32 C
Colombo
Thu, 09 Apr 2020 03:03:59 +0530

கொரோனா மரணங்கள் பதிவாகாத நாள்: சீனா நிம்மதி

கொரோனா மரணங்கள் பதிவாகாத நாள்: சீனா நிம்மதி சீனாவில் கொரோனா வைரஸால் மரணங்கள் பதிவான ஜனவரி மாதத்திலிருந்து, முதல் முறையாக மரணங்கள் ஏதும் நிகழாத நாள் இன்று (7) என அந்நாட்டின் தேசிய சுகாதார...
More

    மைத்திரிக்கு சந்திரிக்கா விதித்த கட்டளை

    COVID-19

    ஊரடங்கு பிறப்பித்த மேயர் சுட்டுக்கொலை

    மெக்சிகோவில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த, ஊரடங்கு உத்தரவு பிறப்பித்த மேயர் சுட்டுக் கொல்லப்பட்டார். அமெரிக்காவுக்கு அருகில் இருக்கும் மெக்சிகோவிலும் கொரோனா வைரஸ் தொற்று வேகமாகப் பரவிவருகிறது. தற்போது, 2,785 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 141...

    சாராயம் அருந்திய 600 பேர் உயிரிழப்பு; 3800 பேர் வைத்தியசாலையில்

    கொரோனா வைரஸ் தொற்றினை குணப்படுத்த முடியும் என்ற நம்பிக்கையில் அதிக செறிவு கொண்ட கலவையற்ற மதுபானத்தை அருந்திய 600 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இன்றைய தினம் ஈரானில் இந்த சம்பவம்...

    கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இலங்கையில் மேலும் ஒருவர் உயிரிழப்பு

    கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். IDH வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 48 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. தெஹிவளையை சேர்ந்த குறித்த நபருடன்,...

    ஊரடங்கு உத்தரவு நீடிப்பு.. வெளியானது புதிய அறிவிப்பு

    கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் மீள் அறிவித்தல் வரை ஊரடங்கு உத்தரவு அமுலில் காணப்படும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன், ஏனைய மாவட்டங்களில் நாளை காலை...

    ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையில் செய்துகொள்ளப்பட்ட தேசிய அரசு தொடர்பிலான புரிந்துணர்வு உடன்படிக்கை எதிர்வரும் 31ஆம் திகதியுடன் நிறைவுக்குவரும் நிலையில், உடன்படிக்கையை புதுபிக்க வேண்மென சு.கவின் உயர்பீடத்திற்கு முன்னாள் ஜனாதிபதி சந்திராக குமாரத்துங்க ஆலோசனை வழங்கியுள்ளதாக அறிய முடிகிறது.

    2015ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் எந்தவொரு கட்சியும் பெரும்பான்மையை பெற்றுக்கொள்ளததன் காரணமாக மைத்திரி தலைமையிலான சு.கவும் ரணில் தலைமையிலான ஐ.தே.கவும் தேசிய அரசை அமைத்திருந்தன. குறித்த உடன்படிக்கையின் ஆயுட்காலம் எதிர்வரும் 31ஆம் திகதியுடன் நிறைவுக்கு வருவதால் உடன்படிக்கையை புதுபிக்க வேண்டிய தேவை இரண்L கட்சிக்கும் எழுந்துள்ளது.

    என்றாலும், இருதரப்பிலும் தேசிய அரசை அமைக்க சிலர் எதிர்ப்பை வெளிபிட்டுவருவதுடன் பெரும்பாளானர்கள் மீண்டும் இணைந்து பயணிக்க பச்சைக்கொடியை காட்டியுள்ளனர். உள்ளூராட்சித் தேர்தல் காரணமாக உடன்படிக்கை குறித்த பேச்சுகளை தேர்தலின் பின்னர் மேற்கொள்ளப்படும் என்று சு.க கூறியிருந்தது. என்றாலும், தேர்தலுக்கு முன்னர் இருதரப்பு பேச்சுகளை நடத்தி உடன்படிக்கையை கைச்சாத்திட வேண்டுமென சு.கவின் சிரேஸ்ட ஆலோசகராகவுள்ள சந்திரிகா வலியுறுத்தியுள்ளார்.

    ஜனாதிபதி மைத்ரிபாலவுக்கும், சு.கவின் உயர்பீடத்திற்கு தேசிய அரசின் அவசியம் மற்றும் சமகால அரசியல் போக்கு குறித்து விளக்கப்படுத்தியுள்ள சந்திரிகா, உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டாலேயே தொடர்ந்து இணக்கப்பாட்டுடன் பயணிக்க முடியுமென எடுத்துரைத்துள்ளார். என்றாலும், இவரின் ஆலோசனைக்கு ஒருசிலர் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளதாகவும் அறிய முடிகிறது.

    இதேவேளை, நாளைமறுதினம் 31ஆம் திகதி ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ள சர்ச்சைக்குரிய பிணைமுறி விவகாரம் குறித்த அறிக்கையின் பின்னர் தெற்கு அரசியலில் அதிரடியான மாற்றங்கள் ஏற்படவுள்ளதாக சு.க தொடர்ந்த வலியுறுத்தி வருகின்றமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

    இதயும் பாருங்க

    அண்மைய செய்திகள்

    ஊரடங்கு பிறப்பித்த மேயர் சுட்டுக்கொலை

    மெக்சிகோவில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த, ஊரடங்கு உத்தரவு பிறப்பித்த மேயர் சுட்டுக் கொல்லப்பட்டார். அமெரிக்காவுக்கு அருகில் இருக்கும் மெக்சிகோவிலும் கொரோனா வைரஸ் தொற்று வேகமாகப் பரவிவருகிறது. தற்போது, 2,785 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 141...

    சாராயம் அருந்திய 600 பேர் உயிரிழப்பு; 3800 பேர் வைத்தியசாலையில்

    கொரோனா வைரஸ் தொற்றினை குணப்படுத்த முடியும் என்ற நம்பிக்கையில் அதிக செறிவு கொண்ட கலவையற்ற மதுபானத்தை அருந்திய 600 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இன்றைய தினம் ஈரானில் இந்த சம்பவம்...

    கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இலங்கையில் மேலும் ஒருவர் உயிரிழப்பு

    கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். IDH வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 48 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. தெஹிவளையை சேர்ந்த குறித்த நபருடன்,...

    நாட்டாமையின் வேற லெவல்… வைரலாகும் வீடியோ

    கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக தமிழ் சினிமா நடிகர், நடிகைகள் அனைவரும் வீட்டில் முடங்கி கிடக்கின்றனர். இந்நிலையில் பல நடிகர் நடிகைகள் தங்களது சமூக வலைப்பக்கத்தில் சுவராசியமான பல வீடியோக்களை வெளியிட்டு தங்களது ரசிகர்களை...

    மது கிடைக்காததால் மனோரமாவின் மகன் விபரீத செயல்

    பழம்பெரும் நடிகை மனோரமாவின் மகன் அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரை சாப்பிட்டு ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக வெளிவந்துள்ள செய்தி திரை உலகையே அதிர்ச்சி அடைய செய்துள்ளது பழம்பெரும் நகைச்சுவை நடிகையாக...