டிரைலர்

Watch new Tamil Trailers of latest & upcoming movies 2018. Find hottest collection of new official trailers, teasers & promo of Tamil films. Tamil Videos: Check out latest videos from Entertainment industry including Kollywood News, Music Videos, Trailers, Songs, Movie Clips, Lifestyle Videos. Top Movie Trailers – Movies in theaters, on DVD and streaming.

 • Photo of தண்ணி காற்றை வெச்சித்தான் அரசியல்.. டீசர் ரிலீஸ் !

  தண்ணி காற்றை வெச்சித்தான் அரசியல்.. டீசர் ரிலீஸ் !

  க/பெ ரணசிங்கம் படத்தின் முதல் பார்வை நேற்று வெளியானதை அடுத்து இன்று அந்த படத்தின் டீஸர் வெளியானது. இதை அறம் படத்தை தயாரித்த கொட்டபாடி ஜெ ராஜேஷ் இப்படத்தையும் தயாரித்து இருக்கிறார். இதில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார், தர்மதுரையை தொடர்ந்து இவர்கள் இருவரும் இப்படத்தில் இணைகின்றனர். ரணசிங்கம் படம் உண்மையில் நடந்த சில சம்பவங்களை அடிப்படையாக வைத்து எடுக்கபட்டது என சொல்லப்படுகிறது. தண்ணீர், நிலம். காற்று போன்றவற்றில் அப்பாவி மக்களை சுரண்டி கொள்ளையடிக்கும் அரசியல்வாதிகளையும், கார்பரேட் முதலைகளையும் தனியொரு ஆளாக மக்களின்…

  Read More »
 • Photo of அசரவைக்கும் அசுரகுரு டிரைலர் 2

  அசரவைக்கும் அசுரகுரு டிரைலர் 2

  Asuraguru Cast & Crew: Cast: Vikram Prabhu, Mahima Nambiar, Yogi Babu, Manobala, Subbaraju Director: A Raajdheep Music: Ganesh Raghavendra Producer: JSB Sathish Banner: JSB Film Studios Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download…

  Read More »
 • Photo of ஆர்யாவின் ‘டெடி’ டீசர்… என்ன பொம்மையெல்லாம் பேசுதே!

  ஆர்யாவின் ‘டெடி’ டீசர்… என்ன பொம்மையெல்லாம் பேசுதே!

  ஆர்யா – சாயிஷாவின் முதலாம் ஆண்டு திருமண நாளில் இருவரும் இணைந்து நடித்த ‘டெடி’ திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. காதலர்களாக வலம் வந்த ஆர்யாவும் – சாயிஷாவும் கடந்த ஆண்டு இதே தினத்தில் திருமணம் செய்து கொண்டனர். இருவரும் இன்று முதலாம் ஆண்டு திருமண நாளை கொண்டாடும் நிலையில், அவர்கள் நடித்த ‘டெடி’ திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்திருக்கும் இத்திரைப்படத்தை நாணயம், மிருதன், டிக் டிக் டிக் உள்ளிட்ட படங்களை சக்தி சவுந்தர்ராஜன் இயக்கியுள்ளார். ஆர்யா, சாயிஷாவுடன், கருணாகரன், சதீஷ்,…

