12ஆவது IPL; இன்று இரண்டு போட்டிகள்

87
colombotamil.lk

12ஆவது IPL தொடரின் இன்றைய இரண்டாம் நாளில் இரண்டு போட்டிகளில் இடம்பெவுள்ளன.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசஸ் ஐதராபாத் அணிகள் மோதும் போட்டி, உள்ளுர் நேரப்படி இன்று மாலை 4 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

அதனையடுத்து, இரவு எட்டு மணிக்கு மும்மை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கெப்பிடல்ஸ் அணிகள் களமிறங்கவுள்ளன.

அத்துடன், நாளை தினம் ராஜஸ்தான் ரோயல்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் உள்ளுர் நேரப்படி இரவு 8 மணிக்கு மோதவுள்ளது.

இதேவேளை, நேற்று நடைபெற்ற 12ஆவது IPL தொடரின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றிப்பெற்றமை குறிப்பிடத்தக்கது.