இந்தியா

இரண்டாக பிரிக்கப்படும் காஷ்மீர்

இரண்டாக பிரிக்கப்படும் காஷ்மீர் : மத்திய அமைச்சரவையின் முடிவின்படி ஜம்மு-காஷ்மீர் என்ற தனி மாநிலம் இனி லடாக் மற்றும் ஜம்மு-காஷ்மீர் என்ற இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படும் என இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்துள்ளார். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியலமைப்பின் சட்டப்பிரிவுகள் 370, 35ஏ ஆகியவற்றை இரத்து செய்யும் மசோதா...

வெள்ளைக்கொடியுடன் வருமாறு பாகிஸ்தானுக்கு நிபந்தனை

பாக்கிஸ்தான் இராணுவம் வெள்ளைக்கொடியுடன் வர வேண்டும் என இந்திய இராணுவம் நிபந்தனை விதித்துள்ளது. இந்தியாவிற்குள் ஊடுருவ முயன்ற போது, பாகிஸ்தான் எல்லை பாதுகாப்புபடை வீரர்கள் 5 பேர் சுட்டு கொல்லப்பட்டனர். அவர்களின் உடல்களை எடுத்து செல்ல இந்த நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. எனினும், இது குறித்து பாகிஸ்தான் இதுவரை பதிலளிக்கவில்லை காஷ்மீர் மாநிலம் கெரான் செ்டார் பகுதியில், பாகிஸ்தான் எல்லை...

அயோத்தி வழக்கு தினந்தோறும் உச்சநீதிமன்றில் விசாரணை

அயோத்தி வழக்கில் சமரசக் குழுவின் பேச்சுவார்த்தையில் எந்த உடன்பாடும் எட்டப்படாத நிலையில், ஓகஸ்ட் 6 ஆம் திகதி முதல் தினமும் உச்ச நீதிமன்றில் விசாரணை நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தமானது என்பது தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு, உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்...

வெற்றிலை போடுபவர்களுக்கு அனுமதி கிடையாது!

வெற்றிலை போடுபவர்களுக்கு இனி இந்த கோவிலில் அனுமதி கிடையாது! ஒரிசாவில் உள்ள உலகப்புகழ் பெற்ற பூரி ஜெகந்நாதர் கோவில் இரண்டாம் நூற்றாண்டைச் சார்ந்தது. இக்கோயிலில் நடக்கும் தேரோட்டத்தை காண பல்வேறு இடங்களில் இருந்து பல லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். இப்படி புகழ் வாய்ந்த இக்கோயிலில் உள்ள சுவர்களில் ஆங்காங்கே வெற்றிலைச எச்சில் காணப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் ஒடிசாவில்...

கர்நாடகாவில் மேலும் 14 உறுப்பினர்கள் தகுதி நீக்கம்

கர்நாடகாவில் காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற உறுப்பினர்கள் 14 பேரையும் சபாநாயகர் ரமேஷ்குமார் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார் புதிதாக பதவியேற்றுள்ள எடியூரப்பா அரசாங்கம் மீது நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படும். நிதி மசோதாவையும் நிறைவேற்ற அவசியம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், காங்கிரஸ் உறுப்பினர்கள் 11 பேர் மற்றும் மதசார்பற்ற ஜனதா தள உறுப்பினர்கள் 3 பேர் என...

பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுதலை செய்ய பிரதமரிடம் வேண்டுகோள்

பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்று பிரதமர் நரேந்திரமோடியை டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. நேற்று சந்தித்து பேசியபோது, வேண்டுகோள் விடுத்தார். பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் நேற்று காலை பிரதமர் நரேந்திரமோடியை டெல்லியில் சந்தித்து பேசினார். 15 நிமிடங்களுக்கு மேல் நடந்த இந்த சந்திப்பின்போது தமிழக நலன்...

மனநல மருத்துவமனையில் நிர்மலாதேவி அனுமதி

கல்லூரி மாணவிகளுக்கு தவறான வழிகாட்டியதாக கைதான பேராசிரியை நிர்மலாதேவி மனநல வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். மாணவிகளை தவறான பாதையில் வழிநடத்தியதாக குற்றம்சாட்டப்பட்ட வழக்கில், பேராசிரியை நிர்மலா தேவி கைது செய்யப்பட்டு தற்போது பிணையில் வெளியே உள்ளார். இந்த வழக்கை சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சமீபத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் நிர்மலா தேவி ஆஜரானபோது, தனக்கு சாமி வந்துவிட்டது...