  Read More »
 • Photo of கம்யூனிஸம் பேசும் சமுத்திரகனியின் சங்கத்தலைவன்

  கம்யூனிஸம் பேசும் சமுத்திரகனியின் சங்கத்தலைவன்

  வெற்றி மாறன் தயாரிக்கும் படம் சங்கத்தலைவன். இந்த படத்தில் சமுத்திரகனி மற்றும் நிகழ்ச்சி தொகுப்பாளர் ரம்யா ஆகியோர் நடிக்கின்றனர். சமுத்திரகனி தொழிலாளர்களின் நலனுக்காக போராடும் சங்கத் தலைவனாக நடித்துள்ளார். இந்த படத்தின் டிரெய்லர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அச்சம் தவிர் என சமுத்திரக்கனி பேசும் வார்த்தைகளோடு துவங்குகிறது இந்த டிரெய்லர். இந்த டிரெய்லர் முழுக்க சமுத்திரக்கனி சிவப்பு சட்டையோடு, தொழிலாளர்களுக்காக போராடும் காட்சிகள் காட்டப்படுகின்றன. சமுத்திரக்கனி நடித்திருக்கும் இந்த படத்தை எழுதி, இயக்குபவர் மணிமாறன். இவர் அசுரன் படத்தின் திரைக்கதையை வெற்றிமாறனுடன் சேர்ந்து எழுதியவர். உதயம்…

  Read More »
 • Photo of காடுகளைக் காக்க களமிறங்கிய ‘காடன்’!

  காடுகளைக் காக்க களமிறங்கிய ‘காடன்’!

  பிரபு சாலமன் இயக்கத்தில் ராணா, விஷ்ணு விஷால் முதன்மை வேடங்களில் நடித்துள்ள காடன் திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. கும்கி திரைப்படம் போன்றே, யானைகளையும் காட்டின் முக்கியத்துவத்தையும் மையமாகக் கொண்டு இந்தத் திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. எனினும் இந்தத் திரைப்படம் மாறுபட்ட கோணத்தில் வனங்களின் பிரச்னைகளை அணுகவுள்ளது. இந்தப் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியான நிலையில் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. ஈராஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தத் திரைப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் ஏப்ரல் 2-ம் தேதி வெளியாகவுள்ளது.…

  Read More »
 • Photo of ‘ஓ மை கடவுளே’ திரைப்பட ட்ரைலர்

  ‘ஓ மை கடவுளே’ திரைப்பட ட்ரைலர்

  அசோக் செல்வன், ரித்திகா சிங் மற்றும் வாணி போஜன் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஓ மை கடவுளே’ திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. சின்னத்திரை தொடர்களில் நடித்து பிரபலமானவர் வாணி போஜன். இவர் தற்போது சில படங்களில் நடித்து வருகிறார். நடிகர் வைபவ் நடிக்கும் புதிய படம் ஒன்றிலும் கதாநாயகியாக நடிக்கவுள்ளார். இந்நிலையில் அசோக் செல்வன், ரித்திகா சிங் மற்றும் வாணி போஜன் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஓ மை கடவுளே’ திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தை அஷ்வத் மாரிமுத்து என்ற புதுமுக இயக்குனர் இயக்கி உள்ளார்.…

  Read More »
 • Photo of வானம் கொட்டட்டும் டிரெய்லர் அழகு!

  வானம் கொட்டட்டும் டிரெய்லர் அழகு!

  “கோபத்தையும் ரோஷத்தையும் விட்டுட்டு நிக்குற ஆளுங்க நாங்க இல்லை. என் அப்பன், பாட்டன், பூட்டனெல்லாம் அந்த மாதிரிதான். நாளைக்கு என் புள்ளையும் அந்த மாதிரிதான்” என்ற வசனத்துடன் தொடங்குகிறது வானம் கொட்டட்டும் திரைப்படத்தின் டிரெய்லர். ஏதோ ஒரு காரணத்துக்காக (குடும்பத்துக்காக இல்லை) கொலை செய்துவிட்டு 16 வருடங்களை ஜெயிலில் கழித்துவிட்டு வெளியே வருகிறார் சரத்குமார். சிறைக்கு போனதற்கு வியாக்கானமாக மேலே குறிப்பிட்ட வசனத்தைச் சொன்னதால், இவர்களது வாசம்கூட படக்கூடாதென மகன், மகளை வேறு ஊருக்கு அழைத்துச்சென்று ஆளாக்கும் ராதிகா, 16 வருடங்கள் கழித்து கணவன்…

  Read More »
 • Photo of வானம் கொட்டட்டும் டீசர் வெளியானது!

  வானம் கொட்டட்டும் டீசர் வெளியானது!

