வெளிநாடு

பீரங்கி மனிதனை புகைப்படம் எடுத்த ஊடகவியலாளர் மரணம்

உலகளவில் அதிர்வலைகளை ஏற்படுத்திய 'பீரங்கி மனிதன்' புகைப்படத்தை எடுத்த ஊடகவியலாளர் காலமானார் 1989ஆம் ஆண்டு சீனாவின் அடக்குமுறைகளை எதிர்த்து பெய்ஜிங்கின் தியானன்மென் சதுக்கத்தில் மாணவர்கள் மாபெரும் போராட்டத்தை நடத்தினர். போரட்டத்தை முடிவுக்கு கொண்டு வர நினைத்த சீன அரசு தியானன்மென் சதுக்கத்தை பீரங்கிகளால் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் மாணவர்கள் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். இந்த விவகாரம்...

சவுதியில் கச்சா எண்ணெய் உற்பத்தி நிறுத்தம்

சவுதி அரேபியாவில் அரசுக்கு சொந்தமான, உலகிலேயே மிகப்பெரிய, கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில், 'ட்ரோன்' மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனையடுத்து, அந்த ஆலைகளில், நாள் ஒன்றுக்கு, 5.7 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. சவுதி அரேபியாவில், அரசு நிறுவனமான அரம்கோவுக்கு ஏராளமான எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் உள்ளன. தலைநகர் ரியாத்தில் இருந்து 330 கிலோ மீட்டர்...

சவுதி அரேபியாவின் இரு எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் மீது தாக்குதல்

சவுதி அரேபியாவில் கச்சா எண்ணெயை சுத்திகரிக்கும் ஆலைகள் மீது ஆளில்லா குட்டி விமானங்கள் மூலம் நடைபெற்ற தாக்குதல் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றது. அந்நாட்டின் தலைநகரான ரியாத்தில் இருந்து 330 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள புக்கியாக் மற்றும் குரைஸ் ஊர்களில் உள்ள அரம்கோ நிறுவனத்தின் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மற்றும் எண்ணெய் வயல்கள் மீது இன்று அதிகாலையில்...

பின்லேடன் மகன் கொல்லப்பட்டார்: வெள்ளை மாளிகை

அல்கொய்தா தலைவர் பின் லேடனின் மகன் ஹம்சா பின் லேடன் கொல்லப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பின்லேடன் கொல்லப்பட்டதை அடுத்து அல்கொய்தா தலைமை பொறுப்பை ஏற்றார் ஹம்சா பின்லேடன். இந்த நிலையில், ஹம்சா கொல்லப்பட்டதை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் உறுதி படுத்தினார் அமெரிக்கா மீது தாக்குதல் நடத்துமாறு 30 வயதான ஹம்சா தொடர்ந்து ஆடியோ வெளியிட்டு வந்தார் ஹம்சாவின்...

கனடாவை தாக்கிய ‘டொரியன்’ புயலால் 4½ இலட்சம் வீடுகள் இருளில்

கனடாவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள நோவா ஸ்காட்டியா மாகாணத்தின் ஹெலிபேக்ஸ் நகரில் நேற்று முன்தினம் இரவு ‘டொரியன்’ புயல் கரையைக் கடந்தது. கரீபியன் தீவுக்கு அருகே உருவான ‘டொரியன்’ புயல் கடந்த சில தினங்களுக்கு முன்பு, அட்லாண்டிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள தீவு நாடான பஹாமசை பதம் பார்த்தது. இந்த புயல் அந்நாட்டில் வரலாறு காணாத...

சீனாவிடம் இருந்து ஹொங்கொங்கை காப்பாற்றுமாறு டிரம்பிடம் கோரிக்கை

ஹொங்கொங் விவகாரத்தில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தலையிட்டு தீர்வுகாண வலியுறுத்தி ஹொங்கொங்கில் உள்ள அமெரிக்க தூதரகம் முன்பு ஜனநாயக ஆர்வலர்கள் போராட்டம் நடத்தினர். ஹொங்கொங் கைதிகள் பரிமாற்ற சட்ட திருத்த மசோதா ரத்து செய்யப்பட்டபோதும், சீனாவிடம் இருந்து ஜனநாயக உரிமைகள் கோரி போராட்டங்கள் தொடர்கின்றன. தொடர்ந்து, 14-வது வாரமாக நேற்றும் ஜனநாயக ஆர்வலர்கள் ஹொங்கொங் முழுவதும்...

வெள்ளத்தில் அடித்துச் சென்று சாக்கடையில் விழுந்த சிறுமி

மெக்சிகோவில் வெள்ளத்தில் அடித்திச் செல்லப்பட்ட ஒரு சிறுமி, திறந்துகிடந்த சாக்கடைக்குள் விழுந்த காட்சிகள் வெளியாகியுள்ளது. மெக்சிகோ நாட்டில், அலஜாண்டிரா டெர்ராசஸ் (17) என்ற சிறுமி வசித்து வந்தார். இவர் அங்குள்ள பள்ளியில் படித்துவந்தார். ஆற்றில் எறியப்பட்ட சிறுமியின் சடலம் மீட்பு அத்துடன் மிகச்சிறப்பாக வாலிபால் விளையாடும் வீராங்களையும் கூட. தற்போது மெக்சிகோவில் வரலாறு காணாத மழை பெய்துவருகிறது....

