இலங்கை

ஜெயலலிதா உடல் அடக்கம் செய்யப்படுவது எங்கே?

தமிழக முதல்வர் ஜெயலலிதா காலமானதால் தமிழக மக்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர். அவருடைய உடல் இன்னும் ஒருசில மணி நேரத்தில் போயஸ் கார்டன் எடுத்து செல்லப்படும் என தெரிகிறது. முதல்வரின் பாதுகாப்பு வாகனம் தற்போது அப்பல்லோ மருத்துவமனைக்குள் சென்றுள்ளது. இன்னும் சிறிது நேரத்தில் இந்த வாகனத்தில் ஜெயலலிதாவின் உடல் ஏற்றப்பட்டு பின்னர்  போயஸ் கார்டன் நோக்கி...

ஜெயலலிதா மறைவிற்கு அஜித் இரங்கல் அறிக்கை

திரையுலகில் இருந்து முதல்வரான ஜெயலலிதாவின் மறைவு திரையுலகிற்கு மிகப்பெரிய இழப்பு என்றால் அது மிகையில்லை. இந்நிலையில் அஜித், ஜெயலலிதாவின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.மாண்புமிகு டாக்டர் புரட்சி தலைவி அம்மா அவர்களின் மறைவால் வாடும் என் சக தமிழ்நாட்டு மக்களுக்கும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக தொண்டர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.பல்வேறு...

இந்திய நாடே தன் வீரப்புதல்வியை இழந்துவிட்டது. ரஜினிகாந்த்

நேற்று வரை தமிழக முதல்வராக இருந்த செல்வி ஜெயலலிதா உடல்நிலை கோளாறு காரணமாக மரணம் அடைந்தார். அவரது இழப்பு பொதுமக்களுக்கு மட்டுமின்றி திரையுலகிற்கும் பேரிழப்பு ஆகும்ஜெயலலிதாவின் மரணத்திற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் 'தமிழ்நாடு மட்டுமல்ல....இந்திய நாடே தன்னுடைய வீரப்புதல்வியை இழந்து தவிக்கிறது. மரியாதைக்குரிய நம் முதல்வரின்...

தமிழக முதல்வர் ஜெயலலிதா காலமானார்.

தமிழக முதல்வர் ஜெயலலிதா சற்று முன் காலமானார். அவரது காலமான செய்தி கேட்டு அதிமுக தொண்டர்கள் உள்பட தமிழக மக்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.கடந்த 75 நாட்களுக்கும் மேலாக மருத்துவர்களின் உன்னிப்பான கவனிப்பில் இருந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு அனைத்து உயர்தர சிகிச்சைகளும் அளிக்கப்பட்டது.ஆனால் நேற்று மாலை ஏற்பட்ட...

அலங்கோலமாக இறந்து கிடந்த மற்றொரு நடிகை

சமீபத்தில் தொலைக்காட்சி நடிகை சபர்ணா தனது வீட்டில் அலங்கோலமாக அழுகிய நிலையில் மரணம் அடைந்த சம்பவத்தின் அதிர்ச்சியே இன்னும் நீங்காத நிலையில் தற்போது அதேபோல் துணை நடிகை ஒருவரும் மரணம் அடைந்துள்ளார்.தொலைக்காட்சி விளம்பரங்கள் மற்றும் துணை நடிகையாக இருந்த 49 வயது ஜெயஸ்ரீ என்ற நடிகை அவருடைய சாலிகிராமம் வீட்டில் ஜெயஸ்ரீ போலவே இறந்து...

சிவகார்த்திகேயன்-நயன்தாராவின் விருந்து

சிவகார்த்திகேயன் நடித்த 'ரெமோ' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி தமிழ், மற்றும் தெலுங்கில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்நிலையில் சிவகார்த்திகேயன் தற்போது மோகன் ராஜா இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் முதன்முதலாக நயன்தாரா ஜோடி சேருகிறார். 'ரெமோ' படத்தை தயாரித்த ஆர்.டி.ராஜா தயாரிக்கும் இந்த படத்தில் பகத் பாசில், பிரகாஷ்ராஜ், சினேகா,...

ஜெயாவின் உடல்நிலை கவலைக்கிடம்: அப்பலோ அறிக்கை

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை மோசமடைந்துள்ளதாகவும் அவர் மருத்துவக் கண்காணிப்பில் இருப்பதாகவும் சென்னை அப்பலோ வைத்தியசாலையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை மாரடைப்பு ஏற்பட்டதை அப்போலோ வைத்தியசாலையின் அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது.ஜெயாவின் உடல்நிலை குறித்து, அப்பலோ வைத்தியசாலை, இன்று திங்கட்கிழமை  வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,“நேற்று மாலை மாரடைப்பு ஏற்பட்ட முதல்வர் ஜெயலலிதாவின் நிலை...

