அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்

எதிர்வரும் வாரத்தில் நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலைகளில் பணிப்புறக்கணிப்பினை முன்னெடுப்பதற்கு இலங்கை வைத்தியர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

வைத்திய துறைக்கு பாதிப்பினை ஏற்படுத்தும் 6 காரணங்களை முன்வைத்து இந்த பணிப்புறக்கணிப்பினை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவித்து அந்த சங்கம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

பணிப்புறக்கணில் ஈடுபடும் திகதி தொடர்பில் தீர்மானம் எடுக்கும் அதிகாரம், சங்கத்தின் மத்தியக்குழுவினால், நிறைவேற்றுக்குழுவுக்கு வழங்கப்பட்டுள்ளது.