இந்தியா

பொலிஸாரின் துப்பாக்கி பிரயோகத்தில் நால்வர் பலி

சத்தீஷ்கர் மாநிலத்தில் சத்தீர்பூர் பகுதியில் டெல்லி பொலிஸார், சிறப்பு காவல்துறையுடன் இணைந்து நடத்திய துப்பாக்கிச் சூட்டில் நால்வர் உயிரிழந்துள்ளனர். சுட்டு கொல்லப்பட்டவர்கள், ராஜேஷ் பார்தி கும்பலை சேர்ந்த குற்றவாளிகள் என, சந்தேகிக்கப்படுகின்றனர். முன்னதாக, அவர்கள் பற்றி தகவல் தருபவர்களுக்கு ரூ. 1 இலட்சம் பரிசு வ்ழங்குவதாக டெல்லி பொலிஸார் அறிவித்து இருந்தனர். இந்த் என்கவுண்டரில் ராஜேஷ் பார்தியும் கொல்லப்பட்டார்....

டெல்லியில் இருந்து சீனா புறப்பட்டார் பிரதமர் மோடி

ஷாங்காய் கூட்டுறவு அமைப்பின் உச்சிமாநாடு சீனாவில் உள்ள குயிங்டோ நகரில் இன்றும், நாளையும் நடைபெறுகிறது. ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் இந்தியா கடந்த ஆண்டுதான் முழு நேர உறுப்பினரானது. இந்தியா இணைந்த பிறகு நடைபெறும் முதல் மாநாடு இது என்பதால், இந்தியா என்னென்ன விஷயங்களை மாநாட்டில் முன்வைக்கப் போகிறது என்பது குறித்து உலகமே ஆவலுடன் எதிர்பார்த்துள்ளது. இந்தியாவுக்கு எதிராக...

12ஆம் திகதி மேட்டூர் அணையில் இருந்து நீர் திறக்கப்படாது

தமிழகத்தில் காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் ஜூன் மாதத்தில் குறுவை சாகுபடியை விவசாயிகள் தொடங்கவுள்ளனர். இதற்காக மேட்டூர் அணையில் இருந்து ஆண்டுதோறும் ஜூன் மாதம் 12ம் திகதி தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்பட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில் இதுகுறித்து...

வட்ஸ்அப் குரூப்பில் சண்டை; அட்மினை கொலை செய்த நண்பர்கள்

ஹரியானாவில் நண்பர்களுக்கிடையிலான வட்ஸ்அப் குரூப்பில் சண்டை ஏற்பட்டுள்ளதால் அந்த குரூப்பின் அட்மினை கொலைசெய்துள்ள சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்பட்டுள்ளது. ஹரியானாவின் சோனேபட் பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய லவ் ஜோஹர் என்பவர், தன் பகுதியில் உள்ள நண்பர்களைச் சேர்த்து ஒரு வட்ஸ்அப் குரூப் உருவாக்கியுள்ளார். இந்த குரூப்பிற்கு ‘ஜோஹர்’ என்று பெயரிட்டுள்ளனர். அப்பகுதியில் உள்ள கோத்ரா...

2019 ஜனவரி முதல் பிளாஸ்டிக்கிற்கு தடை

அடுத்த வருடம் ஜனவரி 1ம் திகதி முதல் தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருள் பயன்பாட்டிற்கும், உற்பத்திக்கும், தடை விதிக்கப்படுவதாக இன்று சட்டசபையில் தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அத்துடன், பால், தயிர், மருத்துவ பொருட்கள் அடைக்கப்பட்டுள்ள பிளாஸ்டிக் பொருட்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், இதர பிளாஸ்டிக் பைகள் மற்றும் பாட்டில்களை தயாரிக்கவும்...

தமிழகம் சுடுகாடாக மாறிவிடும்: ரஜினிகாந்த் ஆவேசம்

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் இறுதி நாளில் சமூக விரோதிகள் உள்ளே புகுந்தது போல, தூத்துக்குடி போராட்டத்திலும் சமூக விரோதிகள் புகுந்து விட்டதாக ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். அத்துடன், பொலிஸார், ஆட்சியர் அலுவலகம், குடியிருப்புகளை தாக்கியது உட்பட அனைத்துக்கும் காரணம், சமூக விரோதிகளே என்றும் அவர் கூறியுள்ளார். பொலிஸாரை சமூக விரோதிகளே முதலில் தாக்கினர். அதன் பிறகே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. காவல்துறை...

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு பலியான ஆறு பேரின் பிரேத பரிசோதனைக்கு தடை

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் பலியான 13 பேரின் உடல்களை பிரேத பரிசோதனை செய்தாலும் பதப்படுத்தி வைக்க சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டிருந்தது. ஏற்கனவே, 7 பேரின் உடல்கள் பரிசோதனை செய்யப்பட்டிருந்தது. இதனை, அடுத்து மீதமுள்ள 6 பேரின் உடல்களை பிரேத பரிசோதனை செய்ய அரசு அனுமதி கோரியிருந்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், தங்களது தரப்பு மருத்துவர்...

இயர்போனால் மூன்று இளைஞர்கள் பலி!

இயர்போனை காதில் மாட்டிக்கொண்டு தண்டவாளத்தில் நடந்து சென்ற மூன்று இளைஞர்கள் ரயில் மோதி உயிரிழந்துள்ளனர். அண்மைகாலமாக இயர்போனை பயன்படுத்தி பாட்டு கேட்கும் பழக்கம் இளைஞர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. அவ்வாறு இயர்போன் பயன்படுத்துவது அடுத்தவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. வீதியில் செல்லும் போது இயர்போன் பயன்படுத்துவதால் பின்னால் வரும் வாகனங்களை சரியாக கவனிக்க முடியாமல் விபத்துகள் நடப்பது தொடர்கதையாகி...

தூத்துக்குடி மக்களை இன்று சந்திக்கின்றார் துணை முதல்வா்

தூத்துக்குடி மாவட்டத்தில் துப்பாக்கிச் சூடு சம்பவத்தால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் மக்களை இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறுகிறாா் தமிழக துணைமுதல்வா் ஓ.பன்னீா் செல்வம். தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்டொ்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்திய மக்கள் மீது காவல்துறை கடந்த 22, 23ம் திகதிகளில் நடத்திய துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 13 போ் உயிரிழந்தனா். மேலும் பலா்...

கோப்பையுடன் இன்று வருகிறது சென்னை அணி

கோப்பையுடன் இன்று வருகிறது சென்னை அணி மூன்றாவது முறையாக ஐ.பி.எல். கோப்பையை கைப்பற்றிய சென்னை அணி இன்று கோப்பையுடன் சென்னை வந்து ரசிகா்களை சந்திக்கிறது. 2018 ஐ.பி.எல். தொடரின் இறுதிப் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. சென்னை, ஹைதராபாத் அணிகள் மோதிய இறுதிப் போட்டியில் சென்னை அணி 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி இலக்கை...
- Advertisement -

Latest News

பிக்பாஸ் மதுமிதா மீது பொலிஸில் விஜய் டிவி புகார்

பிக்பாஸ் மதுமிதா மீது விஜய் டிவி நிர்வாகம் கிண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது. புகார் மனுவில் தற்கொலை செய்து கொள்ள போவதாக மதுமிதா மிரட்டுகிறார் என...
- Advertisement -

இனி ஸ்பைடர்மேன் படங்களை நம்மால் பார்க்க முடியாதா?

மார்வலின் சூப்பர் ஹீரோ திரைப்படங்களில் இனி ஸ்பைடர்மேன் என்ற கதாபாத்திரம் இருக்காது என்று சமூக ஊடகங்களில் பகிரப்படும் தகவலால் ஸ்பைடர்மேன் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஹாலிவுட்டின் பெரு நிறுவனங்களான டிஸ்னி, சோனி இடையே வணிக ரீதியாக...

தெரிவுக்குழுவின் கால எல்லலையை நீடிக்க நாடாளுமன்றம் அனுமதி

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழுவின் கால எல்லையை நீடிக்கும் யோசனை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அதன்படி, செப்டெம்பர் 30ஆம் திகதிவரை விசேட தெரிவுக்குழு செயற்பட முடியும். உயிர்த்த ஞாயிறு...

கவின் – லாஸ்லியா காதல் மீண்டும் ஆரம்பம்!

பிக்பாஸ் வீட்டில் கவின் - சாக்சி காதல் நாடகம் சில நாட்கள் இருந்து வந்த நிலையில் திடீரென லாஸ்லியா நுழைந்ததால் முக்கோண காதலாக மாறியது. இதனையடுத்து பிக்பாஸ் வீட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில்,...

நாய், பூனை, குரங்காக மாறிய ஹவுஸ்மேட்ஸ்

பிக்பாஸ் வீட்டில் வனிதாவும் கஸ்தூரியும் வருவதற்கு முன் ஹவுஸ்மேட்ஸ்களிடையே சண்டை சச்சரவு இருந்தாலும், அதிலும் ஒரு சுவாரஸ்யம் இருந்தது. ஆனால் இருவரும் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் வீட்டிற்குள் எண்ட்ரி ஆனவுடன் இருவரில் யார் பெரியவர்...