   Mani Ratnams Vaanam Kottattum teaser மணிரத்னம் தயாரிப்பில் உருவான வானம் கொட்டட்டும் திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இந்த திரைப்படத்தை படைவீரன் படத்தை இயக்கிய தனா இயக்கியுள்ளார். அடித்து தூக்கும் ‘டகால்டி’ டீசர் வீடியோ இந்த படத்தில் விக்ரம் பிரபு, ஐஸ்வர்ய ராஜேஷ், மடோனா செபாஸ்டின், சரத்குமார், ராதிகா சரத்குமார், சாந்தணு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.  Mani Ratnams Vaanam Kottattum teaser வளர்ந்து வரும் பாடகரான சித்ஸ்ரீராம் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் முடிவடைந்துள்ள நிலையில், நேற்று (08) நடிகர்…

  Read More »
 • Photo of தமிழரசன் டீசர்

  தமிழரசன் டீசர்

  Thamezharasan Official Teaser   Casts : Vijay Antony, Suresh Gopi, Remya Nambeesan Written & Directed by : Babu Yogeswaran Produced by : S. Kowsalya Rani Music : Isaignani Ilaiyaraaja Cinematographer : R.D.Rajasekhar I.S.C. Editor : Bhuvan Srinivasan Art Direction : Milan Lyricists : ARP. Jayaraam | Pazhani Bharathi Dance Choreography : Dinesh Kumar | Sathish Krishnan Stunts Choreography : Anal…

  Read More »
 • Photo of சில்லுக் கருப்பட்டி ட்ரைலர்

  சில்லுக் கருப்பட்டி ட்ரைலர்

  சமுத்திரக்கனி மற்றும் சுனைனா ஆகியோர் முன்னணி ரோலில் நடிக்கும் படம் சில்லுக் கருப்பட்டி. நான்கு விதமான காதல் கதைகளை மையப்படுத்தி இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தில், லீலா சாம்சன், சாரா அர்ஜூன் ஆகியோரும் நடிக்கின்றனர். ஹலிதா சமீன் இயக்கும் இப்படத்திற்கு பிரதீப் குமார் இசையமைத்து வருகிறார். இந்தப் படம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (27) வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  Read More »
 • Photo of ரஜினியின் தர்பார் டிரைலர்

  ரஜினியின் தர்பார் டிரைலர்

  DARBAR (Tamil) – Official Trailer | Rajinikanth | A.R. Murugadoss | Anirudh Ravichander Written & Directed by A.R. Murugadoss Produced by Subaskaran Music: Anirudh Ravichander Cinematographer: Santosh Sivan ASC. ISC Editor: A. Sreekar Prasad Art Direction: T Santhanam Stunts Choreography: Peter Hein | Ram-Laxman Chella Lyricist: Vivek Executive Producer: Sundarraj Banner: Lyca Productions Digital Partner: Divo Music On: Rubax Streaming…

  Read More »
 • Photo of அதிரடி காட்டும் ‛நோ டைம் டூ டை’ டிரைலர்

  அதிரடி காட்டும் ‛நோ டைம் டூ டை’ டிரைலர்

  No Time to Die Trailer ஜேம்ஸ் பாண்ட் பட வரிசையில் வெளியாக உள்ள 25ஆவது படமான ‛நோ டைம் டூ டை டிரைலர் வெளியிடப்பட்டுள்ளது. ஜேம்ஸ் பாண்ட் படங்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள். ஜேம்ஸ் பாண்ட் கேரக்டரில் நடிக்கும் நடிகரே ஹாலிவுட்டின் நம்பர் ஒன் நடிகராக கருதப்படுகிறார். அடுத்து வருகிற ஜேம்ஸ் பாண்ட் படத்திற்கு ஒரு முக்கியத்துவம் இருக்கிறது. இந்தப் படம் ஜேம்ஸ் பாண்ட் பட வரிசையில் 25வது படம். ‛நோ டைம் டூ டை என்ற பெயரில் தயாராகி உள்ள…

  Read More »
Back to top button
x
Close
Close