இலங்கை

சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட சதொச முன்னாள் பதில் முகாமையாளருக்கு பிணை

சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்பட்ட லங்கா சதொச நிறுவனத்தின் முன்னாள் பதில் பொது முகாமையாளரான விமல் பெரேரா பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன இதற்கான உத்தரவை இன்று பிறப்பித்துள்ளார். முன்னதாக, 2002ஆம் இடம்பெற்ற மோசடி தொடர்பில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட நிலையில், அவருக்கு ஒரு வருடம் சிறைத்தண்டனை மற்றும் 50 ஆயிரம் ரூபாய் அபராதம்...

நீர்த்தேக்கத்தில் சிசுவை வீசிய தாய் கைது

ஹட்டன் – காசல்ரீ நீர்த்தேக்கத்தில் சிசுவை வீசிய டிக்கோயா பகுதியைச் சேர்ந்த தாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 14 ஆம் திகதி வீட்டில் வைத்து குழந்தை பெற்ற குறித்த தாய், சிசுவை டிக்கோயா ஆற்றில் வீசியுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. காசல்ரீ நீர்த்தேக்கத்திற்கு மீன்பிடிக்க சென்றவர்களால், மிதந்து கொண்டிருந்த அந்த சிசுவின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. அதனையடுத்து, சம்பவம்...

மரண தண்டனை ஒழிப்பு பிரேரணைக்கு ஆதரவான மனுக்கள் நிராகரிப்பு

மரண தண்டனையை இல்லாதொழிக்க நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்ட தனிநபர் பிரேரணைக்கு ஆதரவான தாக்கல் செய்யப்பட்ட மூன்று மனுக்கள் உயர் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளன. நாடாளுமன்றம் இன்று பிற்பகல் 1 மணிக்கு கூடிய போது, உயர் நீதிமன்றத்தின் குறித்த தீர்மானத்தை, சபாநாயகர் அறிவிப்பின்போது, பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தெரிவித்தார். முன்னதாக, மரண தண்டனையை இல்லாதொழிக்கவும் அதனோடு தொடர்புடைய ஏற்பாடுகளை மேற்கொள்வதற்குமான...

மகேஷ் சேனாநாயக்கவுக்கு பதவியுயர்வு

முன்னாள் இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் ஜெனரலாக தரமுயர்த்தப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளரை ஏழு நாள்களுக்குள் தெரிவுசெய்யுமாறு கடிதம் கையளிப்பு

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரைத் தெரிவு செய்வதற்கான கலந்துரையாடலை, ஏழு நாள்களுக்குள் நடத்துமாறு, அக்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் 55 பேர், கட்சியின் தலைவரான பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கடிதமொன்றைக் கையளித்துள்ளனர் என அறியமுடிகின்றது. அவ்வாறானதொரு கடிதமொன்று கையளிக்கப்பட்டுள்ளதாக, இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்ஹ தெரிவித்தார். கட்சியின் நாடாளுமன்ற குழுவையும் செயற்குழுவையும் கூட்டி, ஜனாதிபதி வேட்பாளர்...

பராசூட் பயிற்சியின் போது இராணுவ வீரர் உயிரிழப்பு

அம்பாறை, உகன இராணுவ முகாமில் இராணுவ விசேட படைப்பிரிவை சேர்ந்த வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார். பராசூட் பயிற்சியில் ஈடுபட்டிருந்த நிலையில், குறித்த இராணுவ வீரர் கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.

கோட்டாவுடனான சந்திப்பில் நம்பிக்கை தரும் சமிஞ்ஞைகள் கிடைத்துள்ளன – டக்ளஸ்

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவுக்கும், ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவுக்குமிடையில் நேற்று நடந்த சந்திப்பில் தமிழ் மக்களின் முக்கியமான பிரச்சினைகள் குறித்து பேசப்பட்டுள்ளன. முக்கியமான பிரச்சினைகள் மற்றும் உடனடியாக தீர்வு காணப்படவேண்டிய விடயங்கள் என கருதப்படுபவற்றை பட்டியலிட்டு மகஜர் ஒன்றும் இதன்போது கோட்டாபயவிடம் கையளிக்கப்பட்டது. இந்த...

