மலையகம்

‘வியூகம் வகுத்து எதிர்கொள்ள வேண்டும்’

ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் ஜனாதிபதி தேர்தலை வியூகம் வகுத்து எதிர்கொள்ள தயாராகவேண்டும் என இந்து சமய விவகார அமைச்சின் கண்காணிப்பு நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தெரிவித்தார். கண்டியில் இன்று காலை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இங்கு மேலும் தெரிவித்த அவர், “10 வருடங்களாக இந்த நாட்டை...

நீர்த்தேக்கத்தில் சிசுவை வீசிய தாய் கைது

ஹட்டன் – காசல்ரீ நீர்த்தேக்கத்தில் சிசுவை வீசிய டிக்கோயா பகுதியைச் சேர்ந்த தாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 14 ஆம் திகதி வீட்டில் வைத்து குழந்தை பெற்ற குறித்த தாய், சிசுவை டிக்கோயா ஆற்றில் வீசியுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. காசல்ரீ நீர்த்தேக்கத்திற்கு மீன்பிடிக்க சென்றவர்களால், மிதந்து கொண்டிருந்த அந்த சிசுவின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. அதனையடுத்து, சம்பவம்...

பொகவந்தலாவை தேயிலை மலையின் இருந்து மனித எச்சங்கள் மீட்பு

பொகவந்தலாவை சீனாகொலை பூசாரி பிரிவின் இரண்டாம் இலக்க தேயிலை மலையின் இருந்து மனித எச்சங்கள் மீட்கப்பட்டள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர். குறித்த மனித எச்சங்கள், பொகவந்தலாவை கொட்டியாகலை கீழ்பிரிவு தோட்டபகுதியில் கடந்த ஒன்பது மாதங்களுக்கு முன்பு காணாமல் போன நபருடையது என, சந்தேகிக்கப்படுகின்றது. மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

விபத்தில் பெற்றோர் உயிரிழப்பு; பிள்ளைகள் படுகாயம்

கந்தப்பளை எஸ்கடேல் தோட்டம் "ஐஸ் பீலி" என்றழைக்கப்படும் இடத்தில், சுமார் நூறு அடி பள்ளத்தில் முச்சக்கரவண்டி வீழ்ந்து விபத்துக்குள்ளானதில், இருவர் உயிரிழந்துள்ளதுடன், 3 சிறுவர்கள் படுகாயமடைந்துள்ளனர். இன்று காலை இடம்பெற்று இந்த விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த ஐவரில் இருவர் பலத்த காயங்களுடன் நுவரெலியா மாவட்டம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே, உயிரிழந்ததாக கந்தப்பளை பொலிஸார் தெரிவித்தனர். வலப்பனை...

சஜித் வேண்டும் ; வேலுகுமார் எம்.பி வலியுறுத்தல்

“மக்களால் கோரப்படும் வேட்பாளரைக் களமிறக்கி ஜனாதிபதித் தேர்தலை வெற்றிகரமாக எதிர்கொள்வதற்கு ஐக்கிய தேசியக் கட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என, கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான வேலுகுமார் தெரிவித்துள்ளார். ஜனநாயக மக்கள் முன்னணியின் கண்டியிலுள்ள அலுவலகத்தில் நேற்று மாலை (13) நடைபெற்ற சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார். அவர் தொடர்ந்து கூறுகையில், “ஜனாதிபதி தேர்தலில்...

நானுஓயா மண்சரிவில் குடும்பஸ்தர் உயிரிழப்பு

நானுஓயா நகரத்துக்கு அண்மைய பிரதேசத்தில் உள்ள வீடொன்றுக்கு முன்பாக ஏற்பட்ட மண்சரிவில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று (14) காலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர். மண்சரிவு ஏற்பட்ட பகுதியில், குறித்த நபர் வேலை செய்து கொண்டிருந்த நிலையில் இந்த அனர்தம் ஏற்பட்டுள்ளது. நானுஓயா பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 33 வயதுடைய மூர்த்தி இராஜேந்திரன் என்பவரே...

இரத்தினபுரி, கேகாலை மாவட்டங்களுக்கும் மண்சரிவு எச்சரிக்கை

கேகாலை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களுக்கும் மண்சரிவு எச்சரிக்கை காணப்படுவதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது. முன்னதாக, நுவரெலியா மாவட்டத்தின் அம்பகமுவ, கொத்மலை, நுவரெலியா பிரதேச சபைக்குட்பட்ட பிரதேசங்களுக்கு மண் சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. குறித்த பகுதிகளில் இன்று பிற்பகல் 1 மணிமுதல் நாளை பிற்பகல் 1 மணிவரையான 24 மணித்தியால காலப்பகுதியில் இந்த எச்சரிக்கை...

