Sri Lanka 24 Hours Online Breaking News

விக்டோரியா ஏரியில் படகு கவிழந்து 29 பேர் பலி

0

உகண்டாவிலுள்ள விக்டோரியா ஏரியில் படகு கவிழந்து விபத்துக்குள்ளானதில் குறைந்தது 29 பேர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன், மேலும் 60க்கும் அதிகமானவர்கள் நீரில் விழுந்துள்ளதாக உகண்டா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மீட்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகின்றது.

Tamil News Latest– www.colombotamil.lk

Latest Tamil Gossip – www.gossip.colombotamil.lk

Latest Tamil Video – www.video.colombotamil.lk

Facebook – www.facebook.com/thecolombotamil

Twitter – www.twitter.com/thecolombotamil

Instagram – www.instagram.com/thecolombotamil

COLOMBOTAMIL ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்து அனைத்து நடப்புகளையும் பெறலாம்

Get real time updates directly on you device, subscribe now.

You might also like