இலங்கை

மாகாண சபை தேர்தல் தொடர்பான நீதிமன்ற தீர்ப்பு ஜனாதிபதிக்கு அறிவிக்கப்படும்

மாகாண சபை தேர்தல்களை நடத்துவது குறித்து நீதிமன்றில் கருத்தை கோருவதற்காக ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட மனு மீதான விசாரணை முடிவுகள் விரைவில் ஜனாதிபதியிடம் கையளிக்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரியவின் தலைமையில், ஐவர் அடங்கிய நீதிபதிகள் குழு இந்த வழக்கினை உயர்நீதிமன்றில் இன்று (23) விசாரணை செய்தது. எல்லை நிர்ணய அறிக்கை சமர்பிக்கப்படாத சந்தர்ப்பங்களில் பழைய...

இராணுவ படைகளுக்கு புதிய பிரதானி நியமனம்

இராணுவ படைகளின் பிரதானியாக மேஜர் ஜெனரல் சத்தியப்பிரிய லியனகே நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக, மேல் மாகாண பாதுகாப்புப் படை கட்டளைத் தளபதியாக கடமையாற்றிய மேஜர் ஜெனரல் சத்தியப்பிரிய லியனகே, கொழும்பு கூட்டு நடவடிக்கை தலைமையகத்தின் தலைவராக இவர் நியமிக்கப்பட்டிருந்தார். ஏப்ரல் 21ஆம் திகதி தாக்குதலை அடுத்து, மேல் மாகாண மற்றும் புத்தளம் மாவட்ட இராணுவ, விமானப்படை, கடற்படை, பொலிஸ்...

மீண்டும் இராஜாங்க அமைச்சர்களாக இருவர் பதவியேற்பு

பதவிகளை இராஜினாமா செய்திருந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் இருவர் மீண்டும் அமைச்சு பதவிகளை பொறுப்பேற்றுக்கொண்டுள்ளனர். பைசல் காசிம் மற்றும் அலி ஸாஹிர் மௌலானா ஆகியோர் மீண்டும் தமது இராஜாங்க அமைச்சு பதவிகளை பொறுப்பேற்றுள்ளனர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் அவர்கள் இருவரும் மீண்டும் பதவி பிரமாணம் செய்துகொண்டுள்ளனர்.

கஞ்சிப்பான இம்ரானுக்கு ஆறு வருடங்கள் சிறை

போதைபொருள் கடத்திய குற்றச்சாட்டில் கஞ்சிப்பான இம்ரானுக்கு 6 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 5.3 கிலோகிராம் போதைபொருளை கடத்திய குற்றச்சாட்டில் அவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இந்த தண்டனையை இன்று (23) விதித்துள்ளது.

மாகாண சபை தேர்தல் தொடர்பான ஜனாதிபதியின் மனு விசாரணை ஆரம்பம்

மாகாண சபை தேர்தல்களை நடத்துவது குறித்து நீதிமன்றில் கருத்தை கோருவதற்கான ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட மனு மீதான விசாரணை உயர் நீதிமன்றத்தில் ஆரம்பமாகியுள்ளது. பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரியவின் தலைமையில், ஐவர் அடங்கிய நீதிபதிகள் குழு இந்த வழக்கினை விசாரணை செய்கின்றது. எல்லை நிர்ணய அறிக்கை சமர்பிக்கப்படாத சந்தர்ப்பங்களில் பழைய முறையில் மாகாண சபை தேர்தலை நடத்தவதற்கு வாய்ப்பு...

பஸ் – வேன் விபத்துக்குள்ளானதில் 22 பேர் காயம்

தம்புள்ளை - ஹபரணை வீதியில் திகம்பதஹ பிரதேசத்தில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் விபத்துக்கு உள்ளானதில் 22 பேர் காயமடைந்துள்ளனர். திருகோணமலையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த குறித்த பஸ், எதிரில் வந்த வேனுடன் மோதி இன்று காலை விபத்துக்கு உள்ளாகியுள்ளது. விபத்தில் காயமடைந்த பஸ், வேன் சாரதிகள் உள்ளிட்ட 22 பேர் தம்புள்ளை வைத்தியசாலையில்...

ஜனாதிபதி – கூட்டமைப்பு இன்று சந்திப்பு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இடையில் முக்கிய சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு இந்த சந்திப்பு நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ள இந்தச் சந்திப்பின் போது, தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து பேசப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

பிரதமரின் செயலாளருக்கு ஆணைக்குழு அழைப்பு

பிரதமரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவுக்கு, ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகி சாட்சியம் வழங்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் அரச நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல் மோசடி தொடர்பாக விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய எதிர்வரும் 27 ஆம் திகதி காலை 9 மணிக்கு ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவில் முன்னிலையாகி சாட்சியம் வழங்குமாறு...

‘பராக்கிரமபாகு’ கடற்படையில் இணைந்தது

சீனாவினால் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட P 626 என்ற ஆழ்கடல் ரோந்துக் கப்பல், கடற்படையில் இணைத்துக் கொள்ளப்பட்டது. எஸ்.எல்.என்.எஸ். பராக்கிரம என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் போர்க்கப்பலை உத்தியோகப்பூர்வமான இணைத்துக்கொள்ளும் நிகழ்வு, நேற்று மாலை கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத்தில் இடம்பெற்றது, போர்க்கப்பலின் கட்டளை அதிகாரியான கெப்டன் நளீந்திர ஜெயசிங்க, ஜனாதிபதியிடம் இருந்து போர்க்கப்பலுக்கான ஆணையை பெற்றுக்...

மீளவும் அமைச்சு பதவிகளை பொறுப்பேற்க தீர்மானம்

பதவிகளை இராஜினாமா செய்திருந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் இருவர் மீண்டும் அமைச்சு பதவிகளை பொறுப்பேற்றுக்கொள்ள தீர்மானித்துள்ளனர். பைசல் காசிம் மற்றும் அலி ஸாஹிர் மௌலானா ஆகியோர் மீண்டும் அமைச்சு பதவிகளை பொறுப்பேற்றுக் கொள்ள தீர்மானித்துள்ளனர்.
- Advertisement -

Latest News

மாகாண சபை தேர்தல் தொடர்பான நீதிமன்ற தீர்ப்பு ஜனாதிபதிக்கு அறிவிக்கப்படும்

மாகாண சபை தேர்தல்களை நடத்துவது குறித்து நீதிமன்றில் கருத்தை கோருவதற்காக ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட மனு மீதான விசாரணை முடிவுகள் விரைவில் ஜனாதிபதியிடம் கையளிக்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதம...
- Advertisement -

இராணுவ படைகளுக்கு புதிய பிரதானி நியமனம்

இராணுவ படைகளின் பிரதானியாக மேஜர் ஜெனரல் சத்தியப்பிரிய லியனகே நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக, மேல் மாகாண பாதுகாப்புப் படை கட்டளைத் தளபதியாக கடமையாற்றிய மேஜர் ஜெனரல் சத்தியப்பிரிய லியனகே, கொழும்பு கூட்டு நடவடிக்கை தலைமையகத்தின் தலைவராக...

Bailwaan Official Trailer – Tamil Kichcha Sudeepa

Watch Bailwaan Tamil Movie Official Trailer 2019 Director: Krishna Producer: Swapna Krishna Music: Arjun Janya DOP: Karunakar. A Film Editor: Ruben Executive Producer: S. Devraj Production Designer: Shivakumar Kusthi: A. Vijay Boxing: Larnell...

யோகிபாபுவின் ஜாம்பி ட்ரைலர்

Cast : Yogi Babu, Yashika Aannand , Gopi Sudhakar , T M Karthik , Black Sheep Anbu Written & Directed by : Bhuvan Nullan...

அவதியுறும் அம்பாள்புரம் மக்கள்

முல்லைத்தீவு – மாந்தை கிழக்குப் பிரதேசத்துகுட்பட்ட அம்பாள்புரம் கிராமத்தில், அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்யப்படாமை, தொழில் வாய்ப்புக்கள் இன்மை காரணமாக, இப்பிரதேசத்தில் உள்ள மக்கள் பல்வேறு துன்பங்களை எதிர்நோக்கி வருவதாக தெரிவித்துள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்தின்...