அமெரிக்க டொலரின் பெறுமதி தொடர்ந்து உயர்வு

நேற்றுடன் ஒப்பிடுகையில், அமெரிக்க டொலரின் பெறுமதி மீண்டும் அதிகரித்துள்ளது.

அமெரிக்க டொலரின் பெறுமதி தொடர்ந்து உயர்வு

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய (12) நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 328.82 ரூபாயாகவும், கொள்வனவு விலை 318.06 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.

அதன்படி, நேற்றுடன் ஒப்பிடுகையில், அமெரிக்க டொலரின் பெறுமதி மீண்டும் அதிகரித்துள்ளது.

இதேவேளை, கனேடிய டொலரின் விற்பனை விலை 243.61 ரூபாயாகவும், கொள்வனவு விலை 232.66 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.

மேலும், யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 351.50 ரூபாயாகவும், கொள்வனவு பெறுமதி 336.50 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp