Latest news from around the world

நேர்கொண்ட பார்வை ட்ரைலர்

நடிகர் அஜித் தற்போது, மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிப்பில் உருவாகியுள்ள நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் ட்ரைலர் மாலை 6 மணிக்கு வெளியாகியுள்ளது.இப்படத்தை எச்.வினோத் இயக்கியுள்ளார். அஜித்துக்கு ஜோடியாக, நடிகை வித்யா பாலன் நடித்துள்ளார்.