வெளிநாடு

மூளை அறுவை சிகிச்சை செய்யும் ‘ரோபோ’

சீனாவில் தொழில்துறை மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகமும், சீன அறிவியல் மற்றும் தொழில்நுட்ப சங்கமும் இணைந்து ஒவ்வொரு ஆண்டும் உலக ‘ரோபோ’ மாநாடு நடத்தி வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான உலக ‘ரோபோ’ மாநாடு தலைநகர் பீஜிங்கில் நேற்று முன்தினம் தொடங்கியது. “ஒரு புதிய திறந்த சகாப்தத்திற்கான நுண்ணறிவு சூழல் அமைப்பு” என்ற தலைப்பில் தொடங்கப்பட்டுள்ள...

காஷ்மீர் விவகாரம்: பிரான்ஸின் உதவியை நாடியது பாகிஸ்தான்

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை இந்திய அரசாங்கம் ரத்து செய்ததற்கு பாகிஸ்தான் அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்தியாவுடனான தனது தூதரக மற்றும் வர்த்தக உறவுகளை முறித்துக் கொண்ட பாகிஸ்தான் இந்த விவகாரத்தில் சர்வதேச நாடுகளின் கவனத்தை திருப்ப முயன்றது. இதனையடுத்து சீனாவின் உதவியோடு காஷ்மீர் விவகாரம் குறித்து ஐ.நா பாதுகாப்பு சபையிடம் பாகிஸ்தான் அரசாங்கம் முறையிட்டது. ஆனால் ஐ.நா...

திருமண விருந்தில் வெடிகுண்டு தாக்குதல்; 40 பேர் பலி

ஆப்கானிஸ்தானின் காபுலில் திருமண விருந்தில் தற்கொலைப்படையினர் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 40க்கும் மேற்பட்டோர் பலியாகினர். ஆப்கானிஸ்தானில் கடந்த 18 வருடங்களுக்கும் மேலாக தலிபான் பயங்கரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகர் காபுல் நகரில் திருமண நிகழ்ச்சி ஒன்று நேற்றிரவு நடந்தது. இதில் சுமார் 1,000க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் கலந்துகொண்டனர். விருந்தின்போது இசைக்...

கிரீன்லாந்து தீவை வாங்க டிரம்ப் விருப்பம்

வடக்கு அட்லாண்டிக் மற்றும் ஆர்க்டிக் பெருங்கடல்களுக்கிடையே 8 இலட்சத்து 11 ஆயிரம் சதுர மைல்கள் அளவிலான பரப்பை உள்ளடக்கியது கிரீன்லாந்து. முற்றிலும் பனிப்பிரதேசமான இந்த தீவு டென்மார்க்கின் ஒரு தன்னாட்சி பிரதேசமாகும். அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் டிரம்ப் அடுத்த மாதம் அலுவல் ரீதியாக டென்மார்க் செல்ல உள்ளார். இந்நிலையில் அவர் கிரீன்லாந்து தீவை வாங்க விருப்பம் தெரிவித்துள்ளதாக...

மியா கலிஃபாவின் துயர் நிறைந்த மறுபக்கம்

அனுபவமில்லாத இளம் பெண்களை குறிவைத்தே ஆபாச பட நிறுவனங்கள் இயங்குவதாகவும், ஆபாச படங்களில் நான் நடித்ததால் நான் கோடிகளில் சம்பாதிக்கவில்லை என்றும் ஆபாசப்பட துறையின் முன்னாள் நடிகை மியா கலிஃபா ஒரு நேர்காணலின் போது தெரிவித்துள்ளார். 26 வயதாகும் மியா கலிஃபா லெபனானில் பிறந்தார். 2001 ஆம் ஆண்டு அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்த அவர் 2014 ஆம்...

Facebook பயனாளர்களின் குரல் பதிவுகள் எழுத்து வடிவில்

Facebook பயனீட்டாளர்களின் குரல் பதிவுகளை எழுத்து வடிவில் கொண்டு வந்துள்ளதாக Bloomberg செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. அதற்காக ஒப்பந்தக்காரர்களுக்கு Facebook நிறுவனம் பணம் கொடுத்துள்ளதாகவும் சம்பந்தப்பட்ட நபர்கள் அந்தச் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தனர். பயனீட்டாளர்களின் அனுமதியுடனேயே அவ்வாறு குரல் பதிவுகள் எழுத்து வடிவில் கொண்டு வரப்பட்டதாக Facebook பதிலளித்தது. சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பயனீட்டாளர்கள் தங்கள் குரல் பதிவுகளை எழுத்து...

இந்திய சுதந்திர தினத்தை ‘கறுப்பு தினமாக’ அனுசரிப்பதாக பாகிஸ்தான் அறிவிப்பு

பாகிஸ்தானிய பிரதமர் இம்ரான் கான், காஷ்மீர் விவகாரம் தொடர்பில் அந்த வட்டாரக் குடியிருப்பாளர்களுக்கான ஒருமைப்பாட்டையும், அவர்களின் போராட்டத்துக்கு ஆதரவையும் வெளிப்படுத்துவதாகத் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானின் 73ஆவது சுதந்திர தினமான நேற்று அவர் உரையாற்றினார். இந்நிலையில், இந்தியாவின் சுதந்திர நாளான இன்றைய தினத்தைக் கறுப்பு தினமாக அனுசரிக்கவும் பாகிஸ்தான் அரசாங்கம் திட்டமிடுகிறது. அரசாங்கக் கட்டடங்களில் கொடிகள் அரைக் கம்பத்தில் பறக்கவிடப்படும் என்று...

