பிந்திய செய்திகள்

தனி பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சி அமைக்கும் – அமித்‌ஷா நம்பிக்கை

மத்தியில் தனி பெரும்பான்மையுடன் பாரதீய ஜனதா ஆட்சி அமைக்கும் என்று அக்கட்சியின் தலைவர் அமித்‌ஷா நம்பிக்கை தெரிவித்து உள்ளார். பிரதமர் மோடி மீண்டும் போட்டியிடும் உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் பாரதீய ஜனதாவின் ஊடக...

டுவிட்டர் தலைமை நிர்வாகியை அழைத்து அமெரிக்க ஜனாதிபதி பேச்சு

பின்தொடர்வோர் எண்ணிக்கை குறைந்ததால் டுவிட்டர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜாக் டோர்சேவை, வெள்ளை மாளிகைக்கு வரவழைத்து அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் சந்தித்து பேசியுள்ளார். உலக அளவில் டுவிட்டரில் அதிக பின்தொடர்பவர்களை வைத்திருக்கும் தலைவர்களில்...

ஆசிய பேட்மிண்டன் போட்டியில் சிந்து, சாய்னா வெற்றி

39ஆவது ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, சாய்னா நேவால் வெற்றி பெற்றனர். 39-வது ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி சீனாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த...

மலையக செய்திகள்

உணவு ஒவ்வாமையால் 42 பேர் வைத்தியசாலையில் அனுமதி – மஸ்கெலியாவில் சம்பவம்

மஸ்கெலியா, நல்லதண்ணி, லக்ஷ்பான தோட்டத்தை சேர்ந்த 42 பேர், உணவு ஒவ்வாமை காரணமாக பாதிக்கப்பட்ட நிலையில் மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தோட்டத்தில் உள்ள ஆலயம் ஒன்றில் நேற்றைய தினம் வழங்கப்பட்ட அன்னதானத்தின் போதே இந்த...

வெள்ளதால் மலையகத்தில் போக்குவரத்து பாதிப்பு

கடும் மழை காலநிலையினால் நாவலப்பிட்டி நகர பிரதான வீதியில் வெள்ளப்பெருக்கெடுத்தமையினால் போக்குவரத்து பாதிப்படைந்துள்ளது. மேலும் இன்றைய தினம் மலையகத்தின் பல பாகுதிகளிலும் கடும் மழை பெய்த நிலையில் கண்டி, ஹட்டன் மற்றும் நாவலப்பிட்டி பிரதான...

தென்னிலங்கையிலிருந்து திரும்பிய 9 பேர் வைத்தியசாலையில்

ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியில் வட்டவளை பகுதியில் வேன் ஒன்று வீதியை விட்டு விலகி சுமார் 10 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியதில் 9 பேர் படுங்காயங்களுக்குள்ளாகி வட்டவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காலி...

கணவன் – மனைவி படுகொலை: விசாரணைகள் ஆரம்பம்

மாத்தளை கலேவலை தேவஹூவ பிரதேசத்தில் கணவன் மற்றும் மனைவி ஆகியோர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். கமத்தொழில் உற்பத்தி உதவி ஆராய்ச்சியாளரான 53 வயதான காமினி சுரவீர மற்றும் அவரது மனைவியான கமத்தொழில் தயாரிப்புக்களுக்கான மத்திய மாகாண...

கெம்பியன் பகுதியில் தனியார் பஸ்ஸில் மோதி சிறுமி படுகாயம்

பொகவந்தலாவை, கெம்பியன் பகுதியில் தனியார் பஸ்ஸில் மோதி சிறுமி ஒருவர் காயமடைந்துள்ளார். நேற்று மாலை இடம்பெற்ற இந்த விபத்தில் 03 வயது சிறுமியே இவ்வாறு காயமடைந்துள்ளார். குறித்த தனியார் பஸ், இராணிகாடு பகுதியில் இருந்து பொகவந்தலாவை...
video

குளவி கொட்டுக்கு இலக்கான 21 ஆண் தொழிலாளர்கள்

கொட்டகலை ஸ்மோல் டிரேட்டன் தோட்டத்தில் கொழுந்து பறித்து கொண்டிருந்த 21 ஆண் தொழிலாளர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர். குளவிக் கொட்டுக்கு இலக்கானவர்கள் கொட்டகலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதாக திம்புள்ள - பத்தனை பொலிஸார் தெரிவித்தனர். முற்பகல்...

களஞ்சியசாலையில் இருந்து மாயமான கைதுப்பாக்கிகள்

அக்கரபத்தனை பொலிஸ் நிலையத்தின் களஞ்சியசாலையில் வைக்கபட்டிருந்த 2 கைதுப்பாக்கிகள் காணாமல் போனமை தொடர்பில் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. நுவரெலியா பொலிஸ் அத்தியட்சகரின் தலைமையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் அத்தியட்சகர் ஐ.வூ.டீ. சுகத்தபால தெரிவித்துள்ளார். அக்கரபத்தனை பொலிஸ்...

50 ரூபாய் மேலதிக கொடுப்பனவுக்கு அமைச்சரவை அனுமதி

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 50 ரூபாய் மேலதிக கொடுப்பனவை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. நாளாந்த கொடுப்பனவை 750 ரூபா வரையில் அதிகரிப்பதற்கு ஊழிய தொழிற்சங்கம் மற்றும் பிரதேச பெருந்தோட்ட நிறுவனங்களுக்கிடையில் உடன்பாடு ஏற்படுத்திக்கொள்ளப்பட்டது. இந்த நிலையில்,...