நுவரெலியாவின் பல பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை

தற்போது நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக, நுவரெலியா மாவட்டத்தின் பல பிரதேசங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அம்பகமுவ, கொத்மலை மற்றும் நுவரெலியா ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்குள் காணப்படும் மலைபாங்கான பகுதிகள் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளுக்கு இந்த மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதிகளில் இன்று பிற்பகல் 1 மணிமுதல் நாளை பிற்பகல் 1 மணிவரையான...

50 ரூபாய் வழங்க அமைச்சரவை அனுமதி

தேயிலைச் சபையினூடாக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு, 50 ரூபாய் கொடுப்பனவைப் பெற்றுக்கொடுப்பதற்கான அமைச்சரவைப் பத்திரத்துக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்வைத்திருந்த இந்த அமைச்சரவைப் பத்திரத்துக்கே அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், ஜனாதிபதி செயலகத்தில் இன்று (13) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திலே, இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, பெருந்தோட்டக்...

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் போக்குவரத்து பாதிப்பு

ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியின், தியகல பகுதியில் ஏற்பட்டுள்ள மண்சரிவு காரணமாக குறித்த வீதியினூடான போக்குவரத்து ஒருவழி போக்குவரத்தாக மட்டுபடுத்தப்பட்டுள்ளது. கினிகத்தேனை, தியகல பகுதியில் உள்ள மண்மேடு பகுதியே இவ்வாறு சரிந்துள்ளது. மண்சரிவு காரணமாக, இன்று பிற்பகல் பல மணி நேரம் குறித்த வீதியூடான போக்குவரத்து முற்றாக தடைப்பட்டிருந்த நிலையில், கனரக வாகனங்கள் காத்திருக்க வேண்டிய...
- Advertisement -

Latest News

பிக்பாஸ் மதுமிதா மீது பொலிஸில் விஜய் டிவி புகார்

பிக்பாஸ் மதுமிதா மீது விஜய் டிவி நிர்வாகம் கிண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது. புகார் மனுவில் தற்கொலை செய்து கொள்ள போவதாக மதுமிதா மிரட்டுகிறார் என...
- Advertisement -

இனி ஸ்பைடர்மேன் படங்களை நம்மால் பார்க்க முடியாதா?

மார்வலின் சூப்பர் ஹீரோ திரைப்படங்களில் இனி ஸ்பைடர்மேன் என்ற கதாபாத்திரம் இருக்காது என்று சமூக ஊடகங்களில் பகிரப்படும் தகவலால் ஸ்பைடர்மேன் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஹாலிவுட்டின் பெரு நிறுவனங்களான டிஸ்னி, சோனி இடையே வணிக ரீதியாக...

தெரிவுக்குழுவின் கால எல்லலையை நீடிக்க நாடாளுமன்றம் அனுமதி

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழுவின் கால எல்லையை நீடிக்கும் யோசனை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அதன்படி, செப்டெம்பர் 30ஆம் திகதிவரை விசேட தெரிவுக்குழு செயற்பட முடியும். உயிர்த்த ஞாயிறு...

கவின் – லாஸ்லியா காதல் மீண்டும் ஆரம்பம்!

பிக்பாஸ் வீட்டில் கவின் - சாக்சி காதல் நாடகம் சில நாட்கள் இருந்து வந்த நிலையில் திடீரென லாஸ்லியா நுழைந்ததால் முக்கோண காதலாக மாறியது. இதனையடுத்து பிக்பாஸ் வீட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில்,...

நாய், பூனை, குரங்காக மாறிய ஹவுஸ்மேட்ஸ்

பிக்பாஸ் வீட்டில் வனிதாவும் கஸ்தூரியும் வருவதற்கு முன் ஹவுஸ்மேட்ஸ்களிடையே சண்டை சச்சரவு இருந்தாலும், அதிலும் ஒரு சுவாரஸ்யம் இருந்தது. ஆனால் இருவரும் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் வீட்டிற்குள் எண்ட்ரி ஆனவுடன் இருவரில் யார் பெரியவர்...