ஹிஸ்புல்லாவின் பல்கலைக்கழகத்துக்கு எதிராக கிரானில் ஆர்ப்பாட்டம்

ஹிஸ்புல்லாவின் பல்கலைக்கழகத்தை அரசாங்கத்தின் கீழ் கொண்டு வருமாறு கோரி, மட்டக்களப்பு – கிரானில், இன்று (19) திங்கட்கிழமை பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. கிரான் - புலிபாந்தகல் சுற்றுவட்டத்தில் ஒன்றுகூடிய சிங்கள, தமிழ் மதகுருமார்களும் பொதுமக்களும் மேற்படி கோரிக்கையை முன்வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மட்டக்களப்பு - புனானைப் பகுதியில், கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவால் நிர்மாணிக்கப்படும் பல்லைக்கழகமானது...

குற்றப்புலனாய்வு துறையின் பொலிஸ் அதிகாரிகள் மூவர் இடமாற்றம்

கஞ்சிபானி இம்ரானுடன் தொடர்புகளை பேணியதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ள குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பொலிஸ் அதிகாரிகள் மூவர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். திட்டமிட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டில் கொழும்பு குற்றப் புலனாய்வு பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கஞ்சிபானி இம்ரானுடன், அந்தப் பிரிவின் அதிகாரிகள் சிலர் தொடர்பு வைத்துள்ளதாக மாகல்கந்தே சுதந்த தேரரால் முறைப்பாடு முன்வைக்கப்பட்டது. இதனையடுத்து, மேல்மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட...

பொகவந்தலாவை தேயிலை மலையின் இருந்து மனித எச்சங்கள் மீட்பு

பொகவந்தலாவை சீனாகொலை பூசாரி பிரிவின் இரண்டாம் இலக்க தேயிலை மலையின் இருந்து மனித எச்சங்கள் மீட்கப்பட்டள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர். குறித்த மனித எச்சங்கள், பொகவந்தலாவை கொட்டியாகலை கீழ்பிரிவு தோட்டபகுதியில் கடந்த ஒன்பது மாதங்களுக்கு முன்பு காணாமல் போன நபருடையது என, சந்தேகிக்கப்படுகின்றது. மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
- Advertisement -

Latest News

பிக்பாஸ் மதுமிதா மீது பொலிஸில் விஜய் டிவி புகார்

பிக்பாஸ் மதுமிதா மீது விஜய் டிவி நிர்வாகம் கிண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது. புகார் மனுவில் தற்கொலை செய்து கொள்ள போவதாக மதுமிதா மிரட்டுகிறார் என...
- Advertisement -

இனி ஸ்பைடர்மேன் படங்களை நம்மால் பார்க்க முடியாதா?

மார்வலின் சூப்பர் ஹீரோ திரைப்படங்களில் இனி ஸ்பைடர்மேன் என்ற கதாபாத்திரம் இருக்காது என்று சமூக ஊடகங்களில் பகிரப்படும் தகவலால் ஸ்பைடர்மேன் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஹாலிவுட்டின் பெரு நிறுவனங்களான டிஸ்னி, சோனி இடையே வணிக ரீதியாக...

தெரிவுக்குழுவின் கால எல்லலையை நீடிக்க நாடாளுமன்றம் அனுமதி

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழுவின் கால எல்லையை நீடிக்கும் யோசனை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அதன்படி, செப்டெம்பர் 30ஆம் திகதிவரை விசேட தெரிவுக்குழு செயற்பட முடியும். உயிர்த்த ஞாயிறு...

கவின் – லாஸ்லியா காதல் மீண்டும் ஆரம்பம்!

பிக்பாஸ் வீட்டில் கவின் - சாக்சி காதல் நாடகம் சில நாட்கள் இருந்து வந்த நிலையில் திடீரென லாஸ்லியா நுழைந்ததால் முக்கோண காதலாக மாறியது. இதனையடுத்து பிக்பாஸ் வீட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில்,...

நாய், பூனை, குரங்காக மாறிய ஹவுஸ்மேட்ஸ்

பிக்பாஸ் வீட்டில் வனிதாவும் கஸ்தூரியும் வருவதற்கு முன் ஹவுஸ்மேட்ஸ்களிடையே சண்டை சச்சரவு இருந்தாலும், அதிலும் ஒரு சுவாரஸ்யம் இருந்தது. ஆனால் இருவரும் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் வீட்டிற்குள் எண்ட்ரி ஆனவுடன் இருவரில் யார் பெரியவர்...