காஷ்மீர் விவகாரத்தில் ரஜினிகாந்த் அதிரடி பேச்சு!

இதயும் பாருங்க

பிக்பாஸ் மதுமிதா மீது பொலிஸில் விஜய் டிவி புகார்

பிக்பாஸ் மதுமிதா மீது விஜய் டிவி நிர்வாகம் கிண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது. புகார் மனுவில் தற்கொலை செய்து கொள்ள போவதாக மதுமிதா மிரட்டுகிறார் என...

முஸ்லிம் திருமணம், விவாகரத்து தொடர்பிலான திருத்த சட்டமூலத்திற்கு அமைச்சரவை அனுமதி

முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்துச் சட்டத்தில் மாற்றங்களை மேற்கொள்ள அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. முஸ்லிம் பெண்களின் ஆகக்குறைந்த திருமண வயது எல்லையை 18 ஆக மாற்றம் செய்யும்...

இராணுவ தளபதி கடமைகளை பொறுப்பேற்றார்

இலங்கையின் 23ஆவது இராணுவ தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள மேஜர் ஜெனரல் ஷவேந்திர சில்வா, தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார். இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்கவின் பதவிக்காலம் நிறைவடைந்த...

சென்னையில் புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் பேசிய ரஜினிகாந்த், உள்துறை அமைச்சர் அமித் ஷாவை காஷ்மீர் விவகாரத்தில் புகழ்ந்து பேசியுள்ளார்.

சென்னை வாலாஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கில் நேற்று காலை புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. அதாவது, துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு பதவியேற்ற பின், கடந்த இரண்டு ஆண்டுகளில் அவர் ஆற்றிய உரைகள், சந்திப்புகள், முக்கிய நிகழ்வுகள் உள்ளிட்டவை புத்தகமாக தொகுக்கப்பட்டுள்ளது.

இதற்கு “லிசனிங், லேர்னிங் அண்ட் லீடிங்” என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த புத்தகம் சென்னையில் இன்று(ஆகஸ்ட் 11) வெளியிடப்பட்டது. இதில் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதலமைச்சர் பழனிசாமி, நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Also Read:அமெரிக்காவின் உளவு விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்தியதாக தகவல்

விழாவில் கலந்து கொண்ட ரஜினிகாந்த் பேசுகையில், காஷ்மீர் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் அமித் ஷா சிறப்பான உரையை நிகழ்த்தினார். இந்த விவகாரத்தை கையாண்ட விதத்திற்கு அவருக்கு எனது பாராட்டுகள். ஜம்மு காஷ்மீர் மாநிலம் இரண்டாக பிரிக்கப்பட்டது வரவேற்கத்தக்கது.

Also Read: அணுஆயுத போரை தூண்டுவதாக நடிகை பிரியங்கா மீது குற்றச்சாட்டு

தற்போது இந்த அமித் ஷா யார்? என்று அனைவருக்கும் புரிந்திருக்கும். அமித் ஷாவும், மோடியும் கிருஷ்ணனும், அர்ஜூனனும் போன்றவர்கள். இருவரில் யார் கிருஷ்ணன்? அர்ஜூனன்? என்று நமக்கு தெரியாது. அவர்களுக்கு தான் தெரியும். அமித் ஷாவிற்கும், நாட்டு மக்களுக்கும் மிக்க நன்றி.

துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடுவை பொறுத்தவரை, எந்நேரமும் மக்களுக்காக சிந்திக்கக் கூடியவர். இவர் ஒரு மிகச்சிறந்த ஆன்மீகவாதி. எப்படியோ தப்பி தவறி அரசியல்வாதி ஆகிவிட்டார். அவர் இன்னும் பல உயர் பதவிகள் வகிக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன் என்று கூறினார்.

Also Read: பஸ்ஸில் பெண்களிடம் கேவலமாக நடந்த சரவணன்

Tamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது COLOMBO தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்.

இது புதுசு

பிக்பாஸ் மதுமிதா மீது பொலிஸில் விஜய் டிவி புகார்

பிக்பாஸ் மதுமிதா மீது விஜய் டிவி நிர்வாகம் கிண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது. புகார் மனுவில் தற்கொலை செய்து கொள்ள போவதாக மதுமிதா மிரட்டுகிறார் என...

இனி ஸ்பைடர்மேன் படங்களை நம்மால் பார்க்க முடியாதா?

மார்வலின் சூப்பர் ஹீரோ திரைப்படங்களில் இனி ஸ்பைடர்மேன் என்ற கதாபாத்திரம் இருக்காது என்று சமூக ஊடகங்களில் பகிரப்படும் தகவலால் ஸ்பைடர்மேன் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஹாலிவுட்டின் பெரு நிறுவனங்களான டிஸ்னி, சோனி இடையே வணிக ரீதியாக...

தெரிவுக்குழுவின் கால எல்லலையை நீடிக்க நாடாளுமன்றம் அனுமதி

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழுவின் கால எல்லையை நீடிக்கும் யோசனை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அதன்படி, செப்டெம்பர் 30ஆம் திகதிவரை விசேட தெரிவுக்குழு செயற்பட முடியும். உயிர்த்த ஞாயிறு...

கவின் – லாஸ்லியா காதல் மீண்டும் ஆரம்பம்!

பிக்பாஸ் வீட்டில் கவின் - சாக்சி காதல் நாடகம் சில நாட்கள் இருந்து வந்த நிலையில் திடீரென லாஸ்லியா நுழைந்ததால் முக்கோண காதலாக மாறியது. இதனையடுத்து பிக்பாஸ் வீட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில்,...

நாய், பூனை, குரங்காக மாறிய ஹவுஸ்மேட்ஸ்

பிக்பாஸ் வீட்டில் வனிதாவும் கஸ்தூரியும் வருவதற்கு முன் ஹவுஸ்மேட்ஸ்களிடையே சண்டை சச்சரவு இருந்தாலும், அதிலும் ஒரு சுவாரஸ்யம் இருந்தது. ஆனால் இருவரும் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் வீட்டிற்குள் எண்ட்ரி ஆனவுடன் இருவரில் யார் பெரியவர்...

More Articles Like This