Sri Lanka 24 Hours Online Breaking News

வகுப்பு புறக்கணிப்பில் ஈடுபடவுள்ள யாழ். பல்கலைக்கழக மாணவர்கள்

0

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் நாளை வியாழக்கிழமை வகுப்பு புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

“பட்டப்படிப்பை நிறைவு செய்த பல மாணவர்களுக்கு இதுவரை பட்டமளிப்பு நடத்தப்படாமைக்கு வேந்தர் நியமனம் செய்யப்படாமை காரணமாக கூறப்படுகிறது.

எனவே, வேந்தர் நியமனத்தை விரைவாக நடத்துவதன் மூலம் பட்டமளிப்பு விழாவை நடத்த வேண்டும் என” அந்த கடிதத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like