Latest news from around the world
Browsing Category

விசேட செய்தி

இரண்டு ரயில் சேவைகள் இரத்து

கொழும்பு மற்றும் சிலாபத்துக்கான இரண்டு ரயில் சேவைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழிநுட்ப கோளாறு காரணமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

உலகப்போரில் அமெரிக்கா போட்ட ராட்சத வெடிகுண்டு செயலிழப்பு

இரண்டாம் உலகப்போரில் அமெரிக்கா போட்ட ராட்சத வெடிகுண்டை வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் பாதுகாப்பு முன்னெச்சரிக்கையுடன் செயலிழக்க வைத்துள்ளனர். 1939-1945 ஆண்டுகளில் நடைபெற்ற இரண்டாம் உலகப்போரில், அப்போது ஜெர்மனியின் பெர்லின் நகரில்…

பீகாரில் கடுமையான வெயிலால் ஒரே நாளில் 30 பேர் பலி

பீகார் மாநிலத்தில் கடும் வெயிலை தாங்க முடியாமல் ஒரே நாளில் 30 பேர் பலியாகியுள்ளமை அங்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் தென்மேற்கு பருவ மழை தொடங்கி பல மாநிலங்களில் மழை பெய்து வரும் நிலையிலும் நாட்டின் பல மாநிலங்களில் கடும் வெயில்…

கடும் நிலநடுக்கத்தை அடுத்து விடுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கை வாபஸ்

நியூசிலாந்து நாட்டில் 7.4 ரிச்டர் அளவில் ஏற்பட்ட கடும் நிலநடுக்கத்தை அடுத்து, விடுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கை வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது நியூசிலாந்து நாட்டின் கெர்மடெக் தீவு பகுதியில் அந்நாட்டின் நேரப்படி காலை 9 மணிக்கு நில நடுக்கம்…

மெக்சிகோவில் பெண் ஊடகவியலாளர் சுட்டுக்கொலை

மெக்சிகோவில் மர்ம நபர்கள் நிகழ்த்திய துப்பாக்கி சூட்டில் பெண் ஊடகவியலாளர் நோர்மா சராபியா சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மெக்சிகோவில் டபாஸ்கோ மாகாணம் ஹூய்மாங்குயில்லோ நகரை சேர்ந்த இளம் பெண் நோர்மா சராபியா, பிரபல பத்திரிகையில்…

இணையத்தில் வரும் 86 சதவீத தகவல்கள் பொய்யானவை – ஆய்வு முடிவு

இணையதளங்களில் வரும் தகவல்களில் 86 சதவீத தகவல்கள் பொய்யாவை என அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. 86 சதவீத இணையவாசிகள் பொய்யான தகவல்களைதான் வாசிக்கிறார்கள் அதிலும் பேஸ்புக் எனப்படும் முகநூல் இணையதளத்தில்தான் அதிகமாக பொய்யான…

மேஜர் ஜெனரல் ருவன் குலதுங்க தேசிய புலனாய்வுப் பிரிவின் பிரதானியாக நியமனம்

தேசிய புலனாய்வுப் பிரிவின் தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் ருவன் குலதுங்க நியமிக்கப்பட்டுள்ளார். தேசிய புலனாய்வுப் பிரிவின் பிரதானியாக இருந்த சிசிர மெண்டிஸ் அண்மையில் இராஜினாமா செய்தார். இந்த நிலையில், குறித்த பதவிக்கு மேஜர் ஜெனரல்…

அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த திருவிழா

கொழும்பு, கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த திருவிழா இன்று வியாழக்கிழமை நடைபெறுகின்றது. திருவிழா திருப்பலி ஆராதனைகள் இன்று காலை பத்து மணிக்கு தமிழ் - சிங்கள மொழிகளில் இடம்பெற்றது. பேராயர் கார்டினல் மெல்கம் ரஞ்சித்…

ஃபோர்ப்ஸ் பட்டியலில் இடம்பிடித்த ஒரே ஒரு கிரிக்கெட் வீரர் விராட் கோலி

ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ள பட்டியலில் இந்த முறை 100வது இடத்தை பிடித்துள்ளார் இந்திய வீரர கோலி. விளம்பரங்கள் மூலமாக 21 மில்லியன் டொலரும், சம்பளமாக 4 மில்லியன் டொலரும், சேர்த்து ஆண்டுக்கு 25 மில்லியன் டொலர்வருமானம் ஈட்டுவதாக கூறியுள்ளது.…

தல அஜித் நடித்துள்ள நேர்கொண்ட பார்வை ட்ரைலர் இன்று வெளியீடு

Ner Konda Paarvai trailer : ஹிந்தியில் வெளியாகி ஹிட் அடித்தப்படம் பிங்க் படத்தில் பாலியல் சீண்டலுக்கு ஆளான மூன்று பெண்களுக்கு ஆதரவாக வாதாடும் வழக்கறிஞர் கதாப்பாத்திரத்தில் அமிதாப் பச்சன் நடித்திருந்தார். அந்த கதாப்பாத்திரத்தில் தல அஜித்…

டயர் வெடித்து தரையிறங்கிய தனியார் விமானம் ; 183 பயணிகள் உயிர் தப்பினர்

விமானத்தின் டயர் ஒன்று திடீரென வெடித்த நிலையில் விமானத்தை பாதுகாப்பாக தரையிறக்கியதால் 189 பயணிகள் உயிர்பிழைத்துள்ளனர். டுபாயில் இருந்து ஜெய்ப்பூர் நோக்கி எஸ்.ஜி. 58 என்ற ஸ்பைஸ்ஜெட் விமானம் இன்று காலை பயணித்தது. இடைநடுவில், அந்த…

ஹொங்கொங்கில் சர்ச்சைக்குரிய சட்ட மசோதா ஒத்திவைப்பு

ஹொங்கொங்கில் (Hong Kong) சர்ச்சைக்குரிய சட்ட மசோதா, இரண்டாம் வாசிப்புக்கு வருவதை ஹொங்கொங் அரசாங்கம் ஒத்தி வைத்திருக்கிறது. இன்று முற்பகலில் அந்த மசோதா, மறு வாசிப்புக்கு வரவிருந்தது. ஆனால், அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில்…