Latest news from around the world
Browsing Category

வெளிநாடு

மினி பஸ் மோதி 8 பேர் பரிதாப பலி

ரஷ்யா நாட்டில் கார் மீது மினி பஸ் மோதிய விபத்தில் 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். ரஷ்யா நாட்டின் வொரொனஸ் பகுதியில் நேற்று இரவு காரில், வொரொனஸ் - லூஹான்ஸ்க் நெடுஞ்சாலை அருகில் அங்கு வந்த மினி பஸ் வேகமாக மோதியது. இந்த…

உலகப்போரில் அமெரிக்கா போட்ட ராட்சத வெடிகுண்டு செயலிழப்பு

இரண்டாம் உலகப்போரில் அமெரிக்கா போட்ட ராட்சத வெடிகுண்டை வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் பாதுகாப்பு முன்னெச்சரிக்கையுடன் செயலிழக்க வைத்துள்ளனர். 1939-1945 ஆண்டுகளில் நடைபெற்ற இரண்டாம் உலகப்போரில், அப்போது ஜெர்மனியின் பெர்லின் நகரில்…

கடும் நிலநடுக்கத்தை அடுத்து விடுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கை வாபஸ்

நியூசிலாந்து நாட்டில் 7.4 ரிச்டர் அளவில் ஏற்பட்ட கடும் நிலநடுக்கத்தை அடுத்து, விடுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கை வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது நியூசிலாந்து நாட்டின் கெர்மடெக் தீவு பகுதியில் அந்நாட்டின் நேரப்படி காலை 9 மணிக்கு நில நடுக்கம்…

மெக்சிகோவில் பெண் ஊடகவியலாளர் சுட்டுக்கொலை

மெக்சிகோவில் மர்ம நபர்கள் நிகழ்த்திய துப்பாக்கி சூட்டில் பெண் ஊடகவியலாளர் நோர்மா சராபியா சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மெக்சிகோவில் டபாஸ்கோ மாகாணம் ஹூய்மாங்குயில்லோ நகரை சேர்ந்த இளம் பெண் நோர்மா சராபியா, பிரபல பத்திரிகையில்…

6.5 ரிக்டர் அளவில் சிலியில் பாரிய நிலநடுக்கம்

சிலியில் 6.5 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது. தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான சிலியில் இன்று காலை ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.5 ஆக பதிவானது. அத்துடன், நேற்று நள்ளிரவு சுமார் 0.19 மணிக்கு…

எண்ணெய் கப்பல்கள் மீதான தாக்குதலுக்கு ஈரானே பொறுப்பு – மைக் பாம்பியோ

ஓமன் வளைகுடாவில் எண்ணெய் கப்பல்கள் மீதான தாக்குதலுக்கு ஈரான் அரசுதான் பொறுப்பேற்க வேண்டும் என அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர் மைக் பாம்பியோ குற்றம் சாட்டியுள்ளார். ஓமன் வளைகுடா பகுதியில் சென்றுகொண்டிருந்த நேர்வேக்கு சொந்தமான…

இணையத்தில் வரும் 86 சதவீத தகவல்கள் பொய்யானவை – ஆய்வு முடிவு

இணையதளங்களில் வரும் தகவல்களில் 86 சதவீத தகவல்கள் பொய்யாவை என அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. 86 சதவீத இணையவாசிகள் பொய்யான தகவல்களைதான் வாசிக்கிறார்கள் அதிலும் பேஸ்புக் எனப்படும் முகநூல் இணையதளத்தில்தான் அதிகமாக பொய்யான…

ஊடுருவலுக்கு உள்ளாகியுள்ள டெலிகிராம்

குறுந்தகவல் சேவையான டெலிகிராம் மீது பெரிய அளவிலான ஊடுருவல் இடம்பெற்றுள்ளதாகவும், அது சீனாவில் தொடங்கியதுபோல் தோன்றுவதாக அந்தச் சமூக ஊடக நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி தெரிவித்துள்ளார். ஹொங்கொங்கில் தொடரும் அரசியல் பதற்றமும் அதற்கு…

ஹொங்கொங் கலவரத்தில் 72 பேர் காயம்

ஹொங்கொங் நாட்டில் நேற்று கலவரங்கள் வெடித்ததில் குறைந்தது 72 பேர் காயமடைந்துள்ளனர். சில் குற்றங்களில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களை சீனாவுக்கு வழக்கு விசாரணைக்காக அனுப்பி வைக்கப்படுவதை அனுமதிக்கும் சர்ச்சைக்குரிய மசோதாவை எதிர்த்து, அங்கு…

வன்முறையை அடுத்து ஹொங்கொங்கில் அரசாங்க அலுவலகங்கள் பூட்டு

ஹொங்கொங் : ஹொங்கொங்கில் வன்முறைமிக்க கலவரங்கள் வெடித்ததைத் தொடர்ந்து, அரசாங்க அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளன. ஒரு சில குற்றச்சாட்டுகளில் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் சீனாவுக்கு வழக்கு விசாரணைக்காக அனுப்பி வைக்கப்படுவதை அனுமதிக்கும்…

ஓரினத் திருமணத்திற்கு ஈக்குவடோர் அனுமதி

பழமைவாதக் கத்தோலிக்கத் தென்னமெரிக்க நாடான ஈக்குவடோரில் ஓரினத் திருமணத்திற்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது. ஈக்குவடோரின் அரசமைப்பு நீதிமன்றம் ஓரினத் திருமணத்திற்கு அனுமதி வழங்கியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஐந்துக்கு…

டயர் வெடித்து தரையிறங்கிய தனியார் விமானம் ; 183 பயணிகள் உயிர் தப்பினர்

விமானத்தின் டயர் ஒன்று திடீரென வெடித்த நிலையில் விமானத்தை பாதுகாப்பாக தரையிறக்கியதால் 189 பயணிகள் உயிர்பிழைத்துள்ளனர். டுபாயில் இருந்து ஜெய்ப்பூர் நோக்கி எஸ்.ஜி. 58 என்ற ஸ்பைஸ்ஜெட் விமானம் இன்று காலை பயணித்தது. இடைநடுவில், அந்த…