டிரைலர்வீடியோ

வானம் கொட்டட்டும் டீசர் வெளியானது!

 Mani Ratnams Vaanam Kottattum teaser

மணிரத்னம் தயாரிப்பில் உருவான வானம் கொட்டட்டும் திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

இந்த திரைப்படத்தை படைவீரன் படத்தை இயக்கிய தனா இயக்கியுள்ளார்.

அடித்து தூக்கும் ‘டகால்டி’ டீசர் வீடியோ

இந்த படத்தில் விக்ரம் பிரபு, ஐஸ்வர்ய ராஜேஷ், மடோனா செபாஸ்டின், சரத்குமார், ராதிகா சரத்குமார், சாந்தணு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

 Mani Ratnams Vaanam Kottattum teaser

வளர்ந்து வரும் பாடகரான சித்ஸ்ரீராம் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் முடிவடைந்துள்ள நிலையில், நேற்று (08) நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வானம் கொட்டட்டும் படத்தின் டீசரை வெளியிட்டார்.

‘ஜெயிக்கிறோமோ இல்லையோ முதல்ல சண்டை செய்யணும்’

சாதாரண குடும்ப சூழ்நிலைகளை கவனத்தில் கொள்ளும் விதமாக படம் விவரிக்கும் என்பதை டீசர் உணர்த்துகிறது.

டாணா டீசர்: பெண் குரலாக மாறும் வியாதி

Tamil News App உடனுக்குடன் செய்திகளை உங்களது கொழும்பு தமிழ் செயலியில் நொடியில் பார்க்கலாம்

Tamil Gossip News | Tamil Online Radios | Sri Lanka News in Tamil | Cinema News in Tamil | Trending Tamil Videos | The Movie Database | Tamil Songs Lyrics | News App Facebook | Twitter | Instagram

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
x
Close
Close