‘கொலையுதிர்க்காலம்’ சென்சார் தகவல்

38
W3Schools

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா முக்கிய வேடத்தில் நடித்து வந்த ‘கொலையுதிர்க்காலம்’ படத்தின் சென்சார் பணிகள் இன்று முடிவடைந்தன.

இந்த படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் படத்திற்கு ‘யூஏ’ சான்றிதழ் அளித்துள்ளனர். இதனையடுத்து இந்த படத்தின் ரிலீஸ் திகதி விரைவில் அறிவிக்கப்படும் என தெரிகிறது.

இந்த படத்தை சக்ரி டோலட்டி இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே கமல்ஹாசன் நடித்த ‘உன்னை போல் ஒருவன்’ மற்றும் அஜித் நடித்த ‘பில்லா 2’ படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Colombo Tamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது Colomboதமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

W3Schools