32 C
Colombo
Thu, 09 Apr 2020 04:29:31 +0530

கொரோனா மரணங்கள் பதிவாகாத நாள்: சீனா நிம்மதி

கொரோனா மரணங்கள் பதிவாகாத நாள்: சீனா நிம்மதி சீனாவில் கொரோனா வைரஸால் மரணங்கள் பதிவான ஜனவரி மாதத்திலிருந்து, முதல் முறையாக மரணங்கள் ஏதும் நிகழாத நாள் இன்று (7) என அந்நாட்டின் தேசிய சுகாதார...
More

  வாள் வெட்டுக்கு நண்பரோ உறவினரோ எவரும் பலியாகலாம்

  COVID-19

  ஊரடங்கு பிறப்பித்த மேயர் சுட்டுக்கொலை

  மெக்சிகோவில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த, ஊரடங்கு உத்தரவு பிறப்பித்த மேயர் சுட்டுக் கொல்லப்பட்டார். அமெரிக்காவுக்கு அருகில் இருக்கும் மெக்சிகோவிலும் கொரோனா வைரஸ் தொற்று வேகமாகப் பரவிவருகிறது. தற்போது, 2,785 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 141...

  சாராயம் அருந்திய 600 பேர் உயிரிழப்பு; 3800 பேர் வைத்தியசாலையில்

  கொரோனா வைரஸ் தொற்றினை குணப்படுத்த முடியும் என்ற நம்பிக்கையில் அதிக செறிவு கொண்ட கலவையற்ற மதுபானத்தை அருந்திய 600 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இன்றைய தினம் ஈரானில் இந்த சம்பவம்...

  கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இலங்கையில் மேலும் ஒருவர் உயிரிழப்பு

  கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். IDH வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 48 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. தெஹிவளையை சேர்ந்த குறித்த நபருடன்,...

  ஊரடங்கு உத்தரவு நீடிப்பு.. வெளியானது புதிய அறிவிப்பு

  கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் மீள் அறிவித்தல் வரை ஊரடங்கு உத்தரவு அமுலில் காணப்படும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன், ஏனைய மாவட்டங்களில் நாளை காலை...

  “தூய்மையான ஜனநாயக அரசை உருவாக்கும் எனது வாள்வீச்சி பயணத்தில் நண்பர்களா உறவுகளா எவருக்கு வெட்டு விழப்போகிதென்று எனக்குத் தெரியாது. கட்சி நிறம், நபர் பாராது தூய்மையான அரசியலை உருவாக்குவது எனது நோக்கமாகும். எனவே, வீசும் வாள் அடையாளம் தெரியாது வெட்டும்” என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

  உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்காக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வகுத்துள்ள வேலைத்திட்டங்கள் குறித்து அதன் பங்காளிக் கட்சிகளுடனான கலந்துரையாடல் நேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

  அவர் மேலும் கூறியதாவது,

  “எல்லோரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய, மக்களை பாதுகாக்கும் நாட்டை கட்டியெழுப்புவதன் மூலமே ஜனநாயகத்தையும், கூட்டுப்பொறுப்பையும் உருவாக்க முடியும். மேல் மட்ட தவறுகளை உடனடியாகத் திருத்த முடியாது. நாட்டையும், அரசியல்வாதிகளின் தவறுகளை திருத்த அடிமட்டத்தில் இருந்து செயற்பட வேண்டும். உள்ளூராட்சி மட்டத்தில் இருந்து இந்தச் செயற்பாட்டை கட்டியெழுப்ப வேண்டும்.

  “மக்களை நேசிக்கும் அரசியல் தலைமைகளை உருவாக்க உருவாக்க வேண்டும். அதிகாரப் பகிர்வு குறித்து அரசமைப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், எமது நாட்டின் தலைமைகள் தமதுக்குத் தேவையான வகையில் அதிகாரப் பகிர்வை சட்டத்தையும் பயன்படுத்திக்கொண்டனர். சரியான தலைமைத்துவத்தை உருவாக்கினாலே சரியான பாதையில் செல்ல முடியும். இதில் கூட்டுப்பொறுப்பு முக்கியமானது. கூட்டு அரசாங்கம் பல சவால்களை வெற்றிக்கொண்டுள்ளது.

  “அதேபோல், எதிர்காலத்தில் அமையும் அரசாங்கங்கள் தூய்மையானதும், ஏற்றுக்கொள்ளக்கூடிய கொள்கையை உருவாகக் கூடியதாக இருக்க வேண்டும். உள்ளூராட்சி இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக அமைய வேண்டும்.

  நான் முன்னெடுத்த போராட்டத்தை முன்னெடுக்க தூய்மையான அரசியல் கூட்டணியுடன் தூய்மையான அரசியல்வாதிகள் தேவைப்படுகின்றனர். தூய்மையான அரசியல் பயணத்தையும் ஜனநாயகத்தையும் நிலைநாட்டும் எனது வாள்வீச்சுப் பணத்தில் கட்சி, நிறங்கள், நபர்களை பாரக்க முடியாது. வாளில் வெட்டப்படுவது நண்பர்களா அல்லது உறவுகளாக என்று எனக்கு தெரியாது. வீசும் வாள் அடையாளம் தெரியாது வெட்டும்” என்றார்.

  இதயும் பாருங்க

  அண்மைய செய்திகள்

  ஊரடங்கு பிறப்பித்த மேயர் சுட்டுக்கொலை

  மெக்சிகோவில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த, ஊரடங்கு உத்தரவு பிறப்பித்த மேயர் சுட்டுக் கொல்லப்பட்டார். அமெரிக்காவுக்கு அருகில் இருக்கும் மெக்சிகோவிலும் கொரோனா வைரஸ் தொற்று வேகமாகப் பரவிவருகிறது. தற்போது, 2,785 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 141...

  சாராயம் அருந்திய 600 பேர் உயிரிழப்பு; 3800 பேர் வைத்தியசாலையில்

  கொரோனா வைரஸ் தொற்றினை குணப்படுத்த முடியும் என்ற நம்பிக்கையில் அதிக செறிவு கொண்ட கலவையற்ற மதுபானத்தை அருந்திய 600 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இன்றைய தினம் ஈரானில் இந்த சம்பவம்...

  கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இலங்கையில் மேலும் ஒருவர் உயிரிழப்பு

  கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். IDH வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 48 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. தெஹிவளையை சேர்ந்த குறித்த நபருடன்,...

  நாட்டாமையின் வேற லெவல்… வைரலாகும் வீடியோ

  கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக தமிழ் சினிமா நடிகர், நடிகைகள் அனைவரும் வீட்டில் முடங்கி கிடக்கின்றனர். இந்நிலையில் பல நடிகர் நடிகைகள் தங்களது சமூக வலைப்பக்கத்தில் சுவராசியமான பல வீடியோக்களை வெளியிட்டு தங்களது ரசிகர்களை...

  மது கிடைக்காததால் மனோரமாவின் மகன் விபரீத செயல்

  பழம்பெரும் நடிகை மனோரமாவின் மகன் அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரை சாப்பிட்டு ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக வெளிவந்துள்ள செய்தி திரை உலகையே அதிர்ச்சி அடைய செய்துள்ளது பழம்பெரும் நகைச்சுவை நடிகையாக...