சிம்பாப்வே முன்னாள் ஜனாதிபதி ரொபர்ட் முகாபே காலமானார்!

சிம்பாப்வே முன்னாள் ஜனாதிபதி 95 வயதான ராபர்ட் முகபே உடல்நலக்குறைவால் சிங்கப்பூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவர் சிகிச்சை பலனின்றி காலமானதாக கூறப்படுகிறது. இந்த தகவலை தற்போதைய ஜனாதிபதி எம்மர்சன் மநங்காக்வா (Emmerson Mnangagwa) உத்தியோகப்பூர்வமாக தெரிவித்து உள்ளார். சிம்பாப்வேயில் கடந்த 2017ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ராணுவ புரட்சி மூலம் ஜனாதிபதி பதவியில்...

செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்ப கட்டுப்பாடுகளில் கவனம் அவசியம்’

செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் அதிவேக வளர்ச்சி கண்டுவருவதால், அது தொடர்பான அம்சங்களுக்குக் கட்டுப்பாடு விதிக்கும்போது, அரசாங்கம் கவனமாக இருப்பது அவசியம் எனத் சிங்கப்பூர் தகவல் தொடர்பு அமைச்சர் எஸ்.ஈஸ்வரன் கூறியிருக்கிறார். சமூக ஊடகத்தைப் போலவே, செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்திலும் விதிமுறைகளும் கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவேண்டும் என்பது பொதுமக்களின் அக்கறைகளில் ஒன்றாக இருக்கும் என்றார் அவர். Bloomberg நிறுவனம் ஏற்பாடு...

3 அடுக்கு மாடி கட்டடம் சரிந்து 15 பேர் உயிரிழப்பு!

மாலி நாட்டில், விதிமுறைகளுக்கு மாறாக கட்டப்பட்டுவந்ததாக கூறப்படும் மூன்று மாடிக் கட்டடம் ஒன்று சரிந்து விழுந்ததில், 15 பேர் உயிரிழந்துள்ளனர். மாலி தலைநகரான பமாக்கோவில், மூன்று மாடி குடியிருப்பு கட்டடம் ஒன்று அமைப்பதற்கான பணிகள் நடைபெற்றுவந்ன. இரு மாடிகள் ஏற்கெனவே கட்டப்பட்டு அதில் மக்கள் வசித்துவரும் நிலையில், மூன்றாவது மாடி கட்டுவதற்கான பணிகள் நடைபெற்றுவந்தன. இந்நிலையில், மூன்றாவது...
- Advertisement -

Latest News

வேட்பாளர் முரண்பாடுகளுக்கு 10 நாட்களில் தீர்வு

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரைத் தெரிவு செய்வதில் ஏற்பட்டுள்ள, முரண்பாடுகள் இன்னும் 10 நாட்களில் தீர்க்கப்படுமென , அமைச்சர் லக்‌ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். கண்டியில் நேற்று...
- Advertisement -

பிராந்திய பணியகத்தை அகற்றுமாறு வலியுறுத்தி தொடர் போராட்டம்

யாழ்ப்பாணத்தில் உள்ள காணாமல்போனோர் அலுவலகத்தின் பிராந்திய பணியகத்தை அகற்றுமாறு வலியுறுத்தி தொடர் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களினால் இன்று (15) காலை முதல் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் கல்வியங்காடு பகுதியில் அமைந்துள்ள காணாமல்போனோர் அலுவலகத்தின்...

ஆறு வாகனங்கள் மோதி அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கஹதுட்டுவெவ பகுதியில் ஆறு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. இதன்காரணமாக அங்கு பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது டுவிட்டர் பக்கத்தில் பின்தொடருங்கள். செய்திகளை உடனுக்குடன்...

பீரங்கி மனிதனை புகைப்படம் எடுத்த ஊடகவியலாளர் மரணம்

உலகளவில் அதிர்வலைகளை ஏற்படுத்திய 'பீரங்கி மனிதன்' புகைப்படத்தை எடுத்த ஊடகவியலாளர் காலமானார் 1989ஆம் ஆண்டு சீனாவின் அடக்குமுறைகளை எதிர்த்து பெய்ஜிங்கின் தியானன்மென் சதுக்கத்தில் மாணவர்கள் மாபெரும் போராட்டத்தை நடத்தினர். போரட்டத்தை முடிவுக்கு கொண்டு வர நினைத்த...

சவுதியில் கச்சா எண்ணெய் உற்பத்தி நிறுத்தம்

சவுதி அரேபியாவில் அரசுக்கு சொந்தமான, உலகிலேயே மிகப்பெரிய, கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில், 'ட்ரோன்' மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனையடுத்து, அந்த ஆலைகளில், நாள் ஒன்றுக்கு, 5.7 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் உற்பத்தி...