Sri Lanka 24 Hours Online Breaking News

F3 கார் பந்தயத்தில் அப்பளம் போல நொறுங்கிய கார்… அடடே அந்த வீரருக்கு என்ன ஆச்சு!

0

இத்தாலியில் நடந்த பார்முலா 3 எனப்படும் F3 கார் பந்தயத்தின் போது, கொடூரமான விபத்தில் சிக்கிய பந்தய வீரர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

F3 பந்தயப் போட்டிகள் மோன்ஸா நகரில் நடந்து வருகின்றன. இதில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த அலெக்ஸ் பெரோனி என்ற 19 வயது இளம் வீரர் பங்கேற்றார்.

தகுதிச் சுற்றுக்கான இந்தப் போட்டியில் சீறிப்பாய்ந்து சென்ற அலெக்ஸின் கார் ஒருகட்டத்தில் நிலைதடுமாறி தடுப்புச்சுவர் மீது மோதி காற்றில் பலமுறை சுழன்று விழுந்தது.

இந்த விபத்தில் சிக்கிய அலெக்ஸ் பெரோனி, எந்தக் காயமுமின்றி காருக்கு இருந்து வெளியே நடந்து சென்ற காட்சிகள் பார்வையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

எனினும், அவர் ஆசையாக ஓட்டிச் சென்ற கார் அப்பளம் போல நொறுங்கி விட்டது.

13 இலங்கையர்களை திருப்பி அனுப்பியது அவுஸ்திரேலியா


உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது டுவிட்டர் பக்கத்தில் பின்தொடருங்கள்.

செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள எமது முகப்புத்தகத்தை லைக் செய்து வைத்துக்கொள்ளுங்கள் அத்துடன் எமது மொபைல் செயலியை டவுன்லோன்ட் செய்து உடனுக்குடன் Push Notifications ஊடாக தகவல்களை அறிந்துகொள்ளுங்கள் – நம்பகமான செய்திகளுக்கு என்றும் நாங்கள் உங்களுடன்.

Colombo Tamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது Colomboதமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

Website – www.colombotamil.lk
Facebook – www.facebook.com/TheColomboTamil
Twitter – www.twitter.com/TheColomboTamil
Instagram – www.instagram.com/TheColomboTamil
Contact us – hello@colombotamil.lk
Download APP – Google Play

Get real time updates directly on you device, subscribe now.

You might also like