Saturday, January 25, 2020.
Home சினிமா 'மகா மாநாடு': சிம்புவின் அதிரடி முடிவு

‘மகா மாநாடு’: சிம்புவின் அதிரடி முடிவு

வெங்கட்பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் திட்டமிட்டிருந்த ‘மாநாடு’ திரைப்படத்தில் இருந்து திடீரென சிம்பு நீக்கப்பட்டதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து பேட்டியளித்த தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ‘மாநாடு’ திரைப்படத்தில் சிம்புவுக்கு பதில் வேறு ஒரு நடிகர் நடிப்பார் என்றும் இந்த படம் குறித்த புதிய அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் அறிவித்தார்

‘மாநாடு’ திரைப்படம் சிம்புவுக்கு ஒரு திருப்புமுனையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென அவர் இந்த படத்தில் இருந்து நீக்கப்பட்டது கோலிவுட் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

இந்த நிலையில் ‘மாநாடு’க்கு பதில் ‘மகா மாநாடு’ என்ற படத்தில் நடிக்க சிம்பு முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

இந்த படத்தை சிம்பு சினி ஆர்ட்ஸ் சார்பில் டி.ராஜேந்தர் தயாரிக்க உள்ளதாகவும் பிரபல இயக்குனர் ஒருவர் இந்த படத்தை இயக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

சிம்புவின் சொந்த தயாரிப்பில் உருவாக இருக்கும் ‘மகா மாநாடு’ திரைப்படம் ‘மாநாடு’ படத்திற்கு சவால் விடுக்கும் வகையில் இருக்குமா என்பதை காத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இதயும் பாருங்க...

கானியாவின் அலைபேசியை பரிசோதிக்க உத்தரவு

‌கொழும்பிலுள்ள சுவிட்சர்லாந்து தூதரகத்தின் உள்நாட்டில் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட பணியாளரான கானியா பெனிஸ்டர் ஃப்ரான்ஸிஸ் அலைபேசியை பரிசோதனை செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்துக்கு...

பிரதம நீதியரசர் உரிய நடவடிக்கை எடுப்பார்; பிரதமர் நம்பிக்கை

நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் சர்ச்சைக்குரிய அலைபேசி உரையாடல்கள் தொடர்பில் பிரதம நீதியரசர் உரிய நடவடிக்கை எடுப்பார் என தான் நம்பிக்கை கொண்டுள்ளதாக, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ​தெரிவித்துள்ளார். சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன்...

ஜானு: 96 ரசிகர்களுக்கு மீண்டும் இசை விருந்து

விஜய் சேதுபதி - த்ரிஷா நடிப்பில் 2018ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 96. பள்ளிப்பருவ காதலையும் நட்பையும் உணர்வுபூர்வமாக வெளிப்படுத்திய இந்தத் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. பிரேம் குமார் இயக்கத்தில்...

மூன்று மாதங்களுக்கு பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த அபேசேகர பிணையில் விடுதலை

மூன்று மாதங்களுக்கு பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த அபேசேகர பிணையில் விடுதலை ஐக்கியத் தேசியக் கட்சியின் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த சிசிர குமார அபேசேகரவை பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். சிலாபம் மேல் நீதிமன்றம்...

ஆன்மீகம்

பொங்கலோ பொங்கல்…! இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

பொங்கலோ பொங்கல்...! இனிய பொங்கல் வாழ்த்துக்கள் நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் போன்ற பஞ்சபூதங்களை உள்ளடக்கிய பிரபஞ்சத்தில் வாழும் உயிரினங்கள் அனைத்துக்கும் முதல் தெய்வம் இயற்கை தான் என்று சொல்வார்கள். அந்த வகையில் உலகை...

காணிக்கை செலுத்துவதன் மூலம் இறைவனின் அருளை முழுமையாக பெற்றுவிட முடியுமா?

நமக்கு நன்மை நடக்க வேண்டும் என்பதற்காக அந்த இறைவனை நினைத்து பூஜை புனஸ்காரங்கள் மேற்கொள்வதை நாம் வழக்கமாக வைத்துள்ளோம். வேண்டுதல்கள் அந்த இறைவனின் காதில் விழுவதற்காக பலவகையான காணிக்கைகளையும் கூட நாம் செய்வோம். ஆனாலும்...

ஏகாதசி விரதம்! முக்கியமான 30 தகவல்கள்!

ஒவ்வொரு ஏகாதசி விரத தன்மையும், ஒவ்வொரு விதமான பலன்களைத் தர வல்லது. ஒவ்வொரு ஏகாதசியும் பொதுவான நற்பயன்களை அளிப்பதோடு ஒரு தனிப்பயனும் அளிக்கவல்லது என்பதை உணர வேண்டும். மனிதர்களின் வாழ்நாளை நான்கு நிலைகளாக பிரம்மசர்யம்,...

மகர விளக்கு பூஜைகளுக்காக சபரிமலை நடை திறப்பு

மகர விளக்கு பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை திறக்கப்பட்டது. முதல் நாள் அன்றே திரளான பக்தர்கள் 18 ஆம் படியேறி சாமி தரிசனம் செய்தனர். கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை கோயில் நடை...
error: Content is protected !!