7 ஆம் கட்ட இந்திய மக்களவை தேர்தல் நாளை

39
Lok Sabha Election 2019 | Phase 7 on Sunday | 2019 Lok Sabha elections | Parliamentary election | colombo tamil news
colombotamil.lk

Lok Sabha Election 2019 : 7 கட்டமான நடைபெறும் இந்திய மக்களவை தேர்தலில் 6 கட்ட தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. மொத்தம் 483 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றுள்ளது.

7 ஆம் கட்ட மக்களவை தேர்தல் 8 மாநிலங்களில் 59 தொகுதிகளில் நாளை நடைபெறுகிறது.

மேற்குவங்க மாநிலத்தில் வன்முறை ஏற்பட்டதால் அங்கு உள்ள 9 தொகுதிகளுக்கு மட்டும் நேற்று முன்தினம் இரவு 10 மணியுடன் தேர்தல் பிரசார நடவடிக்கை நிறைவுக்கு கொண்டுவரப்பட்டது.

மீதமுள்ள 50 தொகுதிகளுக்கான தேர்தல் பிரச்சார நடவடிக்கை நேற்றுடன் முடிவடைந்துள்ளது.

உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது டுவிட்டர் பக்கத்தில் பின்தொடருங்கள்.

செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள எமது முகப்புத்தகத்தை லைக் செய்து வைத்துக்கொள்ளுங்கள் அத்துடன் எமது மொபைல் செயலியை டவுன்லோன்ட் செய்து உடனுக்குடன் Push Notifications ஊடாக தகவல்களை அறிந்துகொள்ளுங்கள் – நம்பகமான செய்திகளுக்கு என்றும் நாங்கள் உங்களுடன்.

Colombo Tamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது Colomboதமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!