ளையார் கொழுக்கட்டை செய்வது எப்படி?

  பிள்ளையார் கொழுக்கட்டை என்பது பிள்ளையார் (விநாயகர்) சதுர்த்தி வழிபாட்டின்போது படைக்கப்படும் கொழுக்கட்டை ஆகும். இதற்கு மோதகம் என்ற பெயரும் உண்டு. இந்த கொழுக்கட்டை சுவையற்ற வெளிப்பகுதியையும் இனிப்பான உட்பகுதியையும் உடையது. உலக வாழ்க்கைப் பற்றற்றுக் கடந்து சென்றால் இனிப்பான கடவுளை அடையலாம் என்ற தத்துவத்தை விளக்குவதற்காக பிள்ளையார் கொழுக்கட்டை சதுர்த்தி வழிபாட்டில் இடம்பெறுகிறது. இனி வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டு இக்கொழுக்கட்டை செய்முறை பற்றிப் பார்க்கலாம். தேவையான பொருட்கள் பச்சரிசி – 200 கிராம் புழுங்கல் அரிசி – 200 கிராம் மண்டை வெல்லம்…

  Read More »
Back to top button
x
Close
Close