கமல்ஹாசனின் இந்தியன் 2  முதல்நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

இந்தியன் 2  முதல்நாள் வசூல்: படத்திற்கான முன்பதிவுகள் மூலம் முதல் நாளில் ரூ. 35 முதல் ரூ. 40 கோடி வசூல் செய்யும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது.

கமல்ஹாசனின் இந்தியன் 2  முதல்நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

இந்தியன் 2  முதல்நாள் வசூல் 

கமல்ஹாசன் நடிப்பில்  இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங் என பலர் நடிக்க அனிருத் இசையமைத்த  இந்தியன் 2 படம் இந்தியா முழுவதும் சுமார் 7801 காட்சிகள் திரையிடப்பட்டுள்ளது.

படத்திற்கான முன்பதிவுகள் மூலம் முதல் நாளில் ரூ. 35 முதல் ரூ. 40 கோடி வசூல் செய்யும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில், இந்தியன் 2 படம் முதல் நாளில் மட்டுமே உலகம் முழுவதும் ரூ. 60 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp