பாகிஸ்தான் பேட்டிங்... காதல் ஜோடி கசமுசா! மாட்டி விட்ட கேமராமேன்! (வீடியோ)

இதை அடுத்து அந்த இளைஞர் தனது முகத்தை மூடிக்கொண்டு அங்கிருந்து ஓடி சென்றார்.

பாகிஸ்தான் பேட்டிங்... காதல் ஜோடி கசமுசா! மாட்டி விட்ட கேமராமேன்! (வீடியோ)

பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் எடுத்துள்ளது. 

இந்த நிலையில் இந்தப் போட்டியின் போது ஒரு நகைச்சுவையான சம்பவமும் நடைபெற்றது. பாகிஸ்தான் பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது ஒரு காதல் ஜோடி மைதானத்தில் யாருமே இல்லாத இடத்திற்கு சென்று கசமுசாவில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள்.

இதனை கவனித்த கேமராமேன் காதல் ஜோடி பக்கம் கேமராவை திருப்பினார். அப்போது பெரிய ஸ்கிரீனில் காதல் ஜோடி செய்து கொண்டிருந்த விஷயம் தெரிந்தது. 

அப்போது பார்வையாளர்கள் அனைவரும் கத்தி கூச்சலிட்ட பிறகுதான் தாங்கள் கேமராவில் தெரிகிறோம் என்பதை உணர்ந்த அந்த காதல் ஜோடி திடீரென்று அங்கிருந்து ஓடி விட்டது.

இதை அடுத்து அந்த இளைஞர் தனது முகத்தை மூடிக்கொண்டு அங்கிருந்து ஓடி சென்றார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி வருகிறது. 

கிரிக்கெட் பார்க்க வந்த இடத்தில் இப்படியெல்லாமா செய்வது என்று ரசிகர்கள் அந்த காதல் ஜோடியை கிண்டல் செய்து வருகின்றனர்.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp