வெளிநாடு

கியூப புரட்சியாளர் ஃபிடல் காஸ்ட்ரோவின் நினைவு தினம் இன்று

ஃபிடல் காஸ்ட்ரோவின் மறைவுக்கு பின்னர் பிபிசி செய்தி நிறுவனம் கியூபாவில் ஆய்வு ஒன்றை நடத்தியது. அதில், ஃபிடல் காஸ்ட்ரோவின் மறைவு கியூபாவில் பெரும் பாதிப்பையோ, மாற்றத்தையோ ஏற்படுத்துமா என கியூபா இளைஞர்களிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ஒரு தரப்பினர் காஸ்ட்ரோவின் மறைவு கியூபாவை பெரியதாக பாதிக்காது எனவும், அவர் விட்டுச் சென்ற புரட்சியை தாங்கள்...

பழங்குடி மக்களால் கொல்லப்பட்ட அமெரிக்கச் சுற்றுலாபயணி

இந்தியாவின் அந்தமான் தீவுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அமெரிக்கச் சுற்றுப்பயணி ஒருவரைத் தீவுகளின் பழங்குடி மக்கள், அம்புகளால் சுட்டுக் கொன்றுள்ளனர். 27 வயது ஜான் சாவ் (John Chau) அங்கு வசித்த மீனவர்களுடன் படகுச் சவாரியை மேற்கொண்டபோது அருகிலிருந்த வட செண்டினல் (North Sentinel) தீவுக்குத் தனியாகச் சென்றார். அங்குள்ள பழங்குடியினர் அறவே வெளியுலகத் தொடர்பில்லாமல் வாழ்பவர்கள். அந்தத் தீவிற்குச்...

பேஸ்புக் சி.இ.ஓ. பதவியிலிருந்து விலகல்?: மார்க் ஜூக்கர்பர்க் விளக்கம்

கேம்பிரிட்ஜ் அனலிட்டிகாவுடன் இணைந்து அமெரிக்க தேர்தலில் திருட்டுத்தனம் செய்து மாட்டிக்கொண்ட விவகாரத்துக்குப் பின், மற்றொரு புகாரில் பேஸ்புக் சிக்கியுள்ளது.பேஸ்புக் தலைமை செயல் அதிகாரி பதவியிலிருந்து விலகும் திட்டம் இல்லை என மார்க் ஜூக்கர்பர்க் தெரிவித்துள்ளார். பேஸ்புக் நிறுவனம் அரசியல் சார்புடன் அவதூறான செய்திகளைப் பரப்புகிறது என நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது. இதனையடுத்து பேஸ்புக் நிறுவனத்தின்...

காபூல் தற்கொலைத் தாக்குதல் – 50க்கும் அதிகமானோர் உயரிழப்பு

ஆஃப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் 50க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதுடன் சுமார் 80 பேர் காயமடைந்தனர். அவர்களில் பாதிப் பேருக்குக் கடுங்காயங்கள் ஏற்பட்டன. நபிகள் நாயகத்தின் பிறந்தநாளை அனுசரிக்கும் நிகழ்ச்சிக்காக இஸ்லாமியச் சமயத் தலைவர்கள் திரண்ட அரங்கத்தில் தாக்குதல் நடத்தப்பட்டது.

புதிய விதிமுறைகளைத் தவிர்க்கமுடியாது – ஆப்பிள் நிறுவனம்

Apple நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக் (Tim Cook), சமூக ஊடகங்கள், தொழில்நுட்ப நிறுவனங்கள் ஆகியவற்றை நெறிப்படுத்தும் புதிய விதிமுறைகள் தவிர்க்க முடியாதவையாக மாறக்கூடுமெனக் கூறியிருக்கிறார்.தனிநபர் தகவல்களைப் பாதுகாக்க அவை அவசியம் என்றார் அவர்.அமெரிக்க நாடாளுமன்றம் அந்த விவகாரத்தின் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்குமென எதிர்பார்ப்பதாகத் குக் சொன்னார்.Axios என்னும் இணையத்...

