சினிமா

தாராள ஹீரோயினை தறிகெட்டு வர்ணிக்கும் ஃபேன்ஸ்!

நடிகை வெளியிட்டுள்ள ஹாட் போட்டோவை ரசிகர்கள் கண்டபடி வர்ணித்துள்ளனர். பிரபல இந்தி நடிகை மூன் மூன் சென்-னின் இளைய மகள், பிரபல நடிகை ரியா சென்.

ரியா சென்னும் அவரது சகோதரி ரைமா சென்னும் இந்தி நடிகைகள். இந்தியில் ஏராளமான படங்களில் நடித்துள்ளனர்.

வங்க மொழி படங்களிலும் நடித்து வருகின்றனர். ரைமா சென் தமிழில், விஜய் ஆண்டனி, அருண் விஜய் நடிக்கும் ‘அக்னிச் சிறகுகள்’ படத்தில் நடித்து வருகிறார்.

இருவரும் அடிக்கடி ஹாட் போட்டோஷூட் நடத்தி அதை தங்களது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு பரபரப்பைக் கிளப்புவது வழக்கம்.

இப்போது கொரோனா லாக்டவுன் காரணமாக வீடுகளில் இருக்கும் நடிகர், நடிகைகள் தங்கள் வீடியோ மற்றும் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதை ஒரு கடமை போல செய்து வருகின்றனர்.

இப்போது தினம் ஒன்று அல்லது இரண்டு நாளுக்கு ஒன்று என்று போட்டோக்களை பதிவு செய்து வருகின்றனர். அதன்படி, நடிகை ரியாசென், தற்போது வெளியிட்டுள்ள ஹாட் போட்டோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படங்களை ஏராளமானோர் லைக் செய்துள்ளனர். காதல் மொழி செம கிக்காக போஸ் கொடுத்திருக்கும் ரியா சென் சட்டையில் பட்டனை போடாமல், ஒவர் கவர்ச்சியாக இருக்கிறார். இந்தப் புகைப்படத்துக்கு, ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/colombotamil

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
x
Close
Close