ஊடக அறம், உண்மையின் நிறம்!

CIDயில் ஷானி அபேசேகர முன்னிலை

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகர, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.

வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று (23) காலை 9 மணியளவில் அவர் அங்கு முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் கொழும்பு தமிழ் மொபைல்ஆப்! இங்க கிளிக் செய்யுங்கள்.

Leave A Reply

Your email address will not be published.