ஆடை குறைப்பில் தமன்னா தள்ளுபடி... தவிக்கும் ரசிகர்கள்!
சினிமாவுக்கு வந்த புதிதில் அடக்கமாகவும் கவர்ச்சி காட்டாமல் இருந்த தமன்னா, தற்போது அதீத கவர்ச்சி, படுக்கை அறைகாட்சி என ஓவர் கவர்ச்கி காட்டி வருகிறார்.
விஜய், அஜித், சூர்யா என பல முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்த தமன்னா, விஷால் நடிப்பில் வெளியான ஆக்ஷன் படத்திற்கு பிறகு தமிழில் படவாய்ப்பு இல்லாமல் 2019 ஆம் ஆண்டுக்கு பிறகு மற்ற மொழி படங்களில் கவனம் செலுத்தி வந்தார்.
தற்போது இவர், தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் என அனைத்து மொழிகளிலும் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் படத்தில் இடம் பெற்ற காவாலா பாடலுக்கு கலக்கலாக டான்ஸ் ஆடி ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டார்.
சினிமாவுக்கு வந்த புதிதில் அடக்கமாகவும் கவர்ச்சி காட்டாமல் இருந்த தமன்னா, தற்போது அதீத கவர்ச்சி, படுக்கை அறைகாட்சி என ஓவர் கவர்ச்கி காட்டி வருகிறார்.
பட வாய்ப்புகளை பிடிக்கும் முயற்சி என இணையத்தில் இதுகுறித்து விவாதமே நடந்த நிலையில், இதற்கு பதில் அளித்த தமன்னா, நான் அணியும் உடைகள் கவர்ச்சியாக இருப்பதாகச் சொல்கிறார்கள். கதைக்கும் கதாபாத்திரத்தின் தேவைக்கும் ஏற்பவே உடைகளை தேர்வு செய்து நடிக்கிறேன் என்றார்.
தற்போது தமிழில் சுந்தர்.சி இயக்கத்தில் அரண்மனை 4 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகயிருக்கிறது.
மேலும் ஹிந்தியில் வேதா என்ற படத்திலும் நடித்து வருகிறார். திரைப்படங்களில் பிசியாக நடித்து வந்தாலும் இன்ஸ்டாகிராமில் பல முன்னணி பிராண்ட்களை ப்ரமோட் செய்து வருகிறார்.
இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் தமன்னா தற்போது தனது தங்கநிற உடையில் தனது இடையை தெறியவிட்டு அட்டகாசமாக போஸ் கொடுத்துள்ளார். அந்த போட்டோவை பார்த்த ரசிகாஸ் உச்சு கொட்டி அவரின் அழகில் மயங்கி வருகின்றனர். இந்த போட்டோவிற்கு லைக்குகள் மலைபோல் குவிந்து வருகிறது.