பென்சில்வேனியாவில் பிணையாக பிடிக்கப்பட்ட அதிகாரிகள் மீட்பு

அமெரிக்காவின் பென்சில்வேனியா (Pennsylvania) மாநிலத்தில், துப்பாக்காரர் நடத்திய தாக்குதலில் குறைந்தது 7 பொலிஸ் அதிகாரிகள் காயமடைந்துள்ளனர். இதனையடுத்த, துப்பாக்கிக்காரனைக் கட்டுக்குள் கொண்டுவர அதிகாரிகள் முயன்று வருகின்றனர். இரண்டு துப்பாக்கிக்காரர்கள் சம்பவத்தில் ஈடுபட்டிருப்பதாகவும், ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது. வீட்டில் சுமார் 4 மணி நேரம் பிணை பிடிக்கப்பட்ட பொலிஸ் அதிகாரிகளை அதிரடிப் படையினர் மீட்டனர். மற்றொரு தாக்குதல்காரர் வீடு ஒன்றில் பதுங்கியிருப்பதாக...

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை ; பொலிஸ் அதிகாரி கைது

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை தந்தது தொடர்பாக இந்திய வம்சாவளி பொலிஸ் அதிகாரி சிங்கப்பூரில் கைது செய்யப்பட்டார். சிங்கப்பூரில் இந்திய வம்சாவளியை சேர்ந்த அருண் பிரசாந்த் (வயது 25) பொலிஸ் அதிகாரியாக பணியாற்றி வந்தார். இவர் கடந்த 2017ஆம் ஆண்டில் பல இளம்பெண்களுக்கும், சிறுமிகளுக்கும் சமூக வலைத்தளம் மூலமாகவும், நேரடியாகவும் பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக தெரிகிறது. இதுகுறித்து...

பறவைக்கு வாடகை கார் அமர்த்திய இளைஞர்

மரத்தில் இருந்து விழுந்து அடிப்பட்ட குட்டிப் பறவையை வனவிலங்கு மறுவாழ்வு மையத்திற்கு கொண்டு செல்ல வாடகை கார் அமர்த்திய இளைஞரின் செயல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அமெரிக்காவின் யூட்டா மாகாணத்தை சேர்ந்த டிம் குரேவ்லே என்ற இளைஞர் அங்குள்ள மதுபான விடுதியில் தனது நண்பர்களுடன் மது அருந்தி கொண்டிருந்தார். அப்போது, மதுபான விடுதிக்கு வெளியே உள்ள மரத்தில் இருந்து...
- Advertisement -

Latest News

வேட்பாளர் முரண்பாடுகளுக்கு 10 நாட்களில் தீர்வு

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரைத் தெரிவு செய்வதில் ஏற்பட்டுள்ள, முரண்பாடுகள் இன்னும் 10 நாட்களில் தீர்க்கப்படுமென , அமைச்சர் லக்‌ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். கண்டியில் நேற்று...
- Advertisement -

பிராந்திய பணியகத்தை அகற்றுமாறு வலியுறுத்தி தொடர் போராட்டம்

யாழ்ப்பாணத்தில் உள்ள காணாமல்போனோர் அலுவலகத்தின் பிராந்திய பணியகத்தை அகற்றுமாறு வலியுறுத்தி தொடர் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களினால் இன்று (15) காலை முதல் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் கல்வியங்காடு பகுதியில் அமைந்துள்ள காணாமல்போனோர் அலுவலகத்தின்...

ஆறு வாகனங்கள் மோதி அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கஹதுட்டுவெவ பகுதியில் ஆறு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. இதன்காரணமாக அங்கு பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது டுவிட்டர் பக்கத்தில் பின்தொடருங்கள். செய்திகளை உடனுக்குடன்...

பீரங்கி மனிதனை புகைப்படம் எடுத்த ஊடகவியலாளர் மரணம்

உலகளவில் அதிர்வலைகளை ஏற்படுத்திய 'பீரங்கி மனிதன்' புகைப்படத்தை எடுத்த ஊடகவியலாளர் காலமானார் 1989ஆம் ஆண்டு சீனாவின் அடக்குமுறைகளை எதிர்த்து பெய்ஜிங்கின் தியானன்மென் சதுக்கத்தில் மாணவர்கள் மாபெரும் போராட்டத்தை நடத்தினர். போரட்டத்தை முடிவுக்கு கொண்டு வர நினைத்த...

சவுதியில் கச்சா எண்ணெய் உற்பத்தி நிறுத்தம்

சவுதி அரேபியாவில் அரசுக்கு சொந்தமான, உலகிலேயே மிகப்பெரிய, கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில், 'ட்ரோன்' மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனையடுத்து, அந்த ஆலைகளில், நாள் ஒன்றுக்கு, 5.7 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் உற்பத்தி...