இந்தியா

தமிழகத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவியிருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை

கோவையில் ஊடுருவிய பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் புகைப்படங்கள் மற்றும் அவர்களின் வாகன பட்டியலை தமிழக பொலிஸார் வெளியிட்டு அவர்களை பிடிக்கும் முயற்சிகளை தீவிரப்படுத்தியுள்ளனர். இலங்கை வழியாக 6 பயங்கரவாதிகள் தமிழகத்திற்குள் ஊடுருவியிருப்பதாகவும், இலங்கையைப் போன்று தமிழகத்திலும் பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட திட்டமிட்டிருப்பதாகவும் தமிழக மத்திய உளவுத்துறை எச்சரித்துள்ளது. இதையடுத்து தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக தமிழகத்தில்...

கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்த 5 தொழிலாளர்கள் பரிதாப பலி

உத்தர பிரதேச மாநிலத்தில் கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்த துப்புரவு தொழிலாளர்கள் 5 பேர் மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்தனர். உத்திர பிரதேசம் மாநிலத்தின் காசியாபாத் மாவட்டத்துக்கு உள்பட்ட நன்ட்கிராம் என்ற பகுதியில் உள்ள கழிவு நீர் தொட்டியை துப்புரவு தொழிலாளர்கள் 5 பேர் சுத்தம் செய்து கொண்டிருந்தனர். அப்போது தொழிலாளர்கள் அனைவருக்கும் போதுமான பிராண வாயு...

சந்திரயான் 2 விண்கலம் எடுத்த நிலவின் முதல் புகைப்படம்

சந்திரயான் 2 எடுத்த நிலவின் முதல் புகைப்படத்தை இஸ்ரோ இன்று வெளியிட்டுள்ளது. நிலவை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோவால் வடிவமைக்கப்பட்ட சந்திரயான் 2 விண்கலம் கடந்த மாதம் 22-ம் திகதி ஜி.எஸ்.எல்.வி. மார்க் III ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டது. பூமியின் சுற்றுவட்டப் பாதையில் சுற்றி வந்து கொண்டிருந்த சந்திரயான் 2 விண்கலம், கடந்த புதன்கிழமை பூமியின் சுற்றுவட்டப்...

சிதம்பரத்தை 5 நாள் சிபிஐ காவலில் விசாரிக்க டெல்லி சிறப்பு நீதிமன்றம் அனுமதி

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் டெல்லி ஐகோர்ட் முன் ஜாமீனை மறுத்த நிலையில், முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரத்தை நேற்று இரவு சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர். அவரது வீட்டின் சுவர் மீது ஏறி கைது செய்த சி.பி.ஐ. அதிகாரிகள் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினர். ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனங்கள் தெரிவித்து...

ப.சிதம்பரம் கைது – அரசியல் தலைவர்கள் கண்டனம்!

முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் கைது செய்யப்பட்டதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவன முறைகேடு வழக்கில், காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம், நேற்று இரவு கைது செய்யப்பட்டார். இதனையடுத்து, ப.சிதம்பரம் இன்று, சி.பி.ஐ. தனி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், ப.சிதம்பரம்...

ஆடுகளை வாங்கிக்கொண்டு மனைவியை கள்ளக்காதலனுடன் அனுப்பிய கணவன்

உ.பி மாநிலம் கோரக்பூரைச் சேர்ந்தவர் ராஜேஷ் பால். இவரது மனைவி சீமா பால். இவர்களுக்குத் திருமணமாகிப் பல ஆண்டுகளாகியும் குழந்தையில்லை. இந்நிலையில் சீமா பாலுக்கு அதே பகுதியைச் சேர்ந்த உமேஷ் பால் என்பவருடன் நட்பு ஏற்பட்டது. இந்த நட்பு நாளடைவில் காதலாக மாறியது. ஒரு கட்டத்தில் ராஜேஷூடன் வாழப் பிடிக்காத சீமா, உமேஷ் உடன் ஓடி வந்துவிட்டார்....

சுவரில் தாவிக் குதித்து சென்று சிதம்பரம் கைது

ஐ.என்.எக்ஸ் ஊழல் வழக்கில் முன்னாள் நிதியமைச்சர் காணவில்லை என்று சிபிஐ அமைப்பு லுக்அவுட் நோட்டீஸ் அனுப்பியிருந்த நிலையில், டெல்லியில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் ப.சிதம்பரம், நேற்று இரவு செய்தியாளர்களைச் சந்தித்தார். செய்தியாளர்கள் சந்திப்பு முடிந்த பிறகு ப.சிதம்பரம் டெல்லியில் உள்ள அவரது வீட்டுக்குச் சென்றார். அவரை பின்தொடர்ந்து சிபிஐ அதிகாரிகள் சென்றனர். ஆனால், அதற்குள்ளாக சிதம்பரம் வீட்டிற்குள்...

