தொழில்நுட்பம்

அப்பிள் மடிக்கணினியை எடுத்துச் செல்ல தடை

அப்பிள் 15 அங்குல மெக்புக் ப்ரோ மடிக்கணினியை எடுத்துச் செல்ல ஶ்ரீலங்கன் விமான சேவை தடை விதித்துள்ளது. அப்பிள் நிறுவனத்தினால் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் தயாரிக்கப்பட்ட 15 அங்குல மெக்புக் ப்ரோ மடிக்கணினியின் மின்கலத்தில் தீப்பற்றும் அபாயம் காணப்படுவதால் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தீ பற்றும் அபாயம் தொடர்பில் அப்பிள் நிறுவனத்தினால் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளதாக ஶ்ரீலங்கன்...

சமூக வலைத்தளங்களை கண்காணிக்குமாறு அறிவிப்பு

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின்போது பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களைக் கண்காணிக்குமாறு இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கத்திற்கு அறிவித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய மற்றும் இலங்கை தொலைத்தொடர்புகள் ஆணைக்குழுவின் தலைவர் ரஜீவ் யசிரு ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே, நடைபெறவுள்ள தேர்தலை இலக்காகக் கொண்டு ஆயிரக்கணக்கான...

நிலவுக்கு அருகே செல்லும் சந்திரயான் 2 ஆர்பிட்டர்?

விக்ரம் லேண்டருடன் தகவல் தொடர்பை ஏற்படுத்துவதற்காக, சந்திரயான் 2-இன் ஆர்ப்பிட்டர், நிலவைச் சுற்றும் தொலைவை, 50 கிலோ மீட்டராகக் குறைக்க இஸ்ரோ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆர்பிட்டர் எனும் சுற்றுக் கலன், நிலவில் தரை இறங்குவதற்கான லேண்டர் விக்ரம், ஆய்வூர்தி பிரக்யான் ஆகிய மூன்று பாகங்களைக் கொண்டது சந்திரயான் 2. நிலவில் இருந்து 100 கிலோமீட்டர்...

பேஸ்புக் மீது குவியும் புகார்கள்… என்ன செய்வர் மார்க்?

உலகில் கொடிகட்டிப் பறக்கும் ஒரு சமூக வலைதளம் ஃபேஸ்புக்தான். இது இளைஞர்களின் சமூகவலைதளப் பொழுதுபோக்கு பூங்காவாகவே மாறியுள்ளது. இந்நிலையில் ஃபேஸ்புக் வளர்ச்சி அதன் வாடிக்கையாளரின் நாலாவட்ட தொடர்பு எண்ணிக்கை அதன் வளர்ச்சி, வியாபாரம் இதெல்லாமல் இருந்தாலும் கூட, இந்த நிறுவனம் அடிக்கடி சர்ச்சையில் சிக்குவதும் வாடிக்கையாக உள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முல்லைத்தீவுக்கு விஜயம் ஃபேஸ்புக் தகவல்கள் திருட்டுபோவதாக...

விக்ரம் லேண்டர் கண்டுபிடிக்கப்பட்டது; சிவன் தகவல்

இஸ்ரோ அனுப்பிய சந்திராயன் 2 சந்திரனை 2.1 கிமீ நெருங்கிய நிலையில் அதனிடம் இருந்து தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது விக்ரம் லேண்டர் எங்கே இருக்கின்றது என்ற தகவல் தெரியவில்லை. இருப்பினும் காணாமல் போன விக்ரம் லேண்டருடன் தொடர்பு ஏற்படுத்த அடுத்த 14 நாட்கள் தீவிர முயற்சி மேற்கொள்ளப்படும் என இஸ்ரோ தலைவர்...

விக்ரம் லேண்டர் தகவல் தொடர்பை இழந்தது

Communication lost with Vikram Lander: K Sivan, ISRO Chairperson : இந்தியாவின் இஸ்ரோ விஞ்ஞானிகள் நிலாவை ஆய்வு செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். முதல் கட்டமாக கடந்த 2008-ம் ஆண்டு சந்திரயான்-1 என்ற விண்கலம் நிலாவுக்கு அனுப்பப்பட்டது. இதையடுத்து, நிலாவில் அடுத்தகட்ட ஆய்வு பணிகளை செய்ய இஸ்ரோ விஞ்ஞானிகள் முடிவு செய்து சந்திரயான்-2...

சந்திரயான்2 இன்று நள்ளிரவு நிலவில் கால் பதிக்கிறது – வீடியோ

நிலவின் தென்துருவத்தை ஆராய இந்திய விண்வெளி விஞ்ஞானிகள் அனுப்பியுள்ள சந்திரயான்-2 விண்கலம் இன்று நள்ளிரவு நிலவில் கால் பாதிக்க உள்ளது. இந்த நிகழ்வை பிரதமர் மோடியுடன் 70 பள்ளிக்குழந்தைகளும் நேரலையில் பார்வையிடுகின்றனர். இந்த நிலையில், நிலவில் விக்ரம் லேண்டர் எப்படி தரையிறக்கப்படும் என்பது தொடர்பான வீடியோவை இஸ்ரோ வெளியிட்டு உள்ளது. இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ,...

செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்ப கட்டுப்பாடுகளில் கவனம் அவசியம்’

செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் அதிவேக வளர்ச்சி கண்டுவருவதால், அது தொடர்பான அம்சங்களுக்குக் கட்டுப்பாடு விதிக்கும்போது, அரசாங்கம் கவனமாக இருப்பது அவசியம் எனத் சிங்கப்பூர் தகவல் தொடர்பு அமைச்சர் எஸ்.ஈஸ்வரன் கூறியிருக்கிறார். சமூக ஊடகத்தைப் போலவே, செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்திலும் விதிமுறைகளும் கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவேண்டும் என்பது பொதுமக்களின் அக்கறைகளில் ஒன்றாக இருக்கும் என்றார் அவர். Bloomberg நிறுவனம் ஏற்பாடு...

சந்திரயான் 2 : தரையிறங்கும் கலன் சுற்றுவட்டக் கலனிலிருந்து வெற்றிகரமாக பிரிந்தது

சந்திரயான் விண்கலத்தின், தரையிறங்கும் கலன் சுற்றுவட்டக் கலனிலிருந்து வெற்றிகரமாக பிரிக்கப்பட்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. ’சுற்றுவட்டக்கலன் தொடர்ந்து தனது சுற்றுவட்டப்பாதையில் நிலவை சுற்றும்.’ என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது. சுற்றுவட்டக் கலனில் இருந்து பிரிந்த தரையிறங்கும் கலன் நிலவில் செப்டம்பர் 7-ம் திகதி தரையிறங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் நிலவை நோக்கிய பயணம் என்கிற லட்சிய திட்டத்தின் ஒரு பகுதியான சந்திரயான்-2...

“அரசியல் பேசாதீர்கள்” ஊழியர்களுக்கு ‘கூகுள்’ அறிவுறுத்தல்

பணி நேரத்தில் அரசியல் விவாதங்களை கண்டிப்பாக தவிர்த்து, தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வேலையை மட்டும் பார்க்க வேண்டும் என ஊழியர்களை கூகுள் நிறுவனம் அறிவுறுத்தி உள்ளது. அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் கூகுள் நிறுவனத்தின் முன்னாள் ஊழியர் ஒருவர், “2016ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது கூகுள் நிறுவனம் டிரம்புக்கு எதிரான நிலைப்பாட்டுடன் செயல்பட்டது. அடுத்த ஆண்டு...
- Advertisement -

Latest News

வேட்பாளர் முரண்பாடுகளுக்கு 10 நாட்களில் தீர்வு

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரைத் தெரிவு செய்வதில் ஏற்பட்டுள்ள, முரண்பாடுகள் இன்னும் 10 நாட்களில் தீர்க்கப்படுமென , அமைச்சர் லக்‌ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். கண்டியில் நேற்று...
- Advertisement -

பிராந்திய பணியகத்தை அகற்றுமாறு வலியுறுத்தி தொடர் போராட்டம்

யாழ்ப்பாணத்தில் உள்ள காணாமல்போனோர் அலுவலகத்தின் பிராந்திய பணியகத்தை அகற்றுமாறு வலியுறுத்தி தொடர் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களினால் இன்று (15) காலை முதல் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் கல்வியங்காடு பகுதியில் அமைந்துள்ள காணாமல்போனோர் அலுவலகத்தின்...

ஆறு வாகனங்கள் மோதி அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கஹதுட்டுவெவ பகுதியில் ஆறு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. இதன்காரணமாக அங்கு பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது டுவிட்டர் பக்கத்தில் பின்தொடருங்கள். செய்திகளை உடனுக்குடன்...

பீரங்கி மனிதனை புகைப்படம் எடுத்த ஊடகவியலாளர் மரணம்

உலகளவில் அதிர்வலைகளை ஏற்படுத்திய 'பீரங்கி மனிதன்' புகைப்படத்தை எடுத்த ஊடகவியலாளர் காலமானார் 1989ஆம் ஆண்டு சீனாவின் அடக்குமுறைகளை எதிர்த்து பெய்ஜிங்கின் தியானன்மென் சதுக்கத்தில் மாணவர்கள் மாபெரும் போராட்டத்தை நடத்தினர். போரட்டத்தை முடிவுக்கு கொண்டு வர நினைத்த...

சவுதியில் கச்சா எண்ணெய் உற்பத்தி நிறுத்தம்

சவுதி அரேபியாவில் அரசுக்கு சொந்தமான, உலகிலேயே மிகப்பெரிய, கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில், 'ட்ரோன்' மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனையடுத்து, அந்த ஆலைகளில், நாள் ஒன்றுக்கு, 5.7 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் உற்பத்தி...