ஒரு மாத பரோலில் சிறையிலிருந்து வெளியே வந்தார் நளினி

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கு கைதியான நளினி, அவரது மகள் திருமண ஏற்பாட்டுக்காக இன்று வியாழக்கிழமை காலை பரோலில் விடுவிக்கப்பட்டுள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நளினி வேலூர் பெண்கள் தனிச்சிறையில் 27 ஆண்டுகள் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார். அவரது கணவர் முருகன் வேலூர் மத்திய சிறையில் தண்டனை அனுபவித்து...

குழந்தைக்கு உரிமைகோரிய மூன்று தந்தைகள்

கொல்கத்தாவில் புதிதாக பிறந்த பெண் குழந்தை ஒன்றிற்கு தானே தந்தை என 3 ஆண்கள் உரிமை கோரிய வினோத சம்பவம் நடந்துள்ளது. ஜூலை 20 ம் திகதியன்று கொல்கத்தாஐஆர்ஐஎஸ் மருத்துவமனைக்கு 21 வயது இளம்பெண் ஒருவர் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். அவருடன் அ்பபெண்ணின் தாயும், இளைஞர் ஒருவரும் வந்திருந்தனர். அந்த நபர் தன்னை அந்த பெண்ணின் கணவர் எனக்...

சட்டவிரோத உறவு: நாயை கைவிட்ட உரிமையாளர்

கேரளா மாநிலத்தின் திருவனந்தபுரத்தில் விலை மதிப்பு மிக்க நாய் ஒன்று பிரபலமான மார்க்கெட்டுக்கு அருகே நின்றுக் கொண்டிருந்தது. ஆதரவற்ற நாய்களை போல் இல்லாமல், பார்க்கவே ஸ்டைலாக காலருடன் செய்வதறியாது அந்த நாய் நின்றுள்ளது. இது குறித்து தகவல் அறிந்த விலங்கு ஆர்வலர் ஷமீன் அங்கு சென்ற போது, அந்த நாயின் காலரில் ஒரு குறிப்பு இணைக்கப்படிருந்தது....
- Advertisement -

Latest News

பிக்பாஸ் மதுமிதா மீது பொலிஸில் விஜய் டிவி புகார்

பிக்பாஸ் மதுமிதா மீது விஜய் டிவி நிர்வாகம் கிண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது. புகார் மனுவில் தற்கொலை செய்து கொள்ள போவதாக மதுமிதா மிரட்டுகிறார் என...
- Advertisement -

இனி ஸ்பைடர்மேன் படங்களை நம்மால் பார்க்க முடியாதா?

மார்வலின் சூப்பர் ஹீரோ திரைப்படங்களில் இனி ஸ்பைடர்மேன் என்ற கதாபாத்திரம் இருக்காது என்று சமூக ஊடகங்களில் பகிரப்படும் தகவலால் ஸ்பைடர்மேன் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஹாலிவுட்டின் பெரு நிறுவனங்களான டிஸ்னி, சோனி இடையே வணிக ரீதியாக...

தெரிவுக்குழுவின் கால எல்லலையை நீடிக்க நாடாளுமன்றம் அனுமதி

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழுவின் கால எல்லையை நீடிக்கும் யோசனை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அதன்படி, செப்டெம்பர் 30ஆம் திகதிவரை விசேட தெரிவுக்குழு செயற்பட முடியும். உயிர்த்த ஞாயிறு...

கவின் – லாஸ்லியா காதல் மீண்டும் ஆரம்பம்!

பிக்பாஸ் வீட்டில் கவின் - சாக்சி காதல் நாடகம் சில நாட்கள் இருந்து வந்த நிலையில் திடீரென லாஸ்லியா நுழைந்ததால் முக்கோண காதலாக மாறியது. இதனையடுத்து பிக்பாஸ் வீட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில்,...

நாய், பூனை, குரங்காக மாறிய ஹவுஸ்மேட்ஸ்

பிக்பாஸ் வீட்டில் வனிதாவும் கஸ்தூரியும் வருவதற்கு முன் ஹவுஸ்மேட்ஸ்களிடையே சண்டை சச்சரவு இருந்தாலும், அதிலும் ஒரு சுவாரஸ்யம் இருந்தது. ஆனால் இருவரும் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் வீட்டிற்குள் எண்ட்ரி ஆனவுடன் இருவரில் யார் பெரியவர்...