ப. சிதம்பரம் இல்லத்திற்கு சி.பி.ஐ. அதிகாரிகள் மீண்டும் வருகை

காங்கிரஸ் தலைமையிலான முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் நிதியமைச்சராக இருந்தவர் ப.சிதம்பரம். 2007ஆம் ஆண்டு மும்பையை சேர்ந்த ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனம் வெளிநாடுகளில் நிதியை பெறுவதற்கு அனுமதி வழங்கியதில் ரூ.305 கோடி அளவில் நிதி மோசடி நடந்ததாக புகார் எழுந்தது. இதனைத்தொடர்ந்து ப.சிதம்பரம் மீது சட்டவிரோத பணபரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறையும், முறைகேடு...

நிலவின் வட்டப்பாதைக்குள் வெற்றிகரமாக சென்றது சந்திரயான்-2

நிலவை பற்றி ஆய்வு செய்வதற்காக சென்னையை அடுத்த ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 3,850 கிலோகிராம் எடை கொண்ட சந்திரயான்-2 விண்கலம் ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் மூலம் கடந்த மாதம் 22ஆம் திகதி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. புறப்பட்ட 16 நிமிடம் 24 வினாடிகளில் விண்கலத்தை ராக்கெட் குறிப்பிட்ட இலக்கில் கொண்டு போய் சேர்த்து, புவி வட்டப்பாதையில் நிலைநிறுத்தியது. பின்னர்...

பஸ் – லொறி மோதி விபத்து; 11 பேர் பலி

மகாராஷ்டிராவின் துலே மாவட்டத்தில் நிம்குல் கிராமம் அருகே ஷஹடா-தொண்டைச்சா சாலையில் நேற்றிரவு 10.30 மணியளவில் அவுரங்காபாத் நோக்கி பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. எதிர்திசையில் இருந்து கண்டெய்னர் லொறி ஒன்று வந்து கொண்டிருந்தது. திடீரென பஸ் மீது லொறி மோதி விபத்திற்குள்ளானது. இந்த சம்பவத்தில் இரு வாகன ஓட்டுநர்கள் உள்பட 11 பேர் அந்த இடத்திலேயே பலியாகி...
- Advertisement -

Latest News

மாகாண சபை தேர்தல் தொடர்பான நீதிமன்ற தீர்ப்பு ஜனாதிபதிக்கு அறிவிக்கப்படும்

மாகாண சபை தேர்தல்களை நடத்துவது குறித்து நீதிமன்றில் கருத்தை கோருவதற்காக ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட மனு மீதான விசாரணை முடிவுகள் விரைவில் ஜனாதிபதியிடம் கையளிக்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதம...
- Advertisement -

இராணுவ படைகளுக்கு புதிய பிரதானி நியமனம்

இராணுவ படைகளின் பிரதானியாக மேஜர் ஜெனரல் சத்தியப்பிரிய லியனகே நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக, மேல் மாகாண பாதுகாப்புப் படை கட்டளைத் தளபதியாக கடமையாற்றிய மேஜர் ஜெனரல் சத்தியப்பிரிய லியனகே, கொழும்பு கூட்டு நடவடிக்கை தலைமையகத்தின் தலைவராக...

Bailwaan Official Trailer – Tamil Kichcha Sudeepa

Watch Bailwaan Tamil Movie Official Trailer 2019 Director: Krishna Producer: Swapna Krishna Music: Arjun Janya DOP: Karunakar. A Film Editor: Ruben Executive Producer: S. Devraj Production Designer: Shivakumar Kusthi: A. Vijay Boxing: Larnell...

யோகிபாபுவின் ஜாம்பி ட்ரைலர்

Cast : Yogi Babu, Yashika Aannand , Gopi Sudhakar , T M Karthik , Black Sheep Anbu Written & Directed by : Bhuvan Nullan...

அவதியுறும் அம்பாள்புரம் மக்கள்

முல்லைத்தீவு – மாந்தை கிழக்குப் பிரதேசத்துகுட்பட்ட அம்பாள்புரம் கிராமத்தில், அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்யப்படாமை, தொழில் வாய்ப்புக்கள் இன்மை காரணமாக, இப்பிரதேசத்தில் உள்ள மக்கள் பல்வேறு துன்பங்களை எதிர்நோக்கி வருவதாக தெரிவித்துள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்தின்...