கலிஃபோர்னியா தீ : காணாமற்போனவர்களின் எண்ணிக்கை 993 ஆகக் குறைவு

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்தில் கடந்த வாரம் மூண்ட காட்டு தீயால் காணாமற் போனோரின் எண்ணிக்கை 993 எனத் திருத்தப்பட்டுள்ளது.முன்னதாக அந்த எண்ணிக்கை, 1,276 எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.ஆகக் கடைசி நிலவரப்படி மோசமான அந்தக் காட்டுத் தீயால் 80 பேர் உயிரிழந்தமை உறுதி செய்யப்பட்டுள்ளது.தற்போது காட்டுத் தீ ஓரளவு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.காணாமற்போனவர்களை மீட்பதில், அதிக...

ஓராண்டுக்கு முன்னர் காணாமல் போன நீர்மூழ்கிக் கப்பல் கண்டுபிடிப்பு

அர்ஜெண்டினாவின் சன் ஹுவான் நீர்மூழ்கிக் கப்பலின் நொறுங்கிய சிதைவுப் பகுதி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 44 கப்பல் ஊழியர்களுடன் காணாமல் போன அந்தக் கப்பல், ஓராண்டு கழித்து கண்டுபிடிக்கப்பட்டது. ஆட்லாண்டிக் பெருங்கடலில் 800 மீட்டர் ஆழத்தில், அந்தக் கப்பல் கண்டுபிடிக்கப்பட்டதாக, அர்ஜெண்டினக் கடற்படை கூறியது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திலிருந்து காணாமற்போன கப்பலைக் கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தது Seabed Constructor கப்பல். பராமரிப்புப்...
- Advertisement -

Latest News

வேட்பாளர் முரண்பாடுகளுக்கு 10 நாட்களில் தீர்வு

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரைத் தெரிவு செய்வதில் ஏற்பட்டுள்ள, முரண்பாடுகள் இன்னும் 10 நாட்களில் தீர்க்கப்படுமென , அமைச்சர் லக்‌ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். கண்டியில் நேற்று...
- Advertisement -

பிராந்திய பணியகத்தை அகற்றுமாறு வலியுறுத்தி தொடர் போராட்டம்

யாழ்ப்பாணத்தில் உள்ள காணாமல்போனோர் அலுவலகத்தின் பிராந்திய பணியகத்தை அகற்றுமாறு வலியுறுத்தி தொடர் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களினால் இன்று (15) காலை முதல் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் கல்வியங்காடு பகுதியில் அமைந்துள்ள காணாமல்போனோர் அலுவலகத்தின்...

ஆறு வாகனங்கள் மோதி அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கஹதுட்டுவெவ பகுதியில் ஆறு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. இதன்காரணமாக அங்கு பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது டுவிட்டர் பக்கத்தில் பின்தொடருங்கள். செய்திகளை உடனுக்குடன்...

பீரங்கி மனிதனை புகைப்படம் எடுத்த ஊடகவியலாளர் மரணம்

உலகளவில் அதிர்வலைகளை ஏற்படுத்திய 'பீரங்கி மனிதன்' புகைப்படத்தை எடுத்த ஊடகவியலாளர் காலமானார் 1989ஆம் ஆண்டு சீனாவின் அடக்குமுறைகளை எதிர்த்து பெய்ஜிங்கின் தியானன்மென் சதுக்கத்தில் மாணவர்கள் மாபெரும் போராட்டத்தை நடத்தினர். போரட்டத்தை முடிவுக்கு கொண்டு வர நினைத்த...

சவுதியில் கச்சா எண்ணெய் உற்பத்தி நிறுத்தம்

சவுதி அரேபியாவில் அரசுக்கு சொந்தமான, உலகிலேயே மிகப்பெரிய, கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில், 'ட்ரோன்' மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனையடுத்து, அந்த ஆலைகளில், நாள் ஒன்றுக்கு, 5.7 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் உற்பத்தி...