விஜயை எனக்கு பிடிக்கும்! ரஜினியை அப்பாவுக்கு பிடிக்கும் : நாமல் ராஜபக்ஷ

இந்திய தொலைக்காட்சி ஒன்றுக்கு  வழங்கிய செவ்வியில் அரசியலுக்கு அப்பால் கேட்கப்பட்ட வினாவுக்குப் பதிலளிக்கும் போதே நாமல் இதனை தெரிவித்துள்ளார்.

விஜயை எனக்கு பிடிக்கும்! ரஜினியை அப்பாவுக்கு பிடிக்கும் : நாமல் ராஜபக்ஷ

தமிழ் சினிமா நடிகர்களை பொறுத்தவரையில் விஜயை தனக்கு மிகவும் பிடிக்கும் என தெரிவித்துள்ள ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ  ஆனால், தன்னுடைய அப்பாவான மஹிந்தவுக்கு ரஜினியையே பிடிக்கும் என கூறியுள்ளார்.

இந்திய தொலைக்காட்சி ஒன்றுக்கு  வழங்கிய செவ்வியில் அரசியலுக்கு அப்பால் கேட்கப்பட்ட வினாவுக்குப் பதிலளிக்கும் போதே நாமல் இதனை தெரிவித்துள்ளார்.

அத்துடன், தனக்கு கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கரை எப்பவும் பிடிக்கும் என்றும், யுவராஜ், ரோகித் சர்மா, கோலி, பும்ரா ஆகியோரைப் பிடிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp