ஜெய் ஷா அதிரடி தீர்மானம்... இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கவே இல்லையே... அதிரச்சியில் இந்திய வீரர்கள்!

டெஸ்ட் போட்டியைக் காண ஜெய் ஷா நேரில் வருகிறார் என்பதால் அது சரியாக ஆடாத இந்திய வீரர்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஜெய் ஷா அதிரடி தீர்மானம்... இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கவே இல்லையே... அதிரச்சியில் இந்திய வீரர்கள்!

இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்து கடும் அழுத்தத்தை சந்தித்து இருக்கும் நிலையில், மேலும் அழுத்தம் கொடுக்கும் விதமாக பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷாவின் முடிவு அமைந்து உள்ளது.

முதல் டெஸ்ட் போட்டி ஆந்திரா கிரிக்கெட் அமைப்பின் கீழ் இயங்கி வரும் ஹைதராபாத் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. 
அடுத்து இரண்டாவது போட்டியும் அதே அமைப்பின் கீழ் இயங்கும் விசாகப்பட்டினம் மைதானத்தில் நடைபெற உள்ளது. 

இந்த நிலையில் அந்த மைதானத்தில் உட்புற கிரிக்கெட் பயிற்சி அமைப்புக்கான கட்டுமானப்பணிகள் துவங்க உள்ள நிலையில் அதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொள்ள வருமாறு பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி மற்றும் செயலாளர் ஜெய் ஷாவுக்கு அழைப்பு விடுத்துள்ளது ஆந்திரா கிரிக்கெட் அமைப்பு.

இந்த நிலையில் டெஸ்ட் போட்டியைக் காண ஜெய் ஷா நேரில் வருகிறார் என்பதால் அது சரியாக ஆடாத இந்திய வீரர்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp