இந்திய அணியின் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் - போட்டி அட்டவணை, ஆடுகள விவரம் இதோ!

அக்டோபர் 19 முதல் நவம்பர் 8 வரை 50 ஓவர் போட்டிகள் பகல்-இரவு போட்டிகளாக இருக்கும், டி20 போட்டிகள் இரவு ஆட்டங்களாக இருக்கும்.

இந்திய அணியின் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் - போட்டி அட்டவணை, ஆடுகள விவரம் இதோ!

மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் ஐந்து டி20 சர்வதேசப் போட்டிகள் கொண்ட தொடருக்காக இந்திய அணி இந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்யவுள்ளது.

அக்டோபர் 19 முதல் நவம்பர் 8 வரை 50 ஓவர் போட்டிகள் பகல்-இரவு போட்டிகளாக இருக்கும், டி20 போட்டிகள் இரவு ஆட்டங்களாக இருக்கும்.

கான்பெர்ரா மற்றும் ஹோபார்ட் ஆகிய இரண்டு மைதானங்களில் ஐந்து ஆட்டங்கள் கொண்ட டி20 தொடர் நடக்கவுள்ளது.

2024-25 ஆம் ஆண்டில் ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் டிராபிக்குப் பிறகு இந்தியா ஆஸ்திரேலியாவுக்கு செல்கின்றது.

இந்தியா - ஆஸ்திரேலியாக போட்டி அட்டவணை

அக்டோபர் 19: பெர்த் ஸ்டேடியம், பெர்த் (பகல்-இரவு)

அக்டோபர் 23: அடிலெய்டு ஓவல், அடிலெய்டு (பகல்-இரவு)

அக்டோபர் 25: SCG, சிட்னி (பகல்-இரவு)

அக்டோபர் 29: மனுகா ஓவல், கான்பெரா (பகல்-இரவு)

அக்டோபர் 31: MCG, மெல்போர்ன் (இரவு)

நவம்பர் 2: பெல்லரிவ் ஓவல், ஹோபார்ட் (இரவு)

நவம்பர் 6: கோல்ட் கோஸ்ட் ஸ்டேடியம், கோல்ட் கோஸ்ட் (இரவு)

நவம்பர் 8: தி கப்பா, பிரிஸ்பேன் (இரவு)