கோபத்தை வெல்வது எப்படி? குருநாதர் ரகசியம்

இதயும் பாருங்க

பிக்பாஸ் மதுமிதா மீது பொலிஸில் விஜய் டிவி புகார்

பிக்பாஸ் மதுமிதா மீது விஜய் டிவி நிர்வாகம் கிண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது. புகார் மனுவில் தற்கொலை செய்து கொள்ள போவதாக மதுமிதா மிரட்டுகிறார் என...

முஸ்லிம் திருமணம், விவாகரத்து தொடர்பிலான திருத்த சட்டமூலத்திற்கு அமைச்சரவை அனுமதி

முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்துச் சட்டத்தில் மாற்றங்களை மேற்கொள்ள அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. முஸ்லிம் பெண்களின் ஆகக்குறைந்த திருமண வயது எல்லையை 18 ஆக மாற்றம் செய்யும்...

இராணுவ தளபதி கடமைகளை பொறுப்பேற்றார்

இலங்கையின் 23ஆவது இராணுவ தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள மேஜர் ஜெனரல் ஷவேந்திர சில்வா, தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார். இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்கவின் பதவிக்காலம் நிறைவடைந்த...

எப்போதும் சாந்தமாகவே காட்சித் தருகிற துறவி ஒருவர் இருந்தார். யார் அவரை எப்படி அவமானப்படுத்தி வந்தாலும், அவர் துளியும் கோபமே படாதவர்.

‘எப்படி இவரால் இப்படி எப்போதுமே அமைதியாக இருக்க முடிகிறது?’ என்று அவரது சீடர்களுக்கு எல்லாம் ஆச்சர்யமாக இருந்தது. தங்களது குருநாதரை யாராவது அவமானப்படுத்தும் போதெல்லாம், சீடர்கள் தங்களது மனதுள் கோபப்பட்டார்கள்.

இருந்தாலும், குருவின் அமைதிக்கு ஏதாவது காரணம் இருக்கும் என்று அவர்களும் அமைதியாக இருந்து விட்டார்கள். ஒரு நாள், குருவின் அமைதிக்கும், எப்போதுமே சாந்தமாகவே இருப்பதற்குமான காரணத்தை அறிய அவர்களுக்குள் ஆர்வம் எழுந்தது.

சீடர்கள் ஒன்று சேர்ந்து, ஒரு நாள், அந்த ரகசியத்தை அறிந்து கொள்ளும் ஆவலில், தங்களது கேள்வியை அவர்களது குருநாதரிடமே கேட்டார்கள்.
தம் சீடர்களின் சந்தேகத்திற்கும் பொறுமையாக பதில் சொல்ல ஆரம்பித்தார் குரு.

“ஏரியில் காலியாக இருக்கும் ஏதாவது ஒரு படகில் அமர்ந்து தியானம் செய்வது என்னுடைய வழக்கம். அப்படி ஒருமுறை நான் தியானத்தில் இருந்த போது, நான் அமர்ந்திருந்த படகை வேகமாக இன்னொரு படகு வந்து முட்டியது.

தியானத்தில் இருந்த நான், அந்த இன்னொரு படகு வந்து மோதியதில், தியானம் கலைந்து, ‘இப்படி அஜாக்கிரதையாக படகை முட்ட விட்டது யார்?’ என்று கோபமாகக் கண்களைத் திறந்து பார்த்தேன்.

நான் அமர்ந்திருக்கும் படகின் மீது வந்து மோதியது ஒரு வெற்றுப்படகு. யாருமே அந்த படகை செலுத்தி வரவில்லை. காற்றுக்கு அசைந்து அசைந்து அதுவாகவே நகர்ந்து வந்து நான் அமர்ந்திருந்த படகின் மீது மோதி இருக்கிறது. என் கோபத்தினை அந்த வெற்றுப் படகிடம் காட்டி என்ன பயன்?

யாராவது என்னைக் கோபப்படுத்தினாலோ, அவமானப்படுத்தினாலோ எனக்கு இது தான் நினைவுக்கு வரும். இதுவும் வெற்றுப் படகு தான் என்று அமைதியாகி விடுவேன்!” என்றார்.

சீடர்கள் மனத் தெளிவு பெற்றனர்.

இது புதுசு

பிக்பாஸ் மதுமிதா மீது பொலிஸில் விஜய் டிவி புகார்

பிக்பாஸ் மதுமிதா மீது விஜய் டிவி நிர்வாகம் கிண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது. புகார் மனுவில் தற்கொலை செய்து கொள்ள போவதாக மதுமிதா மிரட்டுகிறார் என...

இனி ஸ்பைடர்மேன் படங்களை நம்மால் பார்க்க முடியாதா?

மார்வலின் சூப்பர் ஹீரோ திரைப்படங்களில் இனி ஸ்பைடர்மேன் என்ற கதாபாத்திரம் இருக்காது என்று சமூக ஊடகங்களில் பகிரப்படும் தகவலால் ஸ்பைடர்மேன் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஹாலிவுட்டின் பெரு நிறுவனங்களான டிஸ்னி, சோனி இடையே வணிக ரீதியாக...

தெரிவுக்குழுவின் கால எல்லலையை நீடிக்க நாடாளுமன்றம் அனுமதி

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழுவின் கால எல்லையை நீடிக்கும் யோசனை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அதன்படி, செப்டெம்பர் 30ஆம் திகதிவரை விசேட தெரிவுக்குழு செயற்பட முடியும். உயிர்த்த ஞாயிறு...

கவின் – லாஸ்லியா காதல் மீண்டும் ஆரம்பம்!

பிக்பாஸ் வீட்டில் கவின் - சாக்சி காதல் நாடகம் சில நாட்கள் இருந்து வந்த நிலையில் திடீரென லாஸ்லியா நுழைந்ததால் முக்கோண காதலாக மாறியது. இதனையடுத்து பிக்பாஸ் வீட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில்,...

நாய், பூனை, குரங்காக மாறிய ஹவுஸ்மேட்ஸ்

பிக்பாஸ் வீட்டில் வனிதாவும் கஸ்தூரியும் வருவதற்கு முன் ஹவுஸ்மேட்ஸ்களிடையே சண்டை சச்சரவு இருந்தாலும், அதிலும் ஒரு சுவாரஸ்யம் இருந்தது. ஆனால் இருவரும் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் வீட்டிற்குள் எண்ட்ரி ஆனவுடன் இருவரில் யார் பெரியவர்...

More Articles Like This