பஸ் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு தொடர்ந்தும் சிகிச்சை

நுவரெலியா - வலப்பனை வீதியின் மஹவங்குவ பகுதியில் பஸ் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் காயமடைந்தவர்கள் தொடர்ந்து சிகிச்சைப்பெற்று வருகின்றனர். நுவரெலியா - வலப்பனை வீதியின் மஹவங்குவ பகுதியில் பஸ் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர்...

சிவனொளிபாதமலை அடிவாரத்தில் பதற்ற நிலை

சிவனொளிபாதமலை அடிவாரத்தில் மஸ்கெலியா பிரதேச சபையால் வைக்கப்பட்ட பெயர் பலகைக்கு இனந்தெரியாத சிலர் இதார் ஊற்றி சேதம் விளைவித்துள்ளனர். சிவனொளிபாதமலை என மும்மொழியில் எழுதப்பட்டிருந்த பெயர் பலகையில் தமிழ் மற்றும் ஆங்கில மொழி எழுத்துகள்...

இன்று முற்பகல் சர்வக்கட்சி கூட்டம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் சர்வக்கட்சி கூட்டம் இன்று நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இலங்கையில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவங்களை அடுத்து, நாட்டில் அசாதாரண சூழ்நிலை நிலவுகிறது. இதுதொடர்பிலும் அடுத்தக்கட்டமாக எடுக்கப்படக்கூடிய நடவடிக்கைகள் தொடர்பிலும் கலந்துரையாடுவதற்காக...

மே தின கூட்டத்தை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இரத்து செய்தது

கம்பஹா நகரில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொழிலாளர் தினக் கூட்டத்தை, கைவிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பாதுகாப்பு பிரிவினரின் ஆலோசனையை அடுத்து, இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதேவேளை, ஜனாதிபதிக்கும், ஸ்ரீலங்கா சுதந்திரக்...

ட்ரோன் கமெரா மற்றும் ஆளற்ற விமானங்கள் பறக்க தடை

இலங்கை வான்பரப்பில் ட்ரோன் கமெரா மற்றும் ஆளற்ற விமானங்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மறு அறிவித்தல் வரை இந்த தடை நீடிக்கும் என, சிவில் விமான சேவை அதிகார சபை கூறியுள்ளது. செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள...

இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சப்ரகமுவ, மத்திய, தென், மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாறை மாவட்டத்திலும் சில...

பொலிஸாரின் சுற்றிவளைப்பில் 16 பேர் கைது

பொலிஸார் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பில் 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார் நேற்று இரவு மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போதே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பண்டாரகம, திரிபான, வத்தளை, இறக்குவானை,...

பாடகர் அமல் பெரேரா விசாரணைகளின் பின்னர் விடுவிப்பு

பாதாள உலக குழு தலைவர் என்று அறியப்படும் மாகந்துர மதூஷுடன் டுபாயில் கைது செய்யப்பட்ட பிரபல பாடகர் அமல் பெரேரா, விசாரணைகளின் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார். கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த பிரபல...

உயிரிந்தோரின் எண்ணிக்கை 359 ஆக அதிகரிப்பு

கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில் உயிரிந்தோரின் எண்ணிக்கை 359 ஆக அதிகரித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதேவேளை, நியூஸிலாந்தின் க்ரைஸ்ச்சரச்சில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு பதில் தாக்குதல் மேற்கொள்ளும் வகையில், இலங்கையில்...

நாடாளுமன்றம் இன்று முற்பகல் கூடுகின்றது

நாட்டின் தற்போதைய நிலை தொடர்பில் விவாதிப்பதற்காக நாடாளுமன்றம் இன்று முற்பகல் 10.30 மணிக்கு கூடவுள்ளது. குறித்த விவாதத்தை இன்றைய நாள் முழுவதும் நடத்துவதற்கு நேற்று இடம்பெற்ற கட்சித்தலைவர்களின் கூட்டத்தில் இணக்கம் காணப்பட்டதாக பிரதமர் ரணில்...

டுபாயில் இருந்து மற்றுமொருவர் நாடு கடத்தப்பட்டார்

பிரபல பாதாள உலக குழு தலைவர் என்று அழைக்கப்படும் மாகந்துர மதூஷுடன் டுபாயில் கைது செய்யப்பட்ட மற்றுமொரு நபர் நாடு கடத்தப்பட்டுள்ளார். கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த குறித்த நபரை குற்றப்புலனாய்வு பொலிஸார் பொறுப்பேற்றுள்ளனர். குறித்த...

சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில் 18 சந்தேக நபர்கள் கைது

நேற்று இரவு முன்னெடுக்கப்பட்ட தீடீர் சுற்றி வளைப்பு நடவடிக்கைகளில் 18 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அளுத்கம, பேருவளை, கட்டான மற்றும் வரகாபொல பகுதிகளை சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை, வரகாபொல...

இலங்கை தாக்குதலுக்கு IS அமைப்பு பொறுப்பேற்பு

இலங்கையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை 8 இடங்களில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்களுக்கு IS அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது. IS அமைப்பின் AMAQ செய்திச் சேவையின் ஊடாக இதனை தெரிவித்துள்ளதாக ரெய்டர்ஸ் செய்திச் சேவை தெரிவித்துள்ளது. இந்த வெடிப்பு...

சந்தேகத்துக்கிடமான மோட்டார் சைக்கிள் – சோதனை நிறைவு

கொழும்பு, கிங்ஸ்பரி ஹோட்டலுக்கு அருகில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள சந்தேகத்துக்கு இடமான மோட்டார் சைக்கிள் தொடர்பான சோதனை நடவடிக்கை நிறைவடைந்துள்ளது. குறித்த மோட்டார் சைக்கிளில் எந்தவிதமான சந்தேகத்துக்கிடமான பொருட்களும் காணப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. இன்றைய தினம் பல்வேறு இடங்களில்...