புரட்டி அடிக்க போகும் செவ்வாய்.. கஷ்டத்தை அனுபவிக்க போகும் ராசிகள்.. உங்க ராசி இருக்கா?

நவகிரகங்களின் தளபதியானசெவ்வாய் பகவான் 45 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். 

புரட்டி அடிக்க போகும் செவ்வாய்.. கஷ்டத்தை அனுபவிக்க போகும் ராசிகள்.. உங்க ராசி இருக்கா?

நவகிரகங்களின் தளபதியானசெவ்வாய் பகவான் 45 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். 

இந்நிலையில் செவ்வாய் பகவான் ஜூன் ஒன்றாம் தேதியன்று மேஷ ராசியில் நுழைந்தார். இது அவருடைய சொந்தமான ராசி ஆகும். செவ்வாய் பகவான் அனைத்து வாழ்க்கையிலும் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தக் கூடியவர். 

தற்போது மேஷ ராசிகள் பயணம் செய்து வரும் செவ்வாய் பகவானால் ஒரு சில ராசிகளுக்கான அதிர்ஷ்டம் கிடைத்தாலும் ஒரு சில ராசிகள் கஷ்டத்தை முழுமையாக அனுபவிக்கப் போகின்றன. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்

மேஷ ராசி

செவ்வாய் பகவான் உங்கள் ராசியில் பன்னிரண்டாவது இடத்தில் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு கஷ்டங்கள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. உங்கள் ராசியில் ஏழு மற்றும் 12 ஆம் வீட்டின் அதிபதியாக செவ்வாய் பகவான் திகழ்ந்து வருகின்றார். உடல் ஆரோக்கியத்தில் சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. 

கண் சம்பந்தப்பட்ட நோய்களை நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். மற்றவர்களிடம் பேசும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வேலை செய்யும் இடத்தில் கவனமாக இருப்பது நல்லது. மற்றவர்களிடம் அதிகமாக எந்த செய்திகளையும் பகிர வேண்டாம். தொழில் மற்றும் வியாபாரம் சற்று மந்தமாக இருக்கும்.

கன்னி

கன்னி ராசி

உங்கள் ராசியில் புதன் பகவான் ஆட்சி செய்து வருகிறார். உங்கள் ராசியின் மூன்று மற்றும் எட்டாம் வீட்டின் அதிபதியாக செவ்வாய் பகவான் விளங்கி வருகிறார். தற்போது எட்டாவது வீட்டில் பயணம் செய்து வருகின்றார். 

இவருடைய இடமாற்றம் உங்களுக்கு சாதகமற்ற சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். கண் சம்பந்தப்பட்ட சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. மற்றவர்களிடம் பேசும்போது கவனமாக இருக்க வேண்டும். 

வேலை செய்யும் இடத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உடன் பிறந்தவர்களால் சிக்கல்கள் ஏற்படாது. நண்பர்களுடன் நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் உங்களுக்கு சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. 

நிதி நிலைமையில் உங்களுக்கு ஏற்றத்தாழ்வுகள் இருக்கும் வியாபாரத்தில் மந்தமான சூழ்நிலை உண்டாகும். தொழிலில் பெரிய முன்னேற்றம் இருக்காது. வாழ்க்கை துணையோடு உங்களுக்கு வாக்குவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. குடும்பத்தினரிடம் பேசுவதை தவிர்ப்பது நல்லது.

மகரம்

மகர ராசி

உங்கள் ராசியில் நான்காவது வீட்டில் செவ்வாய் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு நோய் சம்பந்தப்பட்ட சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. அதிக ஓய்வு எடுத்துக் கொண்டால் உங்களுக்கு இந்த சிக்கலும் ஏற்படாது. பெற்றோரின் உடல்நலத்தில் கவனமாக இருக்க வேண்டும். 

கணவன் மனைவிக்கிடையே மன உளைச்சல் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. மற்றவர்களிடம் பேசும்போது கவனமாக இருக்க வேண்டும். எதிரிகளால் உங்களுக்கு சிக்கல்கள் ஏற்படாது. உயர அலுவலர்களிடம் பேசும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். 

சக ஊழியர்களோடு மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு மிகவும் கவனம் தேவை. மற்றவர்களிடம் மிகவும் கவனமாக இருப்பது நல்லது. குடும்பத்தில் சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. 

பண சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. பொருளாதாரத்தில் அப்போது ஏற்றத்தாழ்வுகள் இருக்கும் வியாபாரம் மற்றும் தொழில் மந்தமாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்துவது நல்லது.

பொறுப்புத் துறப்பு: இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp