ஆடுகளம்

சர்ச்சை பதிவுக்கு கோலி விளக்கமளிப்பு

சர்ச்சை பதிவுக்கு கோலி விளக்கமளிப்பு : தோனியின் அனுபவத்துக்கு நிகரான மாற்று வீரர்கள் இந்திய அணியில் இல்லை என விராட் கோலி, வெளியிட்ட தனது டுவிட்டர் பதிவு குறித்து விளக்கமளித்துள்ளார். இந்திய அணியின் தலைவரான விராட் கோலி, கடந்த 11 ஆம் திகதி தோனியுடன் விளையாடிய ஆட்டத்தை நினைவுகூர்ந்து பதிவு ஒன்றை டுவிட்டரில் வெளியிட்டிருந்தார். விராட்கோலியின், இந்த...

F3 கார் பந்தயத்தில் அப்பளம் போல நொறுங்கிய கார்… அடடே அந்த வீரருக்கு என்ன ஆச்சு!

இத்தாலியில் நடந்த பார்முலா 3 எனப்படும் F3 கார் பந்தயத்தின் போது, கொடூரமான விபத்தில் சிக்கிய பந்தய வீரர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். F3 பந்தயப் போட்டிகள் மோன்ஸா நகரில் நடந்து வருகின்றன. இதில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த அலெக்ஸ் பெரோனி என்ற 19 வயது இளம் வீரர் பங்கேற்றார். தகுதிச் சுற்றுக்கான இந்தப் போட்டியில் சீறிப்பாய்ந்து சென்ற...

அமெரிக்க ஓபன் டென்னிஸ் – சாம்பியன் பட்டம் வென்றார் ரஃபேல் நடால்

கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயின் வீரர் ரஃபேல் நடால் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார். நியூயார்க் நகரில் நடைபெற்று வந்தப் போட்டியில் இறுதி ஆட்டத்தில் நடாலுடன், ரஷ்ய வீரர் மெட்வதேவ் மோதினார். நான்கு மணி 50 நிமிடம் நடைபெற்ற விறுவிறுப்பான ஆட்டத்தில் இரு வீரர்களும் சமபலத்துடன் விளையாடினர். இருவரும் தலா...

ஆஷஸ் 4ஆவது டெஸ்ட் – ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி

இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் 4-வது டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி 185 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இங்கிலாந்து -ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான ஆஷஸ் தொடரின் 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மான்செஸ்டரில் கடந்த 4ஆம் திகதி தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் முறையே ஆஸ்திரேலியா 497 ரன்களும், இங்கிலாந்து 301 ரன்களும் குவித்தன. அடுத்து 196...

4 விக்கெட் வித்தியாசத்தில் நியூஸிலாந்து வெற்றி

இலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்து அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. நாணய சுழற்சியி் வெற்றிப்பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. நிரோஷன் திக்வெல்ல 39 ஓட்டங்களையும் அவிஷ்க பெர்ணான்டோ 37 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர். நியூசிலாந்து அணி சார்பில் செட் ரேன்ஸ் 3 விக்கெட்களையும் டிம்...

இலங்கை கிரிகெட் அணிக்கு அபராதம்

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் கண்டி, பல்லேகல மைதானத்தில் நேற்று (01) இடம்பெற்ற இருபதுக்கு 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் மெதுவாக பந்துவீசிய குற்றச்சாட்டில் இலங்கை அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. போட்டியில் விளையாடிய இலங்கை அணியில் 11 வீரர்களுக்கும் போட்டிக்கான ஊதியத்தில் நூற்றுக்கு 40 சதவீதம் அபராதமாக சர்வதேச கிரிக்கெட் சபையால் அறிவிக்கப்பட்டுள்ளது. நிர்ணயிக்கப்பட்ட நேரத்துக்குள்...

முதலாவது T20; நியூஸிலாந்து அணி வெற்றி

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது இருபதுக்கு 20 போட்டியில் நியூசிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இலங்கை அணி வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட் இழப்பிற்கு 174 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. குசல் மெண்டிஸ் 79 ஓட்டங்களையும் நிரோஷன்...

இலங்கை – நியூசிலாந்து முதலாவது 20 கிரிக்கெட் போட்டி முன்னோட்டம்

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டி, கண்டி பல்லேகல மைதானத்தில் இன்று (01) இரவு 7 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இந்தப் போட்டியில் இலங்கை அணியின் தலைவராக லசித் மாலிங்க செயற்படவுள்ளார். இலங்கை அணியானது இதற்கு முன்னதாக பல்லேகல மைதானத்தில் 11 இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில், இலங்கை அணி 07...

மேற்கிந்திய அணிக்கு எதிரான போட்டி – இந்தியா 260 ஓட்டங்கள் முன்னிலை

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 2வது இன்னிங்சில் இந்தியா அணி 3 விக்கெட்களை இழந்து 260 ஓட்டங்கள் எடுத்து முன்னிலையில் உள்ளது. இந்தியா - மேற்கிந்திய தீவுகள் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஆன்டிகுவாவில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட் செய்த இந்திய அணி ரஹானே (81 ரன்), ரவீந்திர ஜடேஜா (58...

2ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஆரம்பமாவதில் சிக்கல்

சீரற்ற வானிலை காரணமாக இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இலங்கை, நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி, கொழும்பு பி. சரவணமுத்து மைதானத்தில் இன்று முற்பகல் 10 மணிக்கு ஆரம்பமாகவிருந்தது. எனினும், கொழும்பு உள்ளிட்ட பல இடங்களில் தற்போது கடும்...
- Advertisement -

Latest News

வேட்பாளர் முரண்பாடுகளுக்கு 10 நாட்களில் தீர்வு

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரைத் தெரிவு செய்வதில் ஏற்பட்டுள்ள, முரண்பாடுகள் இன்னும் 10 நாட்களில் தீர்க்கப்படுமென , அமைச்சர் லக்‌ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். கண்டியில் நேற்று...
- Advertisement -

பிராந்திய பணியகத்தை அகற்றுமாறு வலியுறுத்தி தொடர் போராட்டம்

யாழ்ப்பாணத்தில் உள்ள காணாமல்போனோர் அலுவலகத்தின் பிராந்திய பணியகத்தை அகற்றுமாறு வலியுறுத்தி தொடர் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களினால் இன்று (15) காலை முதல் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் கல்வியங்காடு பகுதியில் அமைந்துள்ள காணாமல்போனோர் அலுவலகத்தின்...

ஆறு வாகனங்கள் மோதி அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கஹதுட்டுவெவ பகுதியில் ஆறு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. இதன்காரணமாக அங்கு பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது டுவிட்டர் பக்கத்தில் பின்தொடருங்கள். செய்திகளை உடனுக்குடன்...

பீரங்கி மனிதனை புகைப்படம் எடுத்த ஊடகவியலாளர் மரணம்

உலகளவில் அதிர்வலைகளை ஏற்படுத்திய 'பீரங்கி மனிதன்' புகைப்படத்தை எடுத்த ஊடகவியலாளர் காலமானார் 1989ஆம் ஆண்டு சீனாவின் அடக்குமுறைகளை எதிர்த்து பெய்ஜிங்கின் தியானன்மென் சதுக்கத்தில் மாணவர்கள் மாபெரும் போராட்டத்தை நடத்தினர். போரட்டத்தை முடிவுக்கு கொண்டு வர நினைத்த...

சவுதியில் கச்சா எண்ணெய் உற்பத்தி நிறுத்தம்

சவுதி அரேபியாவில் அரசுக்கு சொந்தமான, உலகிலேயே மிகப்பெரிய, கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில், 'ட்ரோன்' மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனையடுத்து, அந்த ஆலைகளில், நாள் ஒன்றுக்கு, 5.7 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் உற்பத்தி...