நான் துவண்டு போகிறேன்: தமன்னா

நடிகை தமன்னா மும்பையில் இதுகுறித்து அளித்த பேட்டி வருமாறு:-நான் சினிமாவுக்கு வந்து 11 ஆண்டுகள் ஆகிறது. தெலுங்கில் நடித்த முதல் படம் தோல்வி அடைந்தது. ஆனால் அடுத்து வந்த ஹேப்பி டேஸ் வெற்றிகரமாக ஓடி எனக்கு பெயர் வாங்கி கொடுத்தது. பாகுபலி படத்தில் நடித்த பிறகு எல்லோரும் என்னை திரும்பி பார்த்தனர். இவ்வளவு உயரத்துக்கு...

நடிகர் அமிதாப்பச்சனுடன் முதல்-மந்திரி மனைவி நடனம்

மராட்டிய முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசின் மனைவி அம்ருதா பட்னாவிஸ். தனியார் வங்கி அதிகாரியான இவர், தன்னுடைய கணவர் முதல்-மந்திரி பதவியை அலங்கரித்த பின்னரும் கூட, வங்கி பணியை விடாமல் அதை தொடர்கிறார். இது தவிர, அம்ருதா பட்னாவிஸ் சிறந்த பின்னணி பாடகி என்பது பெரும்பாலானோருக்கு தெரியாத விஷயம்.இவர் ஏற்கனவே சில பக்திப்பாடல்களையும், திரை இசை...

சைத்தான்

நடிகர் விஜய் ஆண்டனிநடிகை அருந்ததி நாயர்இயக்குனர் பிரதீப் கிருஷ்ணமூர்த்திஇசை விஜய் ஆண்டனிஓளிப்பதிவு பிரதீப் கலிபுரயாத் சாப்ட்வேர் கம்பெனியில் வேலை செய்யும் விஜய் ஆண்டனிக்கும், அருந்ததி நாயருக்கும் திருமணம் ஆகிறது. திருமணமாகி சந்தோஷமாக வாழ்ந்து வரும் நிலையில், விஜய் ஆண்டனிக்கு மட்டும் அடிக்கடி ஒரு குரல் கேட்கிறது. அந்த குரல் அவரை தற்கொலை செய்ய தூண்டுகிறது.இந்த வசியக்...
- Advertisement -

Latest News

பிக்பாஸ் மதுமிதா மீது பொலிஸில் விஜய் டிவி புகார்

பிக்பாஸ் மதுமிதா மீது விஜய் டிவி நிர்வாகம் கிண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது. புகார் மனுவில் தற்கொலை செய்து கொள்ள போவதாக மதுமிதா மிரட்டுகிறார் என...
- Advertisement -

இனி ஸ்பைடர்மேன் படங்களை நம்மால் பார்க்க முடியாதா?

மார்வலின் சூப்பர் ஹீரோ திரைப்படங்களில் இனி ஸ்பைடர்மேன் என்ற கதாபாத்திரம் இருக்காது என்று சமூக ஊடகங்களில் பகிரப்படும் தகவலால் ஸ்பைடர்மேன் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஹாலிவுட்டின் பெரு நிறுவனங்களான டிஸ்னி, சோனி இடையே வணிக ரீதியாக...

தெரிவுக்குழுவின் கால எல்லலையை நீடிக்க நாடாளுமன்றம் அனுமதி

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழுவின் கால எல்லையை நீடிக்கும் யோசனை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அதன்படி, செப்டெம்பர் 30ஆம் திகதிவரை விசேட தெரிவுக்குழு செயற்பட முடியும். உயிர்த்த ஞாயிறு...

கவின் – லாஸ்லியா காதல் மீண்டும் ஆரம்பம்!

பிக்பாஸ் வீட்டில் கவின் - சாக்சி காதல் நாடகம் சில நாட்கள் இருந்து வந்த நிலையில் திடீரென லாஸ்லியா நுழைந்ததால் முக்கோண காதலாக மாறியது. இதனையடுத்து பிக்பாஸ் வீட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில்,...

நாய், பூனை, குரங்காக மாறிய ஹவுஸ்மேட்ஸ்

பிக்பாஸ் வீட்டில் வனிதாவும் கஸ்தூரியும் வருவதற்கு முன் ஹவுஸ்மேட்ஸ்களிடையே சண்டை சச்சரவு இருந்தாலும், அதிலும் ஒரு சுவாரஸ்யம் இருந்தது. ஆனால் இருவரும் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் வீட்டிற்குள் எண்ட்ரி ஆனவுடன் இருவரில் யார